Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்
4 posters
Page 1 of 1
தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்
சுவிட்சர்லாந்தை சேர்ந்த அன்லிகர் என்ற தொழிலதிபர், தனது மெர்சிடெஸ் காரை மிகவும் ஆடம்பரமாக மாற்றம் செய்துள்ளார்.
மொத்தம் 35 ஊழியர்கள் மூலம் 13 மாதங்கள் இரவும் பகலும் வேலை செய்து தங்கம், விலை உயர்ந்த சிவப்பு கற்களால் தனது காரை உருமாற்றி உள்ளார்.
5 கிலோ தங்க தூளுடன் சிவப்பு நிற பெயின்ட் கலந்து 24 கோட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. கார் சக்கரங்கள், முகப்பு விளக்கு, கதவு கைப்பிடி, ரேடியேட்டர்கள் மற்றும் காரின் உள்பகுதி முழுவதும் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளது.
ஸ்டியரிங், கியர், போல்ட்கள் உள்ளிட்டவற்றில் 600 சிவப்பு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. கார் இஞ்சினையும் மேம்படுத்தி வேகத்தையும் அதிகரித்து உள்ளார்.

Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்
இந்த காரில் ஜிபிஎஸ் உள்பட நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மொபைல் மூலம் காரின் செயல்பாட்டை முடக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக இந்திய ரூ.25 கோடி செலவு செய்துள்ள தொழிலதிபர் அன்லிகர், காரை விற்கவும் முடிவு செய்துள்ளார். இந்திய ரூ.56 கோடி குறைந்தபட்ச விலையாக நிர்ணயித்துள்ளார்.
இதற்காக இந்திய ரூ.25 கோடி செலவு செய்துள்ள தொழிலதிபர் அன்லிகர், காரை விற்கவும் முடிவு செய்துள்ளார். இந்திய ரூ.56 கோடி குறைந்தபட்ச விலையாக நிர்ணயித்துள்ளார்.
Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்
பணம் அளவுக்கு அதிகமாக குவிந்தால் இம்மாதிரி கோமாளி வேலைகளை சிலர் செய்வதுண்டு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்
காறுக்கும் பூசி அந்தப்பெண்ணுக்கும் அல்லவா பூசி இருக்கிறார்நேசமுடன் ஹாசிம் wrote:
Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்
உண்மைதான் ஹாஷிம் நண்பன் தான் கத்தார்ல நல்ல பார்ட்ஷ்ன்னு போலி கார் பார்ட்ஷ்களை விற்பதாக கேள்விப் பட்டேன் இப்படியும் ஆட்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்
இந்தக் கார் பிடிச்சிருக்கு கிடைக்குமா ?நேசமுடன் ஹாசிம் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்
கார் கிடைக்காது ஆனால் இரு பக்கமும் நிற்பது கிடைக்கலாம் முயற்சி செய்யுங்கள் ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்
ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் கொஞ்சம் மனசு வைங்கjasmin wrote:கார் கிடைக்காது ஆனால் இரு பக்கமும் நிற்பது கிடைக்கலாம் முயற்சி செய்யுங்கள் ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்
அடி ஞ்கொய்யால நாத்தனார ஊருக்கு அனுப்பிட்டு இப்படி அலையுதுங்க .......ஹாஷிம்ட கேளுங்க ...கிடைத்தாலும் கிடைக்கும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்
உஷ்ஷ் பப்ளிக் பப்ளிக்jasmin wrote:அடி ஞ்கொய்யால நாத்தனார ஊருக்கு அனுப்பிட்டு இப்படி அலையுதுங்க .......ஹாஷிம்ட கேளுங்க ...கிடைத்தாலும் கிடைக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum