Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
மகப்பேறு காலத்தில் மனைவிக்கு உதவ ஆண்களுக்கு விடுமுறை
Page 1 of 1
மகப்பேறு காலத்தில் மனைவிக்கு உதவ ஆண்களுக்கு விடுமுறை
மகப்பேறு காலத்தில் மனைவிக்கு உதவி செய்வதற்காக அரசு ஊழியர்களாக இரு க்கும் ஆண்களுக்கு, 15 நாள் விடுமுறை அளிக்கும் திட்டத்தை ஒடிசா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒடிசா அமைச்சரவை கூட்டம் முதல்வர் நவீன பட்நாயக் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அதிகாரிகள் கூறியதாவது; ஒடிசாவில் அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு காலத்தில 90 நாட்கள் விடுமுறை அளிக்கும் சட்டம், ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது, இதில் மாற்றம் செய்யப்பட்டுள் ளது. இதன்படி 90 நாட்களாக இருந்த விடுமுறை 180 நாட்களாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
மேலும் மகப்பேறு காலத்தில் மனை விக்கு உதவி செய்வதற்காக அரசு ஊழி யர்களாக இருக்கும் ஆண்களுக்கும், 15 நாட்கள் விடுமுறை அளிக்கும் திட் டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் இம்மாதம் முதல் திகதியில் இருந்து அமுலுக்கு வந்துள்ளது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி இந்த விடுமுறைத் திட்டம் செயல்படுத்தப் படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மகப்பேறு காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்
» மகப்பேறு
» மகப்பேறு
» மகப்பேறு
» மகப்பேறு தழும்புகளை இயற்கையாக குறைக்க சில வீட்டு வைத்தியம்!
» மகப்பேறு
» மகப்பேறு
» மகப்பேறு
» மகப்பேறு தழும்புகளை இயற்கையாக குறைக்க சில வீட்டு வைத்தியம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum