சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன் Khan11

வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன்

4 posters

Go down

வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன் Empty வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Dec 2011 - 6:39

நியூசிலாந்தின் மஸ்ஸே யுனிவர்சிட்டி பேராசிரியர் வெல்மா ஸ்டோன்ஹவுஸ் தலைமையிலான குழுவினர், ஞாபக சக்திக்கும், மீன்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்காக 176 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்தனர். பின்னர், இவர்களுக்கு வஞ்சிரம், இறால் உள்ளிட்ட பல்வேறு வகையான கடல் மீன் உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து ஆய்வு செய்தனர்.


மீண்டும் அவர்களிடம் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை பரிசோதித்தபோது, ஞாபக சக்தி 15 சதவீதம் அதிகரித்திருந்தது தெரிய வந்தது. அதாவது, மீன்களில் எண்ணெய் வடிவில் உள்ள ஒமேகா&3 என்ற கொழுப்பு அமிலம் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Ôஇந்த அமிலம் மனித உடலில் உருவாகாது. எனவே, மீன்களை சாப்பிடுவதன் மூலமே இதைப் பெற முடியும். இது வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியமாகிறது. மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், மனநலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறதுÕ என ஸ்டோன்ஹவுஸ் தெரிவித்துள்ளார்.


வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன் Empty Re: வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன்

Post by jasmin Sat 10 Dec 2011 - 9:25

உண்மைதான் என் கணவரின் தாத்தா பெரிய மீன் வியாபாரி 15 மீன்பிடி நவீன படகுகள் வைத்து மீன் பிடித்தவர்கள் அத்னால் என் கணவர் வீட்டில் எப்பவும் மீன் இருக்குமாம் வுவ்வே ....அதுதான் அவர் ஞாபக சக்தி மிகவும் அபாரமாக இருக்கிறது அவரோடு சேர்ந்து நானும் மீனாய் தின்று எனக்கும் இப்போது நல்ல ஞாபக சக்தி வளர்ந்துள்ளது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன் Empty Re: வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Dec 2011 - 14:27

jasmin wrote:உண்மைதான் என் கணவரின் தாத்தா பெரிய மீன் வியாபாரி 15 மீன்பிடி நவீன படகுகள் வைத்து மீன் பிடித்தவர்கள் அத்னால் என் கணவர் வீட்டில் எப்பவும் மீன் இருக்குமாம் வுவ்வே ....அதுதான் அவர் ஞாபக சக்தி மிகவும் அபாரமாக இருக்கிறது அவரோடு சேர்ந்து நானும் மீனாய் தின்று எனக்கும் இப்போது நல்ல ஞாபக சக்தி வளர்ந்துள்ளது

ஆமா ஆமா நானும் சிறுவயது முதல் அதிகமாக மீன் சாப்பிட்டதுண்டு அதற்கு காரணம் எனது தந்தையும் மீன் பிடிப்பவர்


வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன் Empty Re: வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன்

Post by முனாஸ் சுலைமான் Sat 10 Dec 2011 - 14:37

jasmin wrote:உண்மைதான் என் கணவரின் தாத்தா பெரிய மீன் வியாபாரி 15 மீன்பிடி நவீன படகுகள் வைத்து மீன் பிடித்தவர்கள் அத்னால் என் கணவர் வீட்டில் எப்பவும் மீன் இருக்குமாம் வுவ்வே ....அதுதான் அவர் ஞாபக சக்தி மிகவும் அபாரமாக இருக்கிறது அவரோடு சேர்ந்து நானும் மீனாய் தின்று எனக்கும் இப்போது நல்ல ஞாபக சக்தி வளர்ந்துள்ளது
:,;: :,;: :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன் Empty Re: வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன்

Post by jasmin Sat 10 Dec 2011 - 14:49

ஹாசிம் முனாஷ் எதுக்கு ஓடுராறு பிடியுங்க அவரை ஒரு நல்ல விரால்மீனை அவர் வாயில் போட்டு விடலாம் பாவம் மனுஷம் ஞாபக மறதியாவது போகட்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன் Empty Re: வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன்

Post by முனாஸ் சுலைமான் Sat 10 Dec 2011 - 14:51

jasmin wrote:ஹாசிம் முனாஷ் எதுக்கு ஓடுராறு பிடியுங்க அவரை ஒரு நல்ல விரால்மீனை அவர் வாயில் போட்டு விடலாம் பாவம் மனுஷம் ஞாபக மறதியாவது போகட்டும்
நான் ஓடின இதுக்குத்தான் உங்கட அவருட தாத்தாவ சந்திக்க
jasmin wrote:
உண்மைதான் என் கணவரின் தாத்தா பெரிய மீன் வியாபாரி 15 மீன்பிடி நவீன படகுகள் வைத்து மீன் பிடித்தவர்கள் அத்னால் என் கணவர் வீட்டில் எப்பவும் மீன் இருக்குமாம் வுவ்வே ....அதுதான் அவர் ஞாபக சக்தி மிகவும் அபாரமாக இருக்கிறது அவரோடு சேர்ந்து நானும் மீனாய் தின்று எனக்கும் இப்போது நல்ல ஞாபக சக்தி வளர்ந்துள்ளது
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன் Empty Re: வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன்

Post by jasmin Sat 10 Dec 2011 - 14:54

ஓ கோ அவரா அவரு அரபி மாதிரி இப்ப எந்த பொண்டாட்டி வீட்டுல இருக்காருன்னு தெரியல வேணும்னா கேட்டு சொல்லவா?
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன் Empty Re: வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன்

Post by முனாஸ் சுலைமான் Sat 10 Dec 2011 - 14:58

jasmin wrote:ஓ கோ அவரா அவரு அரபி மாதிரி இப்ப எந்த பொண்டாட்டி வீட்டுல இருக்காருன்னு தெரியல வேணும்னா கேட்டு சொல்லவா?
:!.: :!.: :,;: :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன் Empty Re: வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன்

Post by jasmin Sat 10 Dec 2011 - 15:08

அட பாவமே இதுக்கு போன பதிப்பே பரவாயில்லையே ஓடுரது ஓடுரீங்க பாத்து ஓடுங்க ராசா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன் Empty Re: வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன்

Post by ஹம்னா Sat 10 Dec 2011 - 19:26

நல்ல தகவல் ##*


வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன் Empty Re: வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் மீன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வளரும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிகவும் அவசியம்!
» வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவேன் என்ற கணவன் செய்ததென்ன?
» வாழ்நாள் முழுவதும் சேமித்த ஒரு கோடி ரூபாய் பணத்தை ராணுவத்துக்கு வழங்கிய முதியவர்
» ராஜீவ் கொலையாளிகள் 3 பேரும் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும்: மணிசங்கர் அய்யர் பேச்சு
» மூளை திறம்பட செயல்பட தூக்கம் அவசியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum