Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
4 posters
Page 1 of 1
சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
செத்த பின்பும் கொட்டிக் கொடுத்திருக்கிறார் சில்க். இவரது கதையை பாலிவுட்டில் தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் எடுத்திருந்தார்கள் அல்லவா? வித்யாபாலன் நடித்த அந்த படத்தின் முதல் வார கலெக்ஷனே ஐம்பது கோடியை தாண்டிவிட்டதாம்.
நமக்கு தோணலையே என்று சப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் சில இயக்குனர்கள். இந்த நேரத்தில் சில்க்கை நாட்டுக்கு அர்ப்பணித்த வினுச்சக்கரவர்த்தி இந்த படத்தின் வெற்றி பற்றி என்ன சொல்கிறார்?
சிலுக்கை பற்றி முழுசா தெரிஞ்சா ஒரே ஆள் நான்தான். அது மனசும் அதுக்குள்ள இருந்த வலியும் எனக்குதான் தெரியும். சிலுக்கு கதையை ஏக்தா கபூர் எடுக்கறதை கேள்விப்பட்டவுடனே நான் பேசினேன். ஒரிஜனல் தெரியாம பண்ணினா அது சிலுக்கு படமா இருக்காது. செக்ஸ் படமாத்தான் இருக்கும். ஒரிஜனல் கதையை நான் தர்றேன். கோ-டைரக்டராகவும் வேலை செய்யுறேன். ஒத்த பைசா சம்பளம் வேணாம்னு சொன்னேன். அவங்ககிட்ட இருந்து பதிலே இல்லை. எனக்கு அவங்க கொடுத்த மரியாதை அவ்வளவுதான்.
சரி, நடந்தது நடந்து போச்சு. சிலுக்கோட அப்பழுக்கு இல்லாத உண்மைக்கதையை சிலுக்கு ங்கிற பேர்லேயே எடுப்பேன். அந்த படத்தோட வடமாநில டிஸ்ட்ரிபியூஷனை ஏக்தா கபூருக்கே கொடுப்பேன். அதுக்கு அவங்க ஒரு பைசா பணம் தரத் தேவையில்லை. ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினா அது போதும். சிலுக்கோட ஆத்மா சாந்தி அடைஞ்சுரும் என்கிறார் ஆவேசமாக.

Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
ஆபாசங்களை அலசி காசாக்கி இருக்கிரார்கள் இன்றைக்கு பிழைக்க தெரிந்தவர்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
இன்னும் பார்க்க வில்லை பார்த்து விட்டு சொல்கிறேன் பிட்டா அல்லது சூப்பரான்னு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
ஆமா இப்ப இதுதான் ரெம்ப முக்கியமாக்கும் நண்பனுக்கு ரெம்ப பிட்டு பார்க்கும் பழக்கம் உண்டோ
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
jasmin wrote:ஆமா இப்ப இதுதான் ரெம்ப முக்கியமாக்கும் நண்பனுக்கு ரெம்ப பிட்டு பார்க்கும் பழக்கம் உண்டோ
பச்ச மண்ணைப்போய்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
உண்மை தான் இந்த படம் பாதி பார்த்தேன் ,படம் முழுதும் அப்படியே ..............
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
அப்ப நீங்கதானப்பா சொன்னீங்க பாத்துட்டு சொல்றேன் என்று ..அதான் கேட்டேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
பாதி பார்த்த மனிதரை விட்டு விட்டு என்னைப்போய் பாவம் நண்பன்jasmin wrote:அப்ப நீதானப்பா சொன்னீங்க பாத்துட்டு சொல்றேன் என்று ..அதான் கேட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
நண்பன் wrote:jasmin wrote:ஆமா இப்ப இதுதான் ரெம்ப முக்கியமாக்கும் நண்பனுக்கு ரெம்ப பிட்டு பார்க்கும் பழக்கம் உண்டோ
பச்ச மண்ணைப்போய்
யாரு பச்ச மண்ணு (*(: (*(: (*(: (*(:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
:’|: :’|: :drunken: :drunken:நண்பன் wrote:பாதி பார்த்த மனிதரை விட்டு விட்டு என்னைப்போய் பாவம் நண்பன்jasmin wrote:அப்ப நீதானப்பா சொன்னீங்க பாத்துட்டு சொல்றேன் என்று ..அதான் கேட்டேன்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
பாதி பார்த்தாலும் முழுசாப் பார்த்தாலும் ஒன்றுதான் உங்கள நம்பினேனேkalainilaa wrote:உண்மை தான் இந்த படம் பாதி பார்த்தேன் ,படம் முழுதும் அப்படியே ..............
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
கலையிடம் பாடம் கற்றால் எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும் ..பாதி பாத்துட்டே சிரிப்பு இப்படி இருக்கு இன்னும் முழுசா பாத்தா வாய் ஆ ஆ ந்னு பொளந்துக்கும் போல
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
:’|: :’|: :,”,:jasmin wrote:கலையிடம் பாடம் கற்றால் எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும் ..பாதி பாத்துட்டே சிரிப்பு இப்படி இருக்கு இன்னும் முழுசா பாத்தா வாய் ஆ ஆ ந்னு பொளந்துக்கும் போல
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
அத சொல்லுங்க முதல்ல கலை நிலா பல்கலையும் கற்ற நிலாjasmin wrote:கலையிடம் பாடம் கற்றால் எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும் ..பாதி பாத்துட்டே சிரிப்பு இப்படி இருக்கு இன்னும் முழுசா பாத்தா வாய் ஆ ஆ ந்னு பொளந்துக்கும் போல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
றூட்டு மாறுதே உங்களத்தான் கலை நிலா நினைவோடுதான் உள்ளீர்களாkalainilaa wrote:jasmin wrote:கலையிடம் பாடம் கற்றால் எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும் ..பாதி பாத்துட்டே சிரிப்பு இப்படி இருக்கு இன்னும் முழுசா பாத்தா வாய் ஆ ஆ ந்னு பொளந்துக்கும் போல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
:.”: :.”: :.”:நண்பன் wrote:அத சொல்லுங்க முதல்ல கலை நிலா பல்கலையும் கற்ற நிலாjasmin wrote:கலையிடம் பாடம் கற்றால் எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும் ..பாதி பாத்துட்டே சிரிப்பு இப்படி இருக்கு இன்னும் முழுசா பாத்தா வாய் ஆ ஆ ந்னு பொளந்துக்கும் போல
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
உண்மையை ஒத்துகிட்டாருப்பாkalainilaa wrote:நண்பன் wrote:அத சொல்லுங்க முதல்ல கலை நிலா பல்கலையும் கற்ற நிலாjasmin wrote:கலையிடம் பாடம் கற்றால் எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும் ..பாதி பாத்துட்டே சிரிப்பு இப்படி இருக்கு இன்னும் முழுசா பாத்தா வாய் ஆ ஆ ந்னு பொளந்துக்கும் போல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
ஓ கோ அதுக்கு இப்படியா குதிக்கிறது ...ஆடுங்கப்பா ஆடுங்க முடி உள்ள மகராசி அள்ளி முடியுறா ..முடியட்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
jasmin wrote:ஓ கோ அதுக்கு இப்படியா குதிக்கிறது ...ஆடுங்கப்பா ஆடுங்க முடி உள்ள மகராசி அள்ளி முடியுறா ..முடியட்டும்
பொறாமை ... :”: :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிலுக்கு படமா இருக்காது, செக்ஸ் படமாத்தான் இருக்கும்
kalainilaa wrote:jasmin wrote:ஓ கோ அதுக்கு இப்படியா குதிக்கிறது ...ஆடுங்கப்பா ஆடுங்க முடி உள்ள மகராசி அள்ளி முடியுறா ..முடியட்டும்
பொறாமை ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இது ஆவி படமா…!
» கௌதமின் வீம்புக்கு உருவாகும் படமா யோஹன் அத்தியாயம் ஒன்று _
» மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது..
» முயன்றால் எதுவும் நடவாமல் இருக்காது!
» “”அவனுக்கு ஒரு காது இருக்காது. அது என் பாக்கெட்ல இருக்கு!”

Permissions in this forum:
You cannot reply to topics in this forum