Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
நடிகை மனோரமா டிஸ்சார்ஜ்
3 posters
Page 1 of 1
நடிகை மனோரமா டிஸ்சார்ஜ்
ஒரு மாதத்திற்கு மேல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, நடிகை மனோரமா இன்று, "டிஸ்சார்ஜ்' ஆகிறார். கடும் தலைவலி காரணமாக, நடிகை மனோரமா, கடந்த அக்., 25ம் தேதி, சென்னை தேனாம்பேட்டை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரின் தலையில் ரத்தம் உறைந்தது கண்டறியப்பட்டது.
இதை சரிசெய்ய, கடந்த மாதம் 1ம் தேதி, ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு, உடல் வீக்கம், சளி ஆகிய பிரச்னைகள் இருந்தன. இதனால், டாக்டர்களின் ஆலோசனைப்படி, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே, மனோரமாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த வாரம், பொது வார்டிற்கு மாற்றப்பட்டார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, இன்று காலை அவர், "டிஸ்சார்ஜ்' ஆகிறார்.
இதை சரிசெய்ய, கடந்த மாதம் 1ம் தேதி, ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு, உடல் வீக்கம், சளி ஆகிய பிரச்னைகள் இருந்தன. இதனால், டாக்டர்களின் ஆலோசனைப்படி, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே, மனோரமாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த வாரம், பொது வார்டிற்கு மாற்றப்பட்டார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, இன்று காலை அவர், "டிஸ்சார்ஜ்' ஆகிறார்.
Re: நடிகை மனோரமா டிஸ்சார்ஜ்
நல்ல நடிகை ஆச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் பாவம் அவங்க :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நடிகை மனோரமா டிஸ்சார்ஜ்
மீனு wrote:நல்ல நடிகை ஆச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் பாவம் அவங்க
அவங்கதான் திரும்பி வந்திட்டாங்கல்ல.. அப்புறம் ஏன் இந்த அழுகை..
Re: நடிகை மனோரமா டிஸ்சார்ஜ்
இனி நடிப்பாங்களா?பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:நல்ல நடிகை ஆச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் பாவம் அவங்க
அவங்கதான் திரும்பி வந்திட்டாங்கல்ல.. அப்புறம் ஏன் இந்த அழுகை..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நடிகை மனோரமா டிஸ்சார்ஜ்
மீனு wrote:இனி நடிப்பாங்களா?பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:நல்ல நடிகை ஆச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் பாவம் அவங்க
அவங்கதான் திரும்பி வந்திட்டாங்கல்ல.. அப்புறம் ஏன் இந்த அழுகை..
அது டவுட்டாத்தான் இருக்கு...
Re: நடிகை மனோரமா டிஸ்சார்ஜ்
அதான் நாட்டாமை தாய் மனசு எனக்கு பிடித்த படங்களில் சில :!+: :!+:பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:இனி நடிப்பாங்களா?பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:நல்ல நடிகை ஆச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் பாவம் அவங்க
அவங்கதான் திரும்பி வந்திட்டாங்கல்ல.. அப்புறம் ஏன் இந்த அழுகை..
அது டவுட்டாத்தான் இருக்கு...
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» நடிகை மனோரமா வைத்தியசாலையில்
» நடிகை மனோரமா உடல் நிலை கவலைக்கிடம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
» என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்க
» ஆச்சி மனோரமா...!!
» மனோரமா நினைவு தினம்
» நடிகை மனோரமா உடல் நிலை கவலைக்கிடம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
» என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்க
» ஆச்சி மனோரமா...!!
» மனோரமா நினைவு தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|