Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
2011 இடாப்பில் பதிவு செய்யப்படாத 36,000 வாக்காளர் மீள விண்ணப்பம்
2 posters
Page 1 of 1
2011 இடாப்பில் பதிவு செய்யப்படாத 36,000 வாக்காளர் மீள விண்ணப்பம்
எம். எஸ். பாஹிம்
2011 வாக்காளர் இடாப்பில் உட்படுத்தப்படாத சுமார் 36 ஆயிரம் வடபகுதி வாக்காளர்கள் மீண்டும் தம்மை பதிவு செய்து கொள்ள விண்ணப்பித்துள்ள தாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
இவர்களில் தகுதியானவர்களை உட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக யாழ், மற்றும் வன்னித் தேர்தல் அலுவலகங்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் வசித்த சுமார் 1000 பேரும் இவ்வாறு தம்மை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளனர்.
2010 வாக்காளர் இடாப்பில் பெருமளவான வடபகுதி வாக்காளர்கள் தம்மை பதிவு செய்திருக்காததால் யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்படும் எம்.பி.களின் தொகை குறைக்கப்பட்டது. இந்த நிலையில் 2011 வாக்காளர் இடாப்பில் தமது பெயரை உட்படுத்த அதிகமான வட பகுதி வாக்காளர்கள் தவறியிருந்தனர். இவர்களுக்கு தமது பெயரை உட்படுத்துவதற்காக விண்ணப்பம் செய்வதற்கு நவம்பர் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்தக் காலப் பகுதியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 29 ஆயிரம் வாக்காளர்களும் வன்னியைச் சேர்ந்த 7344 வாக்காளர்களும் புதிதாக விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் அலுவலகங்கள் கூறின. வன்னி பிரதேசத்தில் மன்னாரில் இருந்து 4076 பேரும் வவுனியாவில் இருந்து 2268 பேரும் முல்லைத்தீவில் இருந்து 1000 பேரும் இவ்வாறு விண்ணப்பித்துள்ளனர்.
மார்ச் 31 ஆம் திகதி 2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பூர்த்தி செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.
ஜனவரி மாதத்தினுள் புதிதாக விண்ணப்பித்துள்ள வாக்காளர்களின் விண்ணப்பங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட உள்ளது.
சுமார் 36 ஆயிரம் பேர் புதிதாக பதிய விண்ணப்பித்துள்ளதால் எம்.பி.க்கள் தொகை குறைக்கப்படும் நிலை ஏற்படாது என தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 2011 இடாப்பில் பதிவு செய்யப்படாத 36,000 வாக்காளர் மீள விண்ணப்பம்
இவ்வளவு காலம் பதியாமல் இருந்ததா ஆச்சரியமாக இருக்கிறதே
Similar topics
» 2011: வாக்காளர் இடாப்பில் பதிவு செய்ய மீண்டும் சந்தர்ப்பம்
» பதிவு செய்யப்படாத தனியார் மருந்தகங்கள் மீது நடவடிக்கை
» 2011/12 பல்கலை அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்
» வாக்காளர் பட்டியல் குழப்பம், அடிதடி, வெட்டுக் குத்துடன் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்தது
» ஏறாவூர் பற்றில் மீளக்குடியேற்றம் செய்யப்படாத மக்கள் மீளக்குடியேற்றம் வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2012 11:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum