சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மகளின் உடலில் பல்வேறு உறுப்புகள் திருடப்பட்டிருப்பதாக புகார் Khan11

மகளின் உடலில் பல்வேறு உறுப்புகள் திருடப்பட்டிருப்பதாக புகார்

3 posters

Go down

மகளின் உடலில் பல்வேறு உறுப்புகள் திருடப்பட்டிருப்பதாக புகார் Empty மகளின் உடலில் பல்வேறு உறுப்புகள் திருடப்பட்டிருப்பதாக புகார்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Dec 2011 - 23:57

இந்தியாவில் இறந்துபோன் தங்கள் மகளின் உடல் உறுப்புகள் மாயாமாகியுள்ளதாக வெளிநாட்டு தம்பதி போலீசில் புகார் செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் எஸ்.பி அ‌லோக் வசிஸ்தா கூறியதாவது: பிரான்ஸ் நாட்டை சேர்நதர் ஆனி(34). இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வாரணாசியில் தங்கியிருந்த ‌போது ஒட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோ‌தனையின் போது அளவிற்கு அதிகமாக மது குடித்துள்ளதால் மரணம் அடைந்தாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இது குறித்த தகவலும் பிரான்ஸ் நாட்டில் வசித்துவரும் ஆனியின் பெறறோருக்கும் தகவல் அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியாவிற்கு வந்த ஆனியி்ன் பெற்றோர்.தங்கள் மகளின் மரணத்தி்ல் மர்மம் இருப்பதாகவும் தங்களிடம் வழங்கப்பட்டமகளின் உடலில் பல்வேறு உறுப்புகள் திருடப்பட்டிருப்பதாகவும் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் புகாரின் அடிப்‌படையில் பி‌ரேத பரிசோதனை செய்த டாக்டர் மற்றும் குழுவினரிடம் விசாரணை நடதத்ப்பட்டு வருவதாக எஸ்.பி.கூறியுள்ளார்.


மகளின் உடலில் பல்வேறு உறுப்புகள் திருடப்பட்டிருப்பதாக புகார் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மகளின் உடலில் பல்வேறு உறுப்புகள் திருடப்பட்டிருப்பதாக புகார் Empty Re: மகளின் உடலில் பல்வேறு உறுப்புகள் திருடப்பட்டிருப்பதாக புகார்

Post by பர்ஹாத் பாறூக் Thu 8 Dec 2011 - 23:58

மகளின் உடலில் பல்வேறு உறுப்புகள் திருடப்பட்டிருப்பதாக புகார் 224381 மகளின் உடலில் பல்வேறு உறுப்புகள் திருடப்பட்டிருப்பதாக புகார் 224381 மகளின் உடலில் பல்வேறு உறுப்புகள் திருடப்பட்டிருப்பதாக புகார் 224381ஒன்னுமே புரியல்ல உலகத்திலே மகளின் உடலில் பல்வேறு உறுப்புகள் திருடப்பட்டிருப்பதாக புகார் 224381
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

மகளின் உடலில் பல்வேறு உறுப்புகள் திருடப்பட்டிருப்பதாக புகார் Empty Re: மகளின் உடலில் பல்வேறு உறுப்புகள் திருடப்பட்டிருப்பதாக புகார்

Post by மீனு Fri 9 Dec 2011 - 0:07

எனக்கும் எனக்கும்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மகளின் உடலில் பல்வேறு உறுப்புகள் திருடப்பட்டிருப்பதாக புகார் Empty Re: மகளின் உடலில் பல்வேறு உறுப்புகள் திருடப்பட்டிருப்பதாக புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum