சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by rammalar Today at 19:13

» பயன்_தரும்_குறிப்புகள்!
by rammalar Today at 19:09

» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

நம்பிக்கை Khan11

நம்பிக்கை

Go down

Sticky நம்பிக்கை

Post by lagrin on Wed 7 Dec 2011 - 13:43

இலட்சிய வாழ்வில்
பயணம் செய்ய---
இலட்சியங்களை தேடியே
நம்பிக்கை தான் வாழ்க்கை
என்று நினைத்தால்
அந்த வானம்
உந்தன் கையில் எட்டிடுமே...!

காலை பனி துளி
சூரியனை கண்டு
ஒளிவது போல அல்ல
நம்பிக்கை....

அது
மனிதனின்
முதுகெலும்பு....

வாழ்வின் ஆரம்பமும்
நம்பிக்கை....
வாழ்வின் முடிவும்
நம்பிக்கை....

நம்பிக்கை
இல்லை எனில்
வாழ்வும்
வீண் தானே----http://lagrin-kavitaigal.blogspot.com/2011/12/blog-post_07.html

lagrin
புதுமுகம்

பதிவுகள்:- : 9
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

Sticky Re: நம்பிக்கை

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 7 Dec 2011 - 13:46

முதலில் அன்புத்தோழனை கவிஞனை அன்புடன் வரவேற்கிறேன் ஆறு பதிவுகள் கடந்தும் உங்களை இன்றுதான் காண்கிறேன் நலமா நண்பா சேனையில் உங்களின் இணைவு கண்டு மகிழ்கிறேன்

நம்பிக்கையற்ற வாழ்க்கை துடுப்பற்ற படகு போன்றது அருமையான கவிதை எங்களோடு பகிர்வுக்கு மிக்க நன்றி தோழா தொடருங்கள் நட்புடன் பயணிக்கலாம் முகநூலைவிட இவ்வாறான தளங்கள் இன்னும் அருகில் இருப்பது போன்ற உணர்வுபெறும்


நம்பிக்கை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நம்பிக்கை

Post by நண்பன் on Wed 7 Dec 2011 - 13:46

நம்பிக்கையான வரிகள்
மிகவும் நம்பிக்கையோடு
உங்கள் நண்பன் :];: :];:
தொடர்ந்து எழுதுங்கள்
நீங்களும் நம்பிக்கையோடு!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நம்பிக்கை

Post by பானுஷபானா on Wed 7 Dec 2011 - 14:01

நம்பிக்கை 331844 நம்பிக்கை 331844 நம்பிக்கை 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: நம்பிக்கை

Post by *சம்ஸ் on Wed 7 Dec 2011 - 14:21

அருமையான வரிகள் நண்பரே வாழ்த்துகள் தொடருங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நம்பிக்கை

Post by agilan on Wed 7 Dec 2011 - 15:26

எட்டிடாத சூரியனும்
கிட்டி விட்டானே
மட்டில்லா மகிழ்வோடு
வட்டமுள்ள கண்ணாடியிலே
கண்டுத் தான்
சென்றிடுவாயே!
வல்லவனுக்குப் புல்லும்
ஆயுதம்
விவேகமேனும் நம்பிக்கை
சூரியனை
உள்ளத்தினிலே வைத்திருப்போனுக்கு
என்றுமே இறைவனின்
துணை நிற்குமே
அவனின் வாழ்வு
செழிக்குமே !

agilan
புதுமுகம்

பதிவுகள்:- : 76
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: நம்பிக்கை

Post by நண்பன் on Wed 7 Dec 2011 - 21:02

agilan wrote:எட்டிடாத சூரியனும்
கிட்டி விட்டானே
மட்டில்லா மகிழ்வோடு
வட்டமுள்ள கண்ணாடியிலே
கண்டுத் தான்
சென்றிடுவாயே!
வல்லவனுக்குப் புல்லும்
ஆயுதம்
விவேகமேனும் நம்பிக்கை
சூரியனை
உள்ளத்தினிலே வைத்திருப்போனுக்கு
என்றுமே இறைவனின்
துணை நிற்குமே
அவனின் வாழ்வு
செழிக்குமே !
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நம்பிக்கை

Post by kalainilaa on Wed 7 Dec 2011 - 22:18

நம்பிக்கை சொல்லும் வரிகள் அருமை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: நம்பிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum