சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு Khan11

ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு

3 posters

Go down

ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு Empty ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Dec 2011 - 6:40

தி டர்ட்டி பிச்சர் என்ற திரைப்படத்தில் ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு செய்யுமாறு போலீசாருக்கு ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் Ôதி டர்ட்டி பிச்சர்Õ என்ற இந்தி திரைப்படம் கடும் விமர்சனத்துக்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.



இதில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார். இவர் மிகவும் ஆபாசமாக நடித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஐதராபாத்தில் உள்ள நம்பள்ளி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆசாத் என்ற வக்கீல் ஒரு வழக்கு தொடுத்துள்ளார். ‘டர்ட்டி பிச்சர்’ திரைப்பட போஸ்டர் மற்றும் விளம்பரங்கள் அருவருக்கத்தக்கதாக இருப்பதாகவும், இளைஞர்களை சீரழிப்பதாக இருப்பதாகவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படத்துடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘பெண்களை கீழ்த்தரமாக சித்தரிப்பதை தடுக்கும் சட்டம்&1986, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு செய்யுமாறு நல்லகுன்டா போலீசாருக்கு உத்தரவிட்டார். டர்ட்டி பிக்சர் வெளியாவதற்கு முன்பு, இதற்கு தடை விதிக்கக் கோரி சில்க் ஸ்மிதாவின் சகோதரர் நாகா வரபிரசாத ராவ் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனால், நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.


ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு Empty Re: ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு

Post by நண்பன் Sat 10 Dec 2011 - 8:48

எல்லாம் பணம் படுத்தும் பாடு பணத்தாசை யாரை விட்டுச்சி இவளை விடுவதற்கு

ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு Vidya-balan1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு Empty Re: ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு

Post by jasmin Sat 10 Dec 2011 - 9:21

இவர்கள் எல்லாம் நடைப்பதற்கு முன்பே எல்லாவற்றையும் இழந்து அனைத்திற்கும் தயாராகவே இந்த தொழிலுக்கு வருகிறார்கள் ....இதில் நிர்வாணம் என்ன கவர்ச்சி என்ன எல்லாம் ஒன்னுதான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு Empty Re: ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு வக்கீல் வீட்டில் ஆபாசமாக திட்டி ரகளை செய்ததாக மதுரை துணை மேயர் மீது வழக்கு
» 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு
» ஆண்களை இழிவாக பேசியதாக நடிகை சோனா மீது வழக்கு...
» எய்ட்ஸ் நோய் இல்லாதவர்களுக்கு, மருந்து கொடுத்த இந்திய டாக்டர் மீது, வழக்கு பதிவு
» தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum