சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

செக்ஸ் உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் பெருசுகள்  Khan11

செக்ஸ் உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் பெருசுகள்

4 posters

Go down

செக்ஸ் உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் பெருசுகள்  Empty செக்ஸ் உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் பெருசுகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Dec 2011 - 7:24

அறுபதுக்கு மேல் வயதானவர்கள் தாம்பத்ய உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டுவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. 65 வயதிற்கு மேற்பட்டோரிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.


புளோரிடா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசியர் ஜாக்சன் என்பவர் 65 வயதிற்கு மேற்பட்ட 238 பேரிடம் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கடந்த 12 மாதத்தில் மாதம் ஒருமுறை உறவு வைத்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக 40 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.




59 சதவிகிதம் பேர் மிகுந்த உற்சாகமுடன் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

திருமணம் மற்றும் செக்ஸ் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள பலரும் திருமணமான புதிதில் இருந்ததைப் போல உறவின் போது ஆர்வமுடன் செயல்படுவதாக 80 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு முடிவானது பாஸ்டனில் நடைபெற்ற ஜெர்னோட்டிகள் சொசைட்டி ஆப் அமெரிக்காவின் 64 வது ஆண்டு அறிவியல் மாநாட்டில் வாசிக்கப்பட்டது.

ஐம்பதிலும் ஆசை வரும் என்பார்கள். அதை அறுபதுகளைத் தாண்டிய பின்னரும் அடையலாம் என்பதையே இந்த ஆய்வு வெளிக்காட்டுகிறது.


செக்ஸ் உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் பெருசுகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

செக்ஸ் உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் பெருசுகள்  Empty Re: செக்ஸ் உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் பெருசுகள்

Post by முனாஸ் சுலைமான் Thu 8 Dec 2011 - 7:54

ஐம்பதிலும் ஆசை வரும் என்பார்கள். அதை அறுபதுகளைத் தாண்டிய பின்னரும் அடையலாம் என்பதையே இந்த ஆய்வு வெளிக்காட்டுகிறது.
வெளிநாடுகள்தான் சார் இதில் அதிகமாக உள்ளது உதாரணம் ௬௫ வயது கிளடு ௨௫ வயது குமரியை திருமணம் முடிக்கும் நாடுகளை இன்று நாம் நேரடியாக இருந்து பார்த்திருக்கிறோம் என்ன செய்வது பணம் படுத்தும் பாடு
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

செக்ஸ் உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் பெருசுகள்  Empty Re: செக்ஸ் உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் பெருசுகள்

Post by jasmin Thu 8 Dec 2011 - 9:09

நண்பருக்கு மிகவும் உதவியாக இருக்கும் 60 ஐ நெறுங்கிகொண்டு இருக்கிறார் அல்லவா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

செக்ஸ் உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் பெருசுகள்  Empty Re: செக்ஸ் உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் பெருசுகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Dec 2011 - 9:38

jasmin wrote:நண்பருக்கு மிகவும் உதவியாக இருக்கும் 60 ஐ நெறுங்கிகொண்டு இருக்கிறார் அல்லவா

நண்பருக்கு அறுபதா சொல்லவே இல்ல :,;: :,;:


செக்ஸ் உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் பெருசுகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

செக்ஸ் உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் பெருசுகள்  Empty Re: செக்ஸ் உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் பெருசுகள்

Post by நண்பன் Thu 8 Dec 2011 - 13:43

jasmin wrote:நண்பருக்கு மிகவும் உதவியாக இருக்கும் 60 ஐ நெறுங்கிகொண்டு இருக்கிறார் அல்லவா
ஆமா நான் அறுபதை நெருங்கினால் நீர் மட்டும் என்ன 18 உமக்கும் அறுபதுதானே அப்போ உங்கள் நிலை கோவிந்தா கோவிந்தா :”: :”:



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செக்ஸ் உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் பெருசுகள்  Empty Re: செக்ஸ் உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் பெருசுகள்

Post by நண்பன் Thu 8 Dec 2011 - 13:44

ஆமா இந்தக் காலத்திற்கு ரொம்ப முக்கியமான ஒரு கண்டு பிடிப்பு ங்கொய்யால (*(: (*(: (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செக்ஸ் உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் பெருசுகள்  Empty Re: செக்ஸ் உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் பெருசுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum