சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பஸ்சில், நாளைக்கு ஒரு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர் Khan11

பஸ்சில், நாளைக்கு ஒரு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்

2 posters

Go down

பஸ்சில், நாளைக்கு ஒரு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர் Empty பஸ்சில், நாளைக்கு ஒரு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Dec 2011 - 7:36

கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் பஸ்சில், நாளைக்கு ஒரு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சில பஸ்களில் ஒரு நாளைக்கு ஒரு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக, சி.எம்.பி.டி., முதல் திருவல்லிக்கேணி வரை செல்லும் தடம் எண் M27எ பஸ்சில், என்.எஸ்.கே., நகரில் இருந்து ஆயிரம் விளக்கு செல்ல ஒரு நாளைக்கு ஒரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஒரு நாள் எட்டு ரூபாய், அடுத்த நாள் ஒன்பது ரூபாய், அதற்கு அடுத்த நாள் பத்து ரூபாய் என மாறி மாறி கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்தனர். இதனால், நிரந்தர கட்டணம் எவ்வளவு என்று தெரியாமல் பயணிகள் குழம்பி போயுள்ளனர். இதற்கு முன், இந்த பஸ்சில் என்.எஸ்.கே., நகரில் இருந்து ஆயிரம் விளக்கு செல்ல நான்கு ரூபாய் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, ஒரே கட்டணம் வசூலிக்கவும், கட்டணம் குறித்த விவரங்களை பஸ்சில் ஒட்டவும் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பஸ்சில், நாளைக்கு ஒரு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பஸ்சில், நாளைக்கு ஒரு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர் Empty Re: பஸ்சில், நாளைக்கு ஒரு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்

Post by jasmin Wed 14 Dec 2011 - 9:00

அரசே குழம்பிக்கிடக்கையில் கட்டணம் குழம்புவது இயற்கைதானே அம்மையார் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார் பாவம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பஸ்சில், நாளைக்கு ஒரு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர் Empty Re: பஸ்சில், நாளைக்கு ஒரு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Dec 2011 - 12:02

jasmin wrote:அரசே குழம்பிக்கிடக்கையில் கட்டணம் குழம்புவது இயற்கைதானே அம்மையார் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார் பாவம்


சரியாகச்சொன்னீர்கள் @. @.


பஸ்சில், நாளைக்கு ஒரு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பஸ்சில், நாளைக்கு ஒரு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர் Empty Re: பஸ்சில், நாளைக்கு ஒரு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum