சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய் Khan11

மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்

5 posters

Go down

மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய் Empty மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்

Post by *சம்ஸ் Sun 11 Dec 2011 - 6:25

மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய் Aish
பிரபல இந்திப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் கனவுப் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

சல்மான் கானுக்கு பதிலாக இப்படத்தில் 'hருக்கான் கதாநாயகனாக நடிக்கிறார். உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது.

கர்ப்பமாக இருந்ததால் கடந்த ஒரு ஆண்டாக நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார் ஐஸ். குழந்தை பிறந்த பிறகு, தொடர்ந்து அவர் நடிப்பாரா, இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்களை வாட்டி வதைத்து வந்தது.

இந்த சந்தேகத்துக்கு இப்போது விடை கிடைத் துள்ளது. பிரபல பொலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 1999ம் ஆண்டில் வெளிவந்த சு+ப்பர்ஹிட் படம் ஹம் தில் தே சுகே சனம்.

இதில் சல்மான்கான், ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தனர். இதே ஜோடியை வைத்து தனது கனவு படமான பாஜpராவ் மஸ்தானி என்ற படத்தை இயக்க இருப்பதாக பன்சாலி 2003-ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்.

வெறும் அறிவிப்போடு நின்றிருந்த அந்த திரைக் கதையை மீண்டும் தூசி தட்டி எடுத்தி ருக்கிறார் பன்சாலி. ஏற்கனவே திட்டமிட்டபடி, கதாநாயகி ஐஸ்தான், ஆனால் கதாநாயகார் தான் சல்மான் கான் அல்ல, அவருக்கு பதிலாக 'hருக்கான்.

ஐஸ்வர்யாவுக்கும் சல்மானுக்கும் ஆகாது என்பதால் இந்த அதிரடி மாற்றம். குழந்தை பெற்ற ஐஸ்வர்யா ராயை சமீபத்தில் சந்தித்து வாழ்த்து சொன்ன பன்சாலி, படம் சம்பந்தமாகவும் அவர் காதில் போட்டு வைத்தார்.

குழந்தையை கவனிப்பதில் முழு நேரத்தையும் செலவிட்டு வரும் ஐஸ், இடையே கதை பற்றி பேச நேரம் ஒதுக்கினார். இயக்குனர் சொன்ன கதையை ரசித்து கேட்ட அவர், உடனே ஓகே சொல்லிவிட்டார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத் தில் படபிடிப்பு தொடங்க இருக்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய் Empty Re: மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்

Post by முனாஸ் சுலைமான் Sun 11 Dec 2011 - 7:20

:!+: :!+: :!+:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய் Empty Re: மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்

Post by நண்பன் Sun 11 Dec 2011 - 8:59

பார்க்கலாம் நல்ல நடிகை மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய் 331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய் Empty Re: மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்

Post by jasmin Sun 11 Dec 2011 - 11:51

வாங்க ஐஸ் இங்க ஒரு பெரிய கூட்டமே உங்களை வரவேற்க காத்திருக்கிரது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய் Empty Re: மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 11 Dec 2011 - 12:26

jasmin wrote:வாங்க ஐஸ் இங்க ஒரு பெரிய கூட்டமே உங்களை வரவேற்க காத்திருக்கிரது

நண்பனப்பார்த்து சொல்றமாதிரியிருக்கு

நமக்கு இவங்களப்பிடிக்காதுப்பா :,;: :,;:


மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய் Empty Re: மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்

Post by jasmin Sun 11 Dec 2011 - 15:15

உலகிலேயே ஐஸை பிடிக்காது என்று சொன்ன ஒரே ஆண் நீங்க தான் ஹாஷிம் ...என் வீட்டுக்காரருக்கு கூட ஐஸ்னா ரெம்ப பிடிக்கும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய் Empty Re: மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்

Post by நண்பன் Sun 11 Dec 2011 - 17:55

jasmin wrote:உலகிலேயே ஐஸை பிடிக்காது என்று சொன்ன ஒரே ஆண் நீங்க தான் ஹாஷிம் ...என் வீட்டுக்காரருக்கு கூட ஐஸ்னா ரெம்ப பிடிக்கும்
ஐஸ்னா எனக்கும் பிடிக்கும் ஆனால் மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய் 3410985998 மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய் 3410985998


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய் Empty Re: மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum