சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Again raghavaa
by ராகவா sri Yesterday at 18:24

» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

ரஷ்ய தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்  Khan11

ரஷ்ய தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

Go down

Sticky ரஷ்ய தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

Post by *சம்ஸ் on Wed 7 Dec 2011 - 6:25

ரஷ்ய தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
ரஷ்ய பொதுத் தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாக கூறி ஆயிரக்கணக்கானோர் தலைநகர் மொஸ்கோவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400 க்கும் மேற்பட்டோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

ரஷ்யா பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் போட்டியிட்டன. அதில் புடின் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சிக்கு 49.5 சதவீத வாக்குகளே கிடைத்தன.

அது கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது கிடைத்ததை விட சுமார் 15 சதவீத வாக்குகள் குறைவாகும். அடுத்த அண்டு (2012) அங்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.

அதில் ஐக்கிய ரஷ்ய கட்சியின் சார்பில் புடின் போட்டியிடுகிறார். இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்து இருப்பது புடினுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் முறைகேடு நடந்ததாக எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். முறைகேடு மூலம் புடின் தனது கட்சியை வெற்றி பெற வைத்து விட்டார் என புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று மொஸ்கோ நகர வீதிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது பிரதமர் புடினுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. “புரட்சி ஓங்குக”, “புடின் இல்லாத ரஷ்யா வேண்டும்” என்பன போன்ற கோஷங்களை முழுங்கினர்.

இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை பொலிஸார் கைது செய்தனர். 2வது பெரிய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கிலும் போராட்டம் வெடித்தது. அங்கு 100 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்ததாக ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சி தெரிவித்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum