சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு Khan11

ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு

3 posters

Go down

ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு Empty ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு

Post by நண்பன் Mon 12 Dec 2011 - 16:49

ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு Cb4aee5a-45d5-40f5-b3cc-7c722b5b9df9_S_secvpf
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் பூகம்பமும், அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் சுமார் 20 ஆயிரம் பேர் பலியாகினர். மேலும், புகுஷிமா என்ற இடத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் 3 அணு உலைகள் வெடித்து சிதறின.

எனவே, அதில் இருந்து கதிர்வீச்சு வெளியாகி காற்று, குடிநீர், அரிசி, பால், பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் பரவியது. ஆகவே, அதை சுற்றி 20 கி.மீட்டர் தூரத்தில் குடியிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். வெடித்து சிதறிய அணு உலையை குளிர்வித்து அவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த பீதி ஜப்பானில் இன்னும் ஓயவில்லை. அதற்குள் இன்னொரு அணு உலையில் இருந்து கதிர்வீச்சு கசிந்துள்ளது. அந்த அணுஉலை தெற்கு கியூசு மாகாணத்தில் சேகா பகுதியில் ஜெங்காய் என்ற இடத்தில் உள்ளது. அங்குள்ள அணுஉலைகளை குளிர்விக்கும் குளிர்ப்பான்களில் இருந்து வெளியேறிய 1.8 டன் தண்ணீரில் கதிர்வீச்சு பாதித்துள்ளது.

இந்த தகவலை ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இந்த கதிர் வீச்சு சுற்றுச்சூழலை பாதிக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இருந்தும் ஜெங்காய் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு Empty Re: ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு

Post by kalainilaa Mon 12 Dec 2011 - 17:51

:!#: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு Empty Re: ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு

Post by நண்பன் Mon 12 Dec 2011 - 18:06

kalainilaa wrote: ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு 876805 ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு 517195
ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு 76244 ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு 76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு Empty Re: ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு

Post by யாதுமானவள் Mon 12 Dec 2011 - 23:23

பாவம் ...நாளொரு மேனியும் பொழுதொரு பயமுமாக....ஒரு வாழ்க்கை அங்கு
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு Empty Re: ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு

Post by நண்பன் Mon 12 Dec 2011 - 23:54

யாதுமானவள் wrote:பாவம் ...நாளொரு மேனியும் பொழுதொரு பயமுமாக....ஒரு வாழ்க்கை அங்கு
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு Empty Re: ஜப்பானில் இன்னொரு அணுஉலையில் கதிர்வீச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரான்ஸ் வரை பரவிய ஜப்பானிய கதிர்வீச்சு
» கூடங்குளம் அணுஉலையில் கதிர்வீச்சு-மரணம் ஏற்படவில்லை: இந்திய அணுசக்தி கமிஷன் விளக்கம்
» ஜப்பானிய கதிர்வீச்சு மேகங்கள் பசுபிக் பிராந்தியமூடாக நகர்கின்றன
» ஸ்கேன் கதிர்வீச்சு குறித்து நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டும்
» ஸ்கேன் கதிர்வீச்சு குறித்து நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum