சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

திருந்திய திருடன்  Khan11

திருந்திய திருடன்

Go down

திருந்திய திருடன்  Empty திருந்திய திருடன்

Post by *சம்ஸ் Sat 10 Dec 2011 - 6:26

செல்லாண்டி சின்ன சின்ன திருட்டுகளாகச் செய்து வந்தான். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கூடி வருவதைக் கவனித்தான். பணத்தை திருடுவதை விட்டு விட்டு நகைகளாகத் திருடினால், நிறைய சம்பாதிக்கலாமே என்று நினைத்தான்.

பணக்கார வீடுகளாக இருந்தால், காவலர்கள் இருப்பார்கள் காவலுக்கு நாய் வளர்த்து விட்டிருக்கும் வீட்டில் கொள்ளை அடித்தால் ஆபத்து என்று எண்ணினான். அதனால், காவல் இல்லாத வீடாக பார்த்து கொள்ளை அடிக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தான். அதனால் கதவு பூட்டியிருந்த வீடுகளாகப் பார்த்து நோட்டமிட்டான். அப்படிப்பட்ட வீடுகளில் சமயம் பார்த்து திருட ஆரம்பித்தான். ஐந்து வீடுகளில் கொள்ளை அடித்து 20 பவுண் நகை வரை சேர்த்தான்.

நகையை விற்க முயற்சி செய்தான். ஆனால், அவன்திருடன் என்பதால், அந்த நகைகளை யாரும் வாங்க முன்வரவில்லை. அதனால் குறிப்பிட்ட சில வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கே அவற்றை விற்க முடிந்தது. அந்தப் பணத்தை மனைவியின் கையில் கொடுத்தான். பணம் தாராளமாக புழங்கியதால், அவனது மனைவி ஆடம்பரமாகசெலவு செய்ய ஆரம்பித்தாள்.

அதனால், செல்லாண்டி மீண்டும் கொள்ளை அடிக்கச் சென்றான். மனைவிக்கு தெரியாமல் நாற்பது பவுண் நகையை சேர்த்தான். அதை வைத்து தனது குடிசை வீட்டை மாளிகை வீடாக கட்ட ஆசைப்பட்டான். கொள்ளை அடித்த நகையை கொண்டு போய் விற்கச் சென்றான். குறைந்த விலைக்கே கேட்டதால், நகைகளை விற்காமல்திருப்பிக் கொண்டு வந்தான்.

ஒருநாள் நகையை கொண்டு செல்லாமல், ஒருவரிடம் விற்பது குறித்து விசாரித்தான். அவர், அவனது நகைகளுக்கு கணிசமான தொலையைத் தருவதாகச் சொன்னார். உடனே வீட்டுக்குச் சென்று நகைகளை எடுக்க வந்தான். ஆனால், அவன் வைத்திருந்த இடத்தில் நகைகள் மாயமாகி இருந்தன. அவனது வீட்டிலும் யாரோ ஒரு திருடன் கைவரிசையைக் காட்டியிருக்கிறான்.

செல்லாண்டி மனம் குமுறி அழுதான். அவனுக்கு அந்த அளவிற்கு எப்போதும் அழுகை வந்தது இல்லை.

அதேவேளையில் பள்ளி சென்ற தனது மகன் பேருந்தில் இருந்து தவறி விழுந்து விட்டான். தலையில் பலத்த அடிபட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறான் என்ற செய்தி அவன் காதில் விழுந்தது. உடனே மருத்துவமனைக்கு ஓடினான். மகனைப் பார்த்தான் அவனோ சுயநினைவு இல்லாமல் படுத்திருந்தான். செல்லாண்டி கண்ணீர் விட்டு அழுதான்.

‘செல்லாண்டி உன் பையனுக்கு தலையில் பலமா அடிபட்டிருக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை செய்றதா இருந்தால், நிறைய பணம் செலவாகும். உனக்கு வசதி இல்லேன்னா உன் பிள்ளையை அரச ஆஸ்பத்திரியில் சேர்த்திடு’ என்றார், டாக்டர்

அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட்டு திருடின எனக்கு கடவுள் சரியான தண்டனை கொடுத்திட்டாரு இனி திருடவே கூடாது’ என்று மனதில் நினைத்துக்கொண்டு அழுதான் செல்லாண்டி. அடுத்த நாள், பள்ளியின் தலைமை ஆசிரியர் அவனது வீட்டிற்கு வந்தார்.

‘செல்லாண்டி, நீ வசதி குறைந்தவன்னு எனக்கு தெரியும் அதனால் தான் உன் மகனுக்கு உதவுவதற்காக அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பள்ளியில் ஒரு அறிவிப்புசெய்தோம். அதன்படி, அவங்க எல்லோரும் சேர்ந்து கொடுத்தது தான் இந்த பணம் இதை உன் மகனோட மருத்துவ செலவுக்கு வைத்துக்கொள்’ என்றார் தலைமை ஆசிரியர். நன்றிப் பெருக்குடன் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டான். செல்லாண்டி அன்றிலிருந்து திருட்டைவிட்டு திருந்தி வாழ்ந்தான்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum