Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இறுதிச் சடங்கு
3 posters
Page 1 of 1
இறுதிச் சடங்கு
"மூத்த 'குடி' மக்களுக்குப் புதுசா சலுகை அறிவிச்சிருக்காங்க!" "என்னது?" "பார்லே அவங்களுக்குச் சோடாவும் ஊறுகாயும் இலவசமாம்!"
நர்ஸ்: ஏன் டாக்டர் அந்த பேஷண்டுக்கு ஆபரேஷனைத் தள்ளி வச்சிட்டீங்க..." டாக்டர்: குவைத்திலே இருக்கிற அவரோட ஒரே மகன் இறுதிச் சடங்குக்கு வந்த சேர வேண்டாமா?"
மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்..எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க? கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்.. நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்ஷுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..!
"மாஜி மந்திரிக்கு வச்ச சிலை ரொம்ப அநியாயம்." "எப்படிச் சொல்றே?" "சூட்கேசை கையிலே வாங்குற மாதிரியில்லே வச்சிருக்காங்க!"
இன்ஸ்பெக்டர்: உன் மனைவியை உடனடியாகக் கண்டுபிடிச்சி உன்கிட்டே ஒப்படைக்கிறது எங்க பொறுப்பு.... வந்தவர்: ஒண்ணும் அவசரமில்லே... ரொம்பவும் சிரமப்பட வேண்டாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இறுதிச் சடங்கு
நல்ல சிரிப்புக் கோர்வை அழகாக இருந்தது சிரித்து மகிழ்ந்தேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இறுதிச் சடங்கு
ஜாஸ்மின் உங்கள் வீட்டில் இப்படி நகைச்சுவை நடந்திருக்கிறதா?
மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்..எனக்கு மாச
எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க? கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்.. நீ
சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்ஷுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறுதிச் சடங்கு
இதைவிட கொடுமையெல்லாம் நடந்து இருக்கிறது நண்பரே அதை வெளியில் சொல்ல இயலாது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இறுதிச் சடங்கு
அப்போ வேண்டாம்jasmin wrote:இதைவிட கொடுமையெல்லாம் நடந்து இருக்கிறது நண்பரே அதை வெளியில் சொல்ல இயலாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறுதிச் சடங்கு
நல்ல பிள்ளை புறிந்து கொண்டது இப்படித்தான் சமத்தா இருக்கணும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» சைவத் திருமணச் சடங்கு
» இரத்தத்தை உறையவைக்கும் ஆப்கான் மதச் சடங்கு
» இரத்தத்தை உறையவைக்கும் ஆப்கான் மதச் சடங்கு
» இறுதிச் சுற்று
» மணமக்களின் தலையை முட்ட வைக்கும் வினோத சடங்கு:
» இரத்தத்தை உறையவைக்கும் ஆப்கான் மதச் சடங்கு
» இரத்தத்தை உறையவைக்கும் ஆப்கான் மதச் சடங்கு
» இறுதிச் சுற்று
» மணமக்களின் தலையை முட்ட வைக்கும் வினோத சடங்கு:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum