Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கேரளாவிலிருந்து குமுளி வழியாக வாகனங்கள் வர அனுமதி
2 posters
Page 1 of 1
கேரளாவிலிருந்து குமுளி வழியாக வாகனங்கள் வர அனுமதி
கேரளாவிலிருந்து குமுளி வழியாக வாகனங்கள் வர அனுமதி
தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் தற்போது அமைதி திரும்பி வருகிறது. புதிதாக எந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறவில்லை. இதையடுத்து கேரளாவிலிருந்து குமுளி வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகத்திலிருந்து குமுளி வழியாக வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பயன்படுத்தி கேளராவில் சில சமூக விரோதிகள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தமிழகத்திலிருந்து போன ஐயப்ப பக்தர்களையும், அவர்களது வாகனங்களையும் தாக்கினர். பணப் பறிப்பில் ஈடுபட்டனர். பெண்களை மானபங்கப்படுத்தினர்.
இதனால் கம்பம் பகுதியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. கேரளத்தவரின் கடைகள், வாகனங்கள் தோட்டங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீவைத்து எரிக்கப்பட்டன.
நேற்று முன்தினம் தமிழகத்தில் கேரளத்தவரின் கடைகள் உள்ளிட்டவை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து குமுளிப் பகுதியில் தற்போது வன்முறை அடங்கியுள்ளது. புதிதாக எந்த வன் செயலும் நடைபெறவில்லை. அதேபோல கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அமைதி நிலவுகிறது.
இதையடுத்து தற்போது கேரளாவிலிருந்து குமுளி வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதேசமயம், தமிழகத்திலிருந்து குமுளி வழியாக வாகனப் போக்குவரத்துக்கு இன்னும் அனுமதி தரப்படவில்லை. சபரிமலைக்குச் செல்வோர் தொடர்ந்து செங்கோட்டை வழியாக சென்று வருகின்றனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum