சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Today at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது Khan11

உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது

4 posters

Go down

உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது Empty உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது

Post by நண்பன் Mon 12 Dec 2011 - 12:23

உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது 86bec2f4-406e-41f5-8edf-000d0b0cf062_S_secvpf

தனுஷ் நடித்து ஜஸ்வர்யா இயக்கி தயாரித்த படம் “3”. இந்த படத்தில் இடம்
பெற்றுள்ள “ஒய் திஸ் கொலவெறி” பாடல் உலகம் முழுவதும் பட்டையை கிளப்பி
வருகிறது.

இந்த பாடலை தனுஷ் எழுதி அவரே பாடவும்
செய்துள்ளார். அறிமுக இசை அமைப்பாளர் அனிருத் முதல் படத்திலேயே “கொலவெறி”
பாடலால் உச்சானிக்கு சென்று விட்டார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு முதல்
படத்திலேயே புகழின் உச்சானிக்கு சென்ற இசை அமைப்பாளர் அனிருத்தான்.

“யு
டியூப்” மூலம் இந்த பாடலை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் கேட்டும்,
டவுன்லோடும் செய்துள்ளனர். உலக அளவில் அதிகம் வரவேற்பை, ரசிப்பை பெறப்படும்
பாடல்களுக்கு வழங்கப்படும் “யு டியூப் கோல்டு அவார்டு” என்ற விருதுக்கு
“கொலவெறி” பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் “3” படக்குழுவினர்
மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதுபற்றி இசை அமைப்பாளர் அனிருத்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

“கொலவெறி”
பாடல் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பது உண்மைதான். இந்த
அதிகாரப்பூர்வ தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த விருதை அளிக்க
விழாவுக்கு ஏற்பாடு செய்வார்களா? என்பது எனக்கு தெரியாது. இந்த பாடலுக்கு
விருது கிடைத்திருப்பது எனக்கு மட்டுமின்றி பாடலை எழுதிய தனுஷ் உள்ளிட்ட
அனைவருக்குமே சந்தோஷத்தை அளித்துள்ளது.

பிரபல
பத்திரிகையான “டைம்” இதழிலும் “கொலவெறி” பாடல் பற்றியும் “3” படம் பற்றிய
கட்டுரையும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பத்திரிகையில் “ரோஜா” படத்துக்கு
பின்னர் 20 ஆண்டுகள் கழித்து ஒரு தமிழ் படத்துக்கு முக்கியத்துவம் அளித்து
கட்டுரை வெளியிட்டு இருப்பது “3” படத்துக்குதான் என்று நண்பர்கள் சிலர்
என்னிடம் கூறினார்கள்.

இந்த உண்மை பற்றி எனக்கு
எதுவும் தெரியாது. என்னை மற்றொரு ஏ.ஆர்.ரஹ்மான் என்று சிலர்
பாராட்டுகின்றனர். அவருடன் என்னை ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை. அவர்
பெரிய சீனியர்ஸ். எனக்கு “இன்ஸ்பிரேஷன்” அவர்தான். அவரது ரசிகன் நான். அவர்
சாதித்த அளவில் 5 சதவீதம் அளவுக்கு சாதித்தால்கூட நான் சந்தோஷப்படுவேன்.
மகிழ்ச்சியுடன் “ரிட்டையர்டு” ஆவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

”கொலவெறி”
பாடல் பற்றி தனுஷ் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:- “கொலவெறி”
பாடலின் வடஇந்திய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். தமிழ்ப்
பாடலை இந்த அளவுக்கு கொண்டு சென்ற உங்களை மறக்க மாட்டேன் என்று
குறிப்பிட்டுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது Empty Re: உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது

Post by பானுஷபானா Mon 12 Dec 2011 - 12:32

எனக்கு இந்த பாடலைக் கேட்டு கொலைவெறியே வருது உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது 273751
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது Empty Re: உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது

Post by நேசமுடன் ஹாசிம் Mon 12 Dec 2011 - 12:35

பானுகமால் wrote:எனக்கு இந்த பாடலைக் கேட்டு கொலைவெறியே வருது உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது 273751

சொல்லணும் கட்டிப்போடச்சொல்லி பக்கத்தில குழந்தையிருக்கு அடிச்சிடாதிங்க கடிச்சிடாதிங்க


உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது Empty Re: உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது

Post by பானுஷபானா Mon 12 Dec 2011 - 12:36

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுகமால் wrote:எனக்கு இந்த பாடலைக் கேட்டு கொலைவெறியே வருது உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது 273751

சொல்லணும் கட்டிப்போடச்சொல்லி பக்கத்தில குழந்தையிருக்கு அடிச்சிடாதிங்க கடிச்சிடாதிங்க

உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது 459498 உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது 459498 உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது 459498 உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது 459498
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது Empty Re: உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது

Post by நேசமுடன் ஹாசிம் Mon 12 Dec 2011 - 12:37

பானும்மா கிழம்பிட்டா நம்மளால தாங்கமுடியாது ஒத்த மனிசனுக்கு இத்தனை தடியா பாவமில்ல :,;:


உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது Empty Re: உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது

Post by பானுஷபானா Mon 12 Dec 2011 - 12:38

நேசமுடன் ஹாசிம் wrote:பானும்மா கிழம்பிட்டா நம்மளால தாங்கமுடியாது ஒத்த மனிசனுக்கு இத்தனை தடியா பாவமில்ல உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது 326371
தமிழ ஒழுங்கா டைப் பண்ணுங்க ஹாசிம் உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது 876805 உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது 876805 உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது 876805
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது Empty Re: உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது

Post by நேசமுடன் ஹாசிம் Mon 12 Dec 2011 - 12:50

பேச்சுவாக்கில் வாசித்துப்பாருங்கள் சரியாயிருக்கும்


உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது Empty Re: உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது

Post by முனாஸ் சுலைமான் Mon 12 Dec 2011 - 12:53

இதுக்கொரு விருது கொலைவெறி :!.: :!.:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது Empty Re: உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது

Post by நண்பன் Mon 12 Dec 2011 - 13:34

நான் இங்கு வர வில்லை
:,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது Empty Re: உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum