சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உண்மைச்சபவம் - மனைவியை இழந்த நடிகர் Khan11

உண்மைச்சபவம் - மனைவியை இழந்த நடிகர்

4 posters

Go down

உண்மைச்சபவம் - மனைவியை இழந்த நடிகர் Empty உண்மைச்சபவம் - மனைவியை இழந்த நடிகர்

Post by அப்துல்லாஹ் Tue 6 Dec 2011 - 9:28

உண்மைச்சபவம் - மனைவியை இழந்த நடிகர் Antha7natkal-i

"திரையுலகிலிருந்து எத்தனையோ அறிவாளிகள் வந்திருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு மேதைதான் வந்திருக்கிறார். அவர்தான் "சார்லி சாப்ளின்!' என்று சொன்னார் பேரறிஞர் பெர்னாட்ஷா.

அவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசும்- திரைப்படத் துறைக்கான ஆஸ்கார் விருதும் பெற்றவர். அத்தகைய மேதையால் பாராட்டப் பெற்ற சார்லி சாப்ளினின் திரையுலக சாதனை இன்று வரை யாராலும் தொட முடியாத சிகரம். பேசும் படம் இல்லாத காலத்தில் தொடங்கி, சினிமா பேசத் தொடங்கிய காலத்திலும் காமெடி யில் புரட்சிகரமான கருத்துகளைச் சொன்னவர் சாப்ளின்.

அவருக்கும் தமிழகத்தின் ஒரு குக்கிராமத்து சிறுமிக்கும் முடிச்சு போட்டு ஒரு அழகான கதையைப் படமாக்கி இருக்கிறார் ஆர். பிரகாஷ். இவர் ஆர்.பி. சௌத்ரியால் திரைக்குக் கொண்டு வரப்பட்டவர். உதவி இயக்குநராக முகவரி பெற்ற ஆர். பிரகாஷை, இயக்குநர் அந்தஸ்துக்கு உயர்த் தியவர் இவரது அசோஸியேட்டாக இருந்த ஆர். மணிகண்டன் என்பது இன்னொரு சிறப்பு!

தமிழ் சினிமாவில் குழந்தைகள் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அந்தக் குழந்தை களெல்லாம் ஞானக் குழந்தைகளாகப் பேசும்; காரியங்கள் செய்யும். அதேசமயம் குழந்தைகளின் யதார்த்த உணர்வு களைப் பதிவு செய்திருக்காது. ஆனால், அப்படி சொன்ன "பசங்க' படம் வெற்றி பெற்றது. குழந்தைகளின் மனநிலையை யதார்த்ததோடு காட்டியதால் கிடைத்த வெற்றி அது. அந்த வகையில் உருவாகி இருக்கிற படம்தான் "சாப்ளின் சாமந்தி.'

சாமந்தி கண்பார்வை சரியாக இல்லாத ஒரு இளம் பிஞ்சு. அவளுக்கு உலகம் கறுப்பு- வெள்ளையாகத்தான் தெரியும். அவளுக்கு சைக் கிள் வாங்க வேண்டும் என்பது தீராத கனவு. அதை அடைய ஒரு சந்தர்ப்பமாக- பள்ளியில் மாறுவேடப் போட்டியில் வெற்றி பெறுகிற மாணவிக்கு சைக்கிள் பரிசு என்று அமைகிறது. என்ன வேடம் போட்டால் அதை அடைய முடியும் என்று யோசிக்கும் போது, சார்லி சாப்ளின் கேரக்டர் நினைவுக்கு வருகிறது. மினிபஸ் கண்டக் டர் ஊர்க் காவலன் துணை யுடன் அதைச் செய்கிறாள்.

அவள் ஜெயித்தாளா?

அவளுக்கு உதவிய ஊர்க் காவலனின் காதல் ஜெயித்ததா என்பதே "சாப்ளின் சாமந்தி' கதை.

ஹிருத்திகா என்ற குழந்தை சாமந்தியாக- பார்வை தெரியாத பெண்ணாக நடித்திருக்கிறது.

இந்த விழாவில் பேசிய பாக்யராஜ், ""நடிகர் சந்திரபாபு வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்துப் படம் எடுத்தேன். முதலிரவன்று தன் புது மனைவி ஏற்கெனவே ஒருவரைக் காதலித்த விஷயத்தைத் தெரிந்து கொண்ட சந்திரபாபு, தன் மனைவியை அவள் காதலனுடன் அனுப்பி வைத்தார்.

அதுதான் "அந்த 7 நாட்கள்'. அது பெற்ற
வெற்றி போல இப்படமும் வெற்றி பெறும்''

என்றார்.

பாக்யராஜ், பாலாஜி சக்திவேல், ஜனநாதன், சசி போன்ற யதார்த்த சினிமாக்காரர்கள் புகழ் கிறார்களென்றால் "சாப்ளின் சாமந்தி' விருதும் பொருளும் குவிக்கும் படமாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

உண்மைச்சபவம் - மனைவியை இழந்த நடிகர் Empty Re: உண்மைச்சபவம் - மனைவியை இழந்த நடிகர்

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 9:59

வாழ்த்துவோம் பொறுத்திருந்து பார்ப்போம் உண்மைச்சபவம் - மனைவியை இழந்த நடிகர் 331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உண்மைச்சபவம் - மனைவியை இழந்த நடிகர் Empty Re: உண்மைச்சபவம் - மனைவியை இழந்த நடிகர்

Post by jasmin Tue 6 Dec 2011 - 10:28

அப்படியா மனைவியை இழக்கும் கதையா பாக்கலாமே என்னதான் சொல்ல வாராஙகண்னு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

உண்மைச்சபவம் - மனைவியை இழந்த நடிகர் Empty Re: உண்மைச்சபவம் - மனைவியை இழந்த நடிகர்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Dec 2011 - 10:41

நண்பன் wrote:வாழ்த்துவோம் பொறுத்திருந்து பார்ப்போம் உண்மைச்சபவம் - மனைவியை இழந்த நடிகர் 331844

@. @. @.


உண்மைச்சபவம் - மனைவியை இழந்த நடிகர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உண்மைச்சபவம் - மனைவியை இழந்த நடிகர் Empty Re: உண்மைச்சபவம் - மனைவியை இழந்த நடிகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum