சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம் Khan11

உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம்

3 posters

Go down

உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம் Empty உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 12 Dec 2011 - 12:53




உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம் ?

புத்தகம் படிப்பதற்கு மிக சுலபமான வழியைக் காட்டுகிறது டிப்ரீட் இணையத்தளம்.
ஆசை ஆசையாக புத்தகத்தை வாங்கி வைத்துவிட்டு அதை படிக்க நேரம் இல்லாமல் அப்படியே அலமாரியில் வைத்திருக்கும் நபர்கள் இந்த தளத்தை நாடலாம். அப்படி நாடினால் படிக்க நினைத்த புத்தகத்தை நிச்சயம் படித்து முடித்து விடலாம்.

ஆனால் உடனடியாக இல்லை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கமாக, அது இந்த தளத்தின் சிறப்பு.
படிக்க நினைத்தவர்கள் மறந்தாலும் சரி, இந்த தளம் புத்தகத்தை ஒவ்வொரு பக்கமான நினைவுப்படுத்தி கொண்டே இருக்கும். அதாவது தினமும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி கொண்டே இருக்கும்.


மின்னஞ்சல் வாயிலாக நினைவுப்படுத்தியது போலவும் இருக்கும். மின்னஞ்சல் மூலமே படித்தது போலவும் இருக்கும்.
இதற்காக அதிக கஷ்டப்பட வேண்டியதில்லை. தளத்தில் நுழைந்து எந்த புத்தகம் தேவையோ அதனை தெரிவு செய்து மின்னஞ்சல் முகவரியை சமர்பித்தால் போதும், அதன் பிறகு நாள்தோறும் அந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமாக மின்னஞ்சலில் வந்து சேரும்.
தினமும் மின்னஞ்சல் பெட்டியை திறக்கும் போது புத்தகத்தின் அன்றைய பகுதியையும் படித்து முடித்து விடலாம்.
வழக்கமான புத்தகத்தளத்தில் உள்ளது போல ரகம் வாரியாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து பிடித்தமானதை தெரிவு செய்து கொள்ளலாம். எல்லாமே இபுக் வடிவிலானவை.
இந்த பட்டியலில் உள்ளவை தவிர நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட புத்தகத்தை படிக்க விரும்பினாலும் அதனை இங்கே சமர்பித்தால் தினமும் மின்னஞ்சலில் ஒவ்வொரு பக்கமாக வந்து சேரும்.
புத்தக பிரியர்களுக்கு சுவாரஸ்யமும் பயனும் நிறைந்த சேவை என்பதில் சந்தேகமில்லை.
மிகவும் தீவிர புத்தக புழுக்கள் கூட இந்நேரங்களில் புத்தகத்தை வாங்கி வைத்து விட்டு உடனே படிக்க முடியாமல் திண்டாடுவது உண்டு. சராசரி வாசகர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். சோம்பல் வேலை பளு என பல காரணங்களால் எடுத்த புத்தகத்தை முடிக்க முடியாமல் முழித்து கொண்டிருப்பார்கள்.
இதற்கான அழகான தீர்வாக தான் டிப்ரீட் புத்தகங்களை ஒவ்வொரு பக்கமாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறந்து. அந்த காலத்தில் தொடர்கதை படிப்பது போல இந்த காலத்தில் மெகா சீரியல் பார்ப்பது போல படிக்க விரும்பும் புத்தகத்தை நிதானமாக ஆனால் நிச்சயமாக படித்து விடலாம்.இங்கே கிளிக் செய்யவும்.


உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம் Empty Re: உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம்

Post by யாதுமானவள் Mon 12 Dec 2011 - 13:07

ஒரு நாளைக்கு ஒரு பக்கம் தான் அனுப்புவார்கள் என்றால்..... 500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தைப் படித்து முடிக்க 1 வருடம் 5 மாதாம் ஆகுமே .. டென்ஷன் ஆ ஆகும். 500 பக்கப் புத்தகத்தை ஒரு நாளோ இரண்டு நாளோ அல்லது ஒரு வாரத்திலோ படித்தயு முடிக்கவேண்டும், அப்போதுதான் இண்டரஸ்ட் ஆக இருக்கும். இது வேஸ்ட் சர்வீஸ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம் Empty Re: உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 12 Dec 2011 - 13:09

யாதுமானவள் wrote:ஒரு நாளைக்கு ஒரு பக்கம் தான் அனுப்புவார்கள் என்றால்..... 500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தைப் படித்து முடிக்க 1 வருடம் 5 மாதாம் ஆகுமே .. டென்ஷன் ஆ ஆகும். 500 பக்கப் புத்தகத்தை ஒரு நாளோ இரண்டு நாளோ அல்லது ஒரு வாரத்திலோ படித்தயு முடிக்கவேண்டும், அப்போதுதான் இண்டரஸ்ட் ஆக இருக்கும். இது வேஸ்ட் சர்வீஸ்

இதனையும் சிலர் விரும்புவார்களே இலவசமான சேவைதானே


உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம் Empty Re: உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம்

Post by முனாஸ் சுலைமான் Mon 12 Dec 2011 - 13:20

நேசமுடன் ஹாசிம் wrote:
யாதுமானவள் wrote:ஒரு நாளைக்கு ஒரு பக்கம் தான் அனுப்புவார்கள் என்றால்..... 500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தைப் படித்து முடிக்க 1 வருடம் 5 மாதாம் ஆகுமே .. டென்ஷன் ஆ ஆகும். 500 பக்கப் புத்தகத்தை ஒரு நாளோ இரண்டு நாளோ அல்லது ஒரு வாரத்திலோ படித்தயு முடிக்கவேண்டும், அப்போதுதான் இண்டரஸ்ட் ஆக இருக்கும். இது வேஸ்ட் சர்வீஸ்

இதனையும் சிலர் விரும்புவார்களே இலவசமான சேவைதானே
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம் Empty Re: உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உங்களுக்கு தேவையான புத்தகங்களை எளிதான முறையில் பிடிஎப் வடிவில் தரவிறக்க
» 5GB வரை File-களை மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?
» மிக நல்ல புத்தகங்களை முதலிலேயே படித்து விடுங்கள்...!!!
» அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்
» மின்னஞ்சல் அனுப்பும் போது தவறுதலாக ஏதேனும் பிழையுடன் அனுப்பினால்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum