சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

தமிழக அரசின் விரைவு பஸ்களில், "டிவி'க்கள் மூலம் சினிமா Khan11

தமிழக அரசின் விரைவு பஸ்களில், "டிவி'க்கள் மூலம் சினிமா

Go down

தமிழக அரசின் விரைவு பஸ்களில், "டிவி'க்கள் மூலம் சினிமா Empty தமிழக அரசின் விரைவு பஸ்களில், "டிவி'க்கள் மூலம் சினிமா

Post by நேசமுடன் ஹாசிம் Fri 9 Dec 2011 - 9:00



தமிழக அரசின் விரைவு பஸ்களில், "டிவி'க்கள் மூலம் சினிமாக்கள் ஒளிபரப்பப்படவுள்ளது.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், நெடுந்தொலைவு செல்லக்கூடிய விரைவு பஸ்களை, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. இத்தகைய பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக, "டிவி'க்கள் மூலம் சினிமா ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி, விரைவு பஸ்களில் புதிய, "டிவி' மற்றும் வி.சி.டி., கருவி பொருத்தப் படவுள்ளது.


தொலைக்காட்சிகளில் அனுமதி பெற்ற சினிமா மற்றும் சினிமா பாடல்கள், பயணத்தின் போது ஒளிபரப் பப்படும். பத்து நிமிடத்துக்கு ஒருமுறை, விளம்பரம் மற்றும் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஆவணப் படங்களும் ஒளிபரப்பாகவுள்ளன.இதற்கான பணிகள் தனியார் ஏஜன்சி மூலமாக செய்யப்பட்டுள்ளதாக போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றை இயக்குவதில் பழுது ஏற்பட்டு சரி செய்யப்படவில்லை யெனில், ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கவும் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

அரசு விரைவு பஸ்களில், "டிவி'க்கள் வைத்து சினிமாக்களை திரையிடும் முறை கடந்த காலங்களிலும் இருந்தது. ஆனால், இதற்கு பயணிகளிடம் போதிய வரவேற்பு கிடைக்க வில்லை. அத்துடன் பழுதான, "டிவி'க்களை சரி செய்வதிலும் போக்குவரத்துக் கழகங்கள் அக்கறை காட்டவில்லை. இதனால், இந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது தனியார் மூலமாக மீண்டும் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.


தமிழக அரசின் விரைவு பஸ்களில், "டிவி'க்கள் மூலம் சினிமா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum