Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஏன் இந்தத் தர்மடி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
+3
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
நண்பன்
7 posters
Page 1 of 1
ஏன் இந்தத் தர்மடி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
யாராக இருக்கும் இப்படி அடிப்பவர்களும் அடிவாங்குவரும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏன் இந்தத் தர்மடி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
போயும் போய்அந்த ஆளையா '(நண்பனை )காதலித்தாய்
என்று தர்ம அடி ராசா
என்று தர்ம அடி ராசா
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஏன் இந்தத் தர்மடி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
எதுக்கெடுத்தாலும் தலைமுடியைத்தான் பிடிக்கிறாங்கப்பா
கள்ளக்காதலி போலதான் தெரியுது யாருடயதுன்னு பின்னர் தெரியவரும்
கள்ளக்காதலி போலதான் தெரியுது யாருடயதுன்னு பின்னர் தெரியவரும்
Re: ஏன் இந்தத் தர்மடி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
இந்த மாதிரி செஞ்சா பின்ன எந்த மாதிரி அடிக்கிரதாம் அதான் இந்தமாதிரி போட்டடிக்கிறா
விடுங்கையா என்ன இன்னோன்னு தேடிருக்கா இதல்லாம் இப்போ சகஜமப்பா
விடுங்கையா என்ன இன்னோன்னு தேடிருக்கா இதல்லாம் இப்போ சகஜமப்பா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஏன் இந்தத் தர்மடி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ஓ ஓ நண்பனின் கள்ள காதலியா நல்லா போடட்டும் நானும் இருந்தால் என் பங்குக்கு ரெண்டு குடுத்து இருப்பேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஏன் இந்தத் தர்மடி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
அடி வாங்குவது நீங்கள்தான் பெயர் சொல்லாமல் விட்டு விட்டேன்jasmin wrote:ஓ ஓ நண்பனின் கள்ள காதலியா நல்லா போடட்டும் நானும் இருந்தால் என் பங்குக்கு ரெண்டு குடுத்து இருப்பேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏன் இந்தத் தர்மடி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
:’|: :’|: :’|:jasmin wrote:ஓ ஓ நண்பனின் கள்ள காதலியா நல்லா போடட்டும் நானும் இருந்தால் என் பங்குக்கு ரெண்டு குடுத்து இருப்பேன்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: ஏன் இந்தத் தர்மடி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
பக்கத்தில் நிற்க்கும் பெண்ணின் கணவருடனான தொடர்பு தான் இந்த அடிவாங்குவதக்கு காரணம் ஆனால் இது கேவலமா இருக்கு நடு வீதியில் இத்தனை கோமாளிகள் பார்த்திட்டு இருக்கும் போது அடிப்பதும் அதனை தடுக்காமல் பார்த்திட்டு நிற்பதும் அங்கே பத்திரிகையாளர்கள் பொலீஸ் காறர்கள் வந்தும் பிரயோசனம் இல்லை ஆனால் ஒரு உண்மை தெரியும் என்ன குஜராத் முக்கிய மந்திரி போல வெறியர்கள்தான் அங்கு இருக்கும் மக்களும் என்பதுதான் சரியா விளங்குது எனக்கு
Re: ஏன் இந்தத் தர்மடி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
உண்மைதான் ஆனால் இப்படி நடு தெருவில் வைத்து அவளை அடிப்பது மாதிரி அவள் கணவனையும் அடிக்க வேண்டும் அல்லவா ? அதை ஏன் செய்யவில்லை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum