சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தனுஷ் நடித்த “மயக்கம் என்ன” படத்தை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு Khan11

தனுஷ் நடித்த “மயக்கம் என்ன” படத்தை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு

2 posters

Go down

தனுஷ் நடித்த “மயக்கம் என்ன” படத்தை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு Empty தனுஷ் நடித்த “மயக்கம் என்ன” படத்தை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு

Post by நண்பன் Sat 10 Dec 2011 - 12:01

தனுஷ் நடித்த “மயக்கம் என்ன” படத்தை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு 85ab09de-de1d-4ac1-a6fc-71bb87e05a51_S_secvpf

சென்னை சாலி கிராமத்தைச் சேர்ந்த ஷீலா சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறி இருப்பதாவது:-

“மனசு”
என்ற படத்தை நாங்கள் தயாரித்தோம். இந்த படத்தின் திருட்டு சி.டி. படம்
ரிலீசாவதற்கு முன்பே வெளியானதால் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜெமினி
பிக்சர்ஸ் சர்கியூட் நிறுவனத்திடம் ரூ.92 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு
தொடர்ந்தோம். இந்த வழக்கில் ரூ.70 லட்சம் நஷடஈடு கொடுக்கும்படி ஜெமினி
பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நஷ்டஈடு
கொடுக்கவில்லை.

இந்தநிலையில், தனுஷ் நடித்த “மயக்கம்
என்ன” படத்தை ஜெமினி பிக்சர்ஸ் சர்கியூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த
படத்தை முடக்க உத்தரவிடவேண்டும். மேலும், நஷ்டஈட்டை வழங்கவும் உத்தரவிட
வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த
வழக்கை சென்னை ஐகோர்ட்டின், மாஸ்டர் கோர்ட்டு நீதிபதி அருள் விசாரித்து
வருகிற 14-ந்தேதிக்குள் “மயக்கம் என்ன” திரைப்படத்தை முடக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வக்கீல் சிவராமன் ஆஜரானார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தனுஷ் நடித்த “மயக்கம் என்ன” படத்தை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு Empty Re: தனுஷ் நடித்த “மயக்கம் என்ன” படத்தை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு

Post by jasmin Sat 10 Dec 2011 - 14:52

திருட்டுப்பசங்க திருந்த மாட்டுனுக அபராதம் மட்டும் இதற்கு தீர்வாகாது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்க ஜார்க்கண்ட நீதிமன்றம் உத்தரவு
» டக்ளஸ் தேவானந்தாவை சரண் அடையும்படி, சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
» தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார் நடிகர் தனுஷ்!!
» மயக்கம் என்ன நவம்பர் 18-ம் தேதி உலகெங்கும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum