சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by rammalar Today at 19:13

» பயன்_தரும்_குறிப்புகள்!
by rammalar Today at 19:09

» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

ரஜினிகாந்தின் பிறந்த நாள் : மந்த்ராலயத்தில் வழிபாடு  Khan11

ரஜினிகாந்தின் பிறந்த நாள் : மந்த்ராலயத்தில் வழிபாடு

Go down

Sticky ரஜினிகாந்தின் பிறந்த நாள் : மந்த்ராலயத்தில் வழிபாடு

Post by *சம்ஸ் on Tue 13 Dec 2011 - 6:21

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நேற்று 62வது பிறந்த நாளாகும். இதை யொட்டி அவர் கர்நாடக மாநிலம் மந்த் ராலயத்தில் உள்ள ராகவேந்திரா சாமி கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் தர்மஸ்தலாவுக்கும் அவர் சென்றார்.

ரஜினிகாந்த்துக்கு நேற்று 62வது பிறந்த நாளாகும். இதை அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் கொண்டாடினர்.

பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டாடினர். கோவில்களில் தேர், இழுப்பது, அன்னதானம் வழங்குவது, நலத் திட்ட உதவிகள் வழங்குவது என கொண்டாடி வந்தனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மந்தராயலம் சென்றார். அங்குள்ள ராகவேந்திரா சாமி கோவிலில் அவர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். ரஜினிக்காக சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தர்மஸ்தலாவுக்குச் சென்று அங்கும் சாமி கும்பிடுகிறார்.

தலைவர்கள், திரையுலகினர், பல்துறையினர் வாழ்த்து

முன்னதாக ரஜினிகாந்த்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பல்துறைப் பிரமுகர்கள் தொலைபேசி மூலமும், வாழ்த்துக் கடிதங்கள் மூலமும் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ரஜினிகாந்தின் பிறந்த நாள் : மந்த்ராலயத்தில் வழிபாடு

Post by நண்பன் on Tue 13 Dec 2011 - 9:12

சிறந்த நடிகர் கோடிக்கணக்கான மக்களால் நேசிக்கப்படும் என்னைப்போல் ஒரு நல்லவர் எனது நண்பர் இன்னும் ஆரோக்கியத்துடன் வாழட்டும் நிறையப் படங்கள் நடிக்கட்டும் எனக்கும் சான்ஸ் தரட்டும் வாழ்த்துக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ரஜினிகாந்தின் பிறந்த நாள் : மந்த்ராலயத்தில் வழிபாடு

Post by jasmin on Tue 13 Dec 2011 - 9:15

அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க இதுக்குபேர்தான் சந்துகுள்ள ஆட்டோ ஓட்டுறதோ ....இருந்தாலும் ரெம்ப ரெம்ப குறும்புதான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ரஜினிகாந்தின் பிறந்த நாள் : மந்த்ராலயத்தில் வழிபாடு

Post by நண்பன் on Tue 13 Dec 2011 - 9:17

jasmin wrote:அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க இதுக்குபேர்தான் சந்துகுள்ள ஆட்டோ ஓட்டுறதோ ....இருந்தாலும் ரெம்ப ரெம்ப குறும்புதான்
இருக்காதா பின்ன உங்கக்கூட பழகியும் அப்படி இல்லாட்டி நியாயமா சரிதானே!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ரஜினிகாந்தின் பிறந்த நாள் : மந்த்ராலயத்தில் வழிபாடு

Post by jasmin on Tue 13 Dec 2011 - 9:26

அட இங்க பாருடா இவரு எங்க கூட பழகித்தான் இப்படி ஆயிட்டாராம் பாருங்கப்பா காலைலயே லொள்ளு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ரஜினிகாந்தின் பிறந்த நாள் : மந்த்ராலயத்தில் வழிபாடு

Post by நண்பன் on Tue 13 Dec 2011 - 10:09

jasmin wrote:அட இங்க பாருடா இவரு எங்க கூட பழகித்தான் இப்படி ஆயிட்டாராம் பாருங்கப்பா காலைலயே லொள்ளு
உங்களுக்குத்தான் என்னைப் போல் புகழ்ச்சி பிடிக்காதே கீப்பிட் அப் வாழ்த்துக்கள் நல்லது செய்யும் போது இப்படித்தான் யாருக்கும் தெரியாமல் செய்ய வேண்டும் எது எப்படியோ நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்த மகா ராணிதான் அப்துல் சமட் சாருக்கு எனது நன்றியும் சலாமும் என்றும் உண்டாவதாக ரஜினிகாந்தின் பிறந்த நாள் : மந்த்ராலயத்தில் வழிபாடு  930799 ரஜினிகாந்தின் பிறந்த நாள் : மந்த்ராலயத்தில் வழிபாடு  930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ரஜினிகாந்தின் பிறந்த நாள் : மந்த்ராலயத்தில் வழிபாடு

Post by kalainilaa on Tue 13 Dec 2011 - 11:58

நண்பன் wrote:சிறந்த நடிகர் கோடிக்கணக்கான மக்களால் நேசிக்கப்படும் நண்பனை போல் ஒரு நல்லவர் யாரு ? இன்னும் ஆரோக்கியத்துடன் வாழட்டும் நிறையப் படங்கள் சேனையில் நடிக்கட்டும் வாழ்த்துக்கள்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: ரஜினிகாந்தின் பிறந்த நாள் : மந்த்ராலயத்தில் வழிபாடு

Post by நண்பன் on Tue 13 Dec 2011 - 12:09

ரஜினிகாந்தின் பிறந்த நாள் : மந்த்ராலயத்தில் வழிபாடு  517195 ரஜினிகாந்தின் பிறந்த நாள் : மந்த்ராலயத்தில் வழிபாடு  517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ரஜினிகாந்தின் பிறந்த நாள் : மந்த்ராலயத்தில் வழிபாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum