Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Toilet Paper- ரில் வடிவமைத்த மணப்பெண் ஆடை
+5
*சம்ஸ்
kalainilaa
பாயிஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
9 posters
Page 1 of 1
Toilet Paper- ரில் வடிவமைத்த மணப்பெண் ஆடை
மாறிவரும் நவீன உலகில் மனிதன் புதிய விடயத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறான். அந்தவகையில் நாம் அணியும் ஆடைகள் புதுப்பொலிவுடன் பலவிதமான வித்தியாசங்களைப் பெறுகிறது.
பொதுவாக மேலை நாடுகளில் மலசல கூடங்களின் பேப்பர் மூலமே தமது கடமைகளை செய்து முடிப்பது யாவரும் அறிந்த விடயம். அவ்வாறு செய்யப்படும் மலசலகூட பேப்பர்கள் மூலமே ஆடை தயாரித்து அழகு பார்த்துள்ளார்கள் இஸ்ரேலிய வடிவமைப்பாளர்கள்.
இப்பேப்பர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தினர் விளம்பரத்திற்காக மணப்பெண் ஆடையை வடிவமைத்துள்ளனர்.

Re: Toilet Paper- ரில் வடிவமைத்த மணப்பெண் ஆடை
கொஞ்சம் மழை பெய்தால் போதுமே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Toilet Paper- ரில் வடிவமைத்த மணப்பெண் ஆடை
நேசமுடன் ஹாசிம் wrote:மாறிவரும் நவீன உலகில் மனிதன் புதிய விடயத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறான். அந்தவகையில் நாம் அணியும் ஆடைகள் புதுப்பொலிவுடன் பலவிதமான வித்தியாசங்களைப் பெறுகிறது.
பொதுவாக மேலை நாடுகளில் மலசல கூடங்களின் பேப்பர் மூலமே தமது கடமைகளை செய்து முடிப்பது யாவரும் அறிந்த விடயம். அவ்வாறு செய்யப்படும் மலசலகூட பேப்பர்கள் மூலமே ஆடை தயாரித்து அழகு பார்த்துள்ளார்கள் இஸ்ரேலிய வடிவமைப்பாளர்கள்.
இப்பேப்பர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தினர் விளம்பரத்திற்காக மணப்பெண் ஆடையை வடிவமைத்துள்ளனர்.
இதை அணிந்திருக்கும் போது மழை பெய்தால் நன்றாக இருக்குில்ல
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: Toilet Paper- ரில் வடிவமைத்த மணப்பெண் ஆடை
பறவாயில்ல அவ்ளோ ஆசைன்னா கொஞ்சம் தண்ணி ஊற்றிவிட்டு்ப்பாருங்களேன்
Re: Toilet Paper- ரில் வடிவமைத்த மணப்பெண் ஆடை
அதையும் படம் போட்ட நீங்கதான் செய்யனும்நேசமுடன் ஹாசிம் wrote:பறவாயில்ல அவ்ளோ ஆசைன்னா கொஞ்சம் தண்ணி ஊற்றிவிட்டு்ப்பாருங்களேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: Toilet Paper- ரில் வடிவமைத்த மணப்பெண் ஆடை
ஆச தோசபாயிஸ் wrote:
இதை அணிந்திருக்கும் போது மழை பெய்தால் நன்றாக இருக்குில்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Toilet Paper- ரில் வடிவமைத்த மணப்பெண் ஆடை
பாயிஸ் wrote:அதையும் படம் போட்ட நீங்கதான் செய்யனும்நேசமுடன் ஹாசிம் wrote:பறவாயில்ல அவ்ளோ ஆசைன்னா கொஞ்சம் தண்ணி ஊற்றிவிட்டு்ப்பாருங்களேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: Toilet Paper- ரில் வடிவமைத்த மணப்பெண் ஆடை
kalainilaa wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Toilet Paper- ரில் வடிவமைத்த மணப்பெண் ஆடை
ஆச தோச அப்பள வடபாயிஸ் wrote:
இதை அணிந்திருக்கும் போது மழை பெய்தால் நன்றாக இருக்குில்ல
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Toilet Paper- ரில் வடிவமைத்த மணப்பெண் ஆடை
:”: :”: :”:*சம்ஸ் wrote:ஆச தோச அப்பள வடபாயிஸ் wrote:
இதை அணிந்திருக்கும் போது மழை பெய்தால் நன்றாக இருக்குில்ல
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: Toilet Paper- ரில் வடிவமைத்த மணப்பெண் ஆடை
எவனோ ஒரு கிருக்கன் மழை இல்லா தேசத்தில் மல ஜல சுத்தம் செய்யும் பேப்பரை வைத்து விளையாடி இருக்கிறான் இங்க மழை பெய்ய ஒரு பெரிய மழை பைத்தே நடக்கிரது ..பைத்துக்கு தலைமை தாங்கும் லெப்பை நண்பன் அவர்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: Toilet Paper- ரில் வடிவமைத்த மணப்பெண் ஆடை
இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டன்jasmin wrote:எவனோ ஒரு கிருக்கன் மழை இல்லா தேசத்தில் மல ஜல சுத்தம் செய்யும் பேப்பரை வைத்து விளையாடி இருக்கிறான் இங்க மழை பெய்ய ஒரு பெரிய மழை பைத்தே நடக்கிரது ..பைத்துக்கு தலைமை தாங்கும் லெப்பை நண்பன் அவர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Toilet Paper- ரில் வடிவமைத்த மணப்பெண் ஆடை
:,;: :,;:பாயிஸ் wrote:அதையும் படம் போட்ட நீங்கதான் செய்யனும்நேசமுடன் ஹாசிம் wrote:பறவாயில்ல அவ்ளோ ஆசைன்னா கொஞ்சம் தண்ணி ஊற்றிவிட்டு்ப்பாருங்களேன்
Re: Toilet Paper- ரில் வடிவமைத்த மணப்பெண் ஆடை
வாவ் ... மிகவும் அருமையான கைவண்ணம்...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum