சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு  Khan11

கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு

5 posters

Go down

கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு  Empty கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு

Post by *சம்ஸ் Thu 15 Dec 2011 - 6:11

கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு  W-11
அணுவுக்கு நிறையைத் தரக்கூடியவை என்று கருதப்படும் ஹக்ஸ் போஸான் எனும் நுண்துகள்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதற்கான அறிகுறிகளை தாம் கண்டறிந்துள்ளதாக ஜெனிவாவில் உள்ள செர்ன் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இவற்றை கடவுளின் துகள் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

எனினும் இது குறித்து இறுதியான ஆதாரத்தை வழங்குவதற்கு தாம் இன்னமும் சில கூடுதல் ஆய்வுகளை செய்ய வேண்டியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர்.

இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது, பிரபஞ்சத்துக்கு நிறை எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன என்பதை அறிய ஜெனீவாவில் ஒரு மாபெரும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. பிரான்ஸ் – சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் அமைந்துள்ள உயர் ஆற்றல் புரோத்திரன் மோதல் கருவியில் கடந்த மாதம் ஜனவரியில் இந்த சோதனை ஆரம்பமானது.

கிட்டதட்ட 40 டிரில்லியன் புரோத்திரன்களை எதிரெதிர் திசையில் அதிபயங்கர வேகத்தில் மோதவிட்டு சோதனைகள் நடந்தன. அட்லஸ், சி.எம்.எஸ். என இரண்டு தனித்தனி விஞ்ஞானிகள் குழுவினர் இந்த சோதனைகளை நடத்தினர். இருவருக்கும் ஒரேவிதமான முடிவு கிடைத்துள்ளது.

ஒரு அணு என்பது புரோத்திரன், நியூத்திரன், இலத்திரன் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோத்தன் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகிய துணை அணுத் துகள்களால் (சப்-அடோமிக் பார்ட்டிகிள்கள்) ஆனது ஒரு புரோத்திரனின் நிறை என்பது இந்த துணை அணுத் துகள்களின் நிறை தான். ஆனால், உண்மையில் புரோத்தனின் நிறை, இந்த துணை அணுத் துகள்களின் நிறையை விட மிக மிக அதிகமாகவே உள்ளது.

இதனால், புரோத்திரனில் இன்னும் ஏதோ ஒரு பாரமான விடயம் உள்ளது என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

இது தொடர்பான ஆராய்ச்சியே விஞ்ஞானிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை உறுதிப்படுத்தப்படாத இந்த துகள் தான், உண்மையிலேயே பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். பிரபஞ்சத்தின் அடிப்படை என்பது கடவுள் மாதிரி என்பதால் அதற்கு ‘கடவுளின் அணுத் துகள்’ என்று பெயரிடப்பட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு  Empty Re: கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு

Post by jasmin Thu 15 Dec 2011 - 9:42

என்ன கண்டுபிடிச்சாளும் முதலில் அதை கடவுள் என்று சொல்வது மனிதனின் வழக்கம் ...இதை நபி இபுராஹீம் அவர்களின் வரலாற்றைப் படிக்கும்போது தெரிந்து கொள்ளலாம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு  Empty Re: கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு

Post by நண்பன் Thu 15 Dec 2011 - 10:23

அதிர்ச்சி அதிர்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு  Empty Re: கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு

Post by kalainilaa Thu 15 Dec 2011 - 11:30

jasmin wrote:என்ன கண்டுபிடிச்சாளும் முதலில் அதை கடவுள் என்று சொல்வது மனிதனின் வழக்கம் ...இதை நபி இபுராஹீம் அவர்களின் வரலாற்றைப் படிக்கும்போது தெரிந்து கொள்ளலாம்

உங்கள் மேற்கோளுக்கு நன்றி ...
எப்படி மறுத்தாலும்
கடைசியில்
இஸ்லாம் என்னும்
ஒளிக்குள்
வந்து தான் ஆகணும்..
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு  Empty Re: கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு

Post by *சம்ஸ் Thu 15 Dec 2011 - 13:48

jasmin wrote:என்ன கண்டுபிடிச்சாளும் முதலில் அதை கடவுள் என்று சொல்வது மனிதனின் வழக்கம் ...இதை நபி இபுராஹீம் அவர்களின் வரலாற்றைப் படிக்கும்போது தெரிந்து கொள்ளலாம்
@. @. நன்றி அருமையான கருதுக்கள் உங்களின் மறுமொழிகளில்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு  Empty Re: கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு

Post by நிலாம் Thu 15 Dec 2011 - 14:05

kalainilaa wrote:
jasmin wrote:என்ன கண்டுபிடிச்சாளும் முதலில் அதை கடவுள் என்று சொல்வது மனிதனின் வழக்கம் ...இதை நபி இபுராஹீம் அவர்களின் வரலாற்றைப் படிக்கும்போது தெரிந்து கொள்ளலாம்

உங்கள் மேற்கோளுக்கு நன்றி ...
எப்படி மறுத்தாலும்
கடைசியில்
இஸ்லாம் என்னும்
ஒளிக்குள்
வந்து தான் ஆகணும்..

நிச்சியம் உலகிற்க்கு அந்த ஒரு நாளில் உண்மை தொரிய வரும்
நீங்களும் எதிர்பாருங்கள் நாங்களும் எதிர்பார்கிறோம் என்று நபியே நீர் கூருவீராக எனும் வசனம் ஞாபகம் வருகிறது
நல்ல பகிர்வு நன்றி நண்பா
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு  Empty Re: கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum