சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Today at 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது Khan11

கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது

+2
jasmin
நண்பன்
6 posters

Go down

கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது Empty கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது

Post by நண்பன் Wed 14 Dec 2011 - 11:01

கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது 5630c760-3272-4f96-9caf-df7f15e36ae3_S_secvpf

கமல் நடிக்கும் புதிய படம் “விஸ்வரூபம். அவரே அப்படத்தை இயக்கவும்
செய்கிறார். நாயகியாக நடிக்க சோனாஜி சின்கா, தீபிகா படுகோனே, சோனம்கபூர்,
சமீராரெட்டி, அனுஷ்கா என்பவர்களை பரிசீலித்தனர். இறுதியில் பூஜாகுமார்
தேர்வாகியுள்ளார். இப்படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா உதவி இயக்குனராக
பணியாற்றுகிறார்

இதன் படப்பிடிப்பு கடந்த சில
மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 60 சதவீதம் படப்பிடிப்பு
முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை ரூ.55 கோடி செலவாகி உள்ளதாம்.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்கா மற்றும் லண்டனில் நடக்க உள்ளது.
இதற்காக இன்னும் பல கோடிகள் செலவு பிடிக்கும்.

மொத்தம்
விஸ்வரூபம் படத்துக்கு ரூ.120 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டு
உள்ளது. கமல் படங்களில் தேவர்மகன், அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் போன்றவை
அதிக செலவில் எடுக்கப்பட்டன. அவற்றை விட பல மடங்கு அதிக செலவில் விஸ்வரூபம்
தயாராகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று
மொழிகளிலும் இப்படம் தயாராகிறது. இதில் கமல் ஆப்கானிஸ்தான் தீவிரவாதியாக
நடிக்கிறார். அத்துடன் டெல்லியில் ஒருமாதம் முகாமிட்டு கதக் நடனமும்
கற்றுள்ளார். கதக் நடன பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டு உள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது Empty Re: கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது

Post by jasmin Wed 14 Dec 2011 - 11:18

அப்படியா இவ்வளவு செலவு ஒரு சினிமா படத்துக்கு தேவையா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது Empty Re: கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Dec 2011 - 11:25

எத்தனைசெலவு செய்தாலும் ரசிகர்களை திருப்திப்படுத்தலேன்னா அம்பேல்தான்

கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது Empty Re: கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது

Post by நண்பன் Wed 14 Dec 2011 - 11:29

இந்தப் படம் ஓடாது என்று நினைக்கிறேன் கதையே வேற மாதிரி இருக்கே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது Empty Re: கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது

Post by ஹம்னா Wed 14 Dec 2011 - 18:29

நண்பன் wrote:இந்தப் படம் ஓடாது என்று நினைக்கிறேன் கதையே வேற மாதிரி இருக்கே
அப்படியே ஆகட்டும்.

கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது Empty Re: கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 18:39

jasmin wrote:அப்படியா இவ்வளவு செலவு ஒரு சினிமா படத்துக்கு தேவையா
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது Empty Re: கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது

Post by நண்பன் Wed 14 Dec 2011 - 18:48

ஹம்னா wrote:
நண்பன் wrote:இந்தப் படம் ஓடாது என்று நினைக்கிறேன் கதையே வேற மாதிரி இருக்கே
அப்படியே ஆகட்டும்.
ஆனால் கமல் எனக்கு பிடித்த நடிகர் கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது 459498 கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது 459498

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது Empty Re: கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது

Post by kalainilaa Wed 14 Dec 2011 - 21:55

நண்பன் wrote:
ஹம்னா wrote:
நண்பன் wrote:இந்தப் படம் ஓடாது என்று நினைக்கிறேன் கதையே வேற மாதிரி இருக்கே
அப்படியே ஆகட்டும்.
ஆனால் கமல் எனக்கு பிடித்த நடிகர் கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது 459498 கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது 459498
(*(: (*(: :*&#:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது Empty Re: கமலின் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடி செலவில் தயாராகிறது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum