Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
+2
jasmin
நண்பன்
6 posters
Page 1 of 1
எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
எனக்கு
நாய் வளர்ப்பது பிடிக்கும் எனக்கு வரப்போகிறவருக்கும் நாயை பிடிக்க
வேண்டும் என்று நடிகை த்ரிஷா கூறியிருக்கிறார். திருமண வயதை கடந்து விட்ட
நிலையிலும் பிஸியான நடிகையாக கோலிவுட், டோலிவுட்டில் வலம் வந்து
கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா ஒரு நாய் பிரியை என்பது எல்லோருக்குமே
தெரியும்.
திருமணம் பற்றி அம்மணி அளித்துள்ள பேட்டியில், தனது நாய் பாசத்தை
வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், பொதுவாகவே நான் நாய் பிரியை.
எனக்கு வரப்போகிற கணவர் என் பரந்த உள்ளம் கொண்டவராக இருக்கணும். வீட்டில்
நாய் வளர்க்கக் கூடாது என்று அவர் கூறிவிட்டால் என் நிலைமை என்னாவது?
அதனால் எவ்வித அவசரமும் கொள்ளாமல் நிதானமாக தேடுகிறேன் அந்த பொறுமைசாலி
கணவரை... என்று கூறியிருக்கிறார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
பேசாம நாயையோ அல்லது நண்பனையோ [கோபம் வேண்டாம் சத்தியமா நான் உம்மை நாய்ன்னு சொல்லல] கட்டிக்க வேண்டியதுதானே ...குளியல் காட்சிகள் வந்து ரெம்ப நாளாச்சேன்னு நண்பர் வருத்தப் படுறாருல
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
கன்றாவி ஜாஸ்மின் கண்ட கண்ட காட்சியெல்லாம் யாரோடு சேர்ந்துதான் இப்படி கெட்டுப்போனதோ தெரியல சமது பாய் என்னப்பா இதுjasmin wrote:பேசாம நாயையோ அல்லது நண்பனையோ [கோபம் வேண்டாம் சத்தியமா நான் உம்மை நாய்ன்னு சொல்லல] கட்டிக்க வேண்டியதுதானே ...குளியல் காட்சிகள் வந்து ரெம்ப நாளாச்சேன்னு நண்பர் வருத்தப் படுறாருல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
எல்லாம் அவரோடு சேர்ந்துதான் ...ஹி ஹி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
குடும்பம் விளங்கிடும்jasmin wrote:எல்லாம் அவரோடு சேர்ந்துதான் ...ஹி ஹி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
ஆனா உம்ம அளவுக்கு இல்லைப்பா .. நீரும் புரட்சி கவிஞரும் அடிக்கும் கூத்த விடவா இது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
கடசியில் அடிமடியில் கை வைத்து விட்டீர்கள் பார்த்தீரா இந்த ஏரியாவில் நான் இல்லைjasmin wrote:ஆனா உம்ம அளவுக்கு இல்லைப்பா .. நீரும் புரட்சி கவிஞரும் அடிக்கும் கூத்த விடவா இது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
யார திரிஷாவ சொல்றீங்களா இல்ல தப்சிய சொல்ரீங்களா ..திரிஷாவுகுத்தான் உங்க ஜாதி ரெம்ப புடிக்கும்னு சொல்றாங்க தப்சி இன்னும் சொல்லல
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
நீங்க என்று த்ரிஷா குழித்ததைப் பார்த்தீரோ அன்று நடந்த கொடுமைதான் இந்த நிலைjasmin wrote:யார திரிஷாவ சொல்றீங்களா இல்ல தப்சிய சொல்ரீங்களா ..திரிஷாவுகுத்தான் உங்க ஜாதி ரெம்ப புடிக்கும்னு சொல்றாங்க தப்சி இன்னும் சொல்லல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
அட போங்க அந்த வயித்திரிச்சலை ஏன் கேக்குறீங்க உங்க சாதிகாரர் [அதான் அவர் ] முழுதும் பார்த்துவிட்டு கொஞ்சம் மட்டும் எனக்கு காட்டிவிட்டு அழித்து விட்டார் .... நாசமா போறவளுக ஒரு துண்ட கட்டிகிட்டு குளிக்க கூடாது நாதாரி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
வாயடைத்துப்போய் விட்டேன் நான் என்ன சொல்ல முடியல அவ்வுவுவுவு :silent: :silent:jasmin wrote:அட போங்க அந்த வயித்திரிச்சலை ஏன் கேக்குறீங்க உங்க சாதிகாரர் [அதான் அவர் ] முழுதும் பார்த்துவிட்டு கொஞ்சம் மட்டும் எனக்கு காட்டிவிட்டு அழித்து விட்டார் .... நாசமா போறவளுக ஒரு துண்ட கட்டிகிட்டு குளிக்க கூடாது நாதாரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
நான் இந்த திரியினுள் வரவில்லைங்கோ மன்னிச்சுடுங்கோ :,;: :,;:
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
மீனுவின் பாசையில் சொன்னால் தப்பாகிடும் இது எனது பாசை உங்களைக் கட்டி வைத்து அப்றம் சுடனும்நேசமுடன் ஹாசிம் wrote:நான் இந்த திரியினுள் வரவில்லைங்கோ மன்னிச்சுடுங்கோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
சார் எங்க இருக்கீங்க அங்க புதுசா ஒரு திரிய என்னைய வெச்சு ஆரம்பிச்சுட்டாங்க , போங்க போயி என்னான்னு பாருங்க ....
இதோ டோட்டோடோய்ங்
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
தல இவங்கள விட்ட வேற ஆளு இந்த ஆளு நாய் புடிக்கும்
வேலையில் இருந்தவர் ...விட்டு விடுக்க
வேலையில் இருந்தவர் ...விட்டு விடுக்க
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
agilan- புதுமுகம்
- பதிவுகள்:- : 76
மதிப்பீடுகள் : 25
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
kalainilaa wrote:தல இவங்கள விட்ட வேற ஆளு இந்த ஆளு நாய் புடிக்கும்
வேலையில் இருந்தவர் ...விட்டு விடுக்க
ஹூம் ...எனக்கு வேணும் ....அது என் உரிமை ,...என்னைத்தடுக்காதீர்கள்....
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
நண்பன் wrote:மீனுவின் பாசையில் சொன்னால் தப்பாகிடும் இது எனது பாசை உங்களைக் கட்டி வைத்து அப்றம் சுடனும்நேசமுடன் ஹாசிம் wrote:நான் இந்த திரியினுள் வரவில்லைங்கோ மன்னிச்சுடுங்கோ
:”: :”: :”: திரிஷான்னா நமக்கு அலர்ஜிங்கோ அதுதான் தாங்கல
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
தப்பி போங்க :’|: :’|:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:மீனுவின் பாசையில் சொன்னால் தப்பாகிடும் இது எனது பாசை உங்களைக் கட்டி வைத்து அப்றம் சுடனும்நேசமுடன் ஹாசிம் wrote:நான் இந்த திரியினுள் வரவில்லைங்கோ மன்னிச்சுடுங்கோ
:”: :”: :”: திரிஷான்னா நமக்கு அலர்ஜிங்கோ அதுதான் தாங்கல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
kalainilaa wrote:தல இவங்கள விட்ட வேற ஆளு இந்த ஆளு நாய் புடிக்கும்
வேலையில் இருந்தவர் ...விட்டு விடுக்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
யார் தடுத்தா பொங்க உங்க விதின்னு நினைத்துக்கொள்கிறோம்அப்துல்லாஹ் wrote:kalainilaa wrote:தல இவங்கள விட்ட வேற ஆளு இந்த ஆளு நாய் புடிக்கும்
வேலையில் இருந்தவர் ...விட்டு விடுக்க
ஹூம் ...எனக்கு வேணும் ....அது என் உரிமை ,...என்னைத்தடுக்காதீர்கள்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
யாருக்கிட்ட சொல்றீங்க பாஸ் எல்லாம் ஜொள்ளுப் பாட்டிங்க பாஸ் (:) (:)அப்துல்லாஹ் wrote:
சார் எங்க இருக்கீங்க அங்க புதுசா ஒரு திரிய என்னைய வெச்சு ஆரம்பிச்சுட்டாங்க , போங்க போயி என்னான்னு பாருங்க ....
இதோ டோட்டோடோய்ங்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum