Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தாமரைத் தடாகம் கலையரங்கு இன்று மாலை திறப்பு
Page 1 of 1
தாமரைத் தடாகம் கலையரங்கு இன்று மாலை திறப்பு
இலங்கை-சீன நட்புற வின் ஞாப கார்த்தமாக கொழும்பில் கட்டப்பட்டுள்ள ‘தாமரை தடாகம்’ மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கு இன்று 15ஆம் திகதி மாலை வைபவரீதியாகத் திறந்துவைக்கப் படவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும், சீனாவின் பிரதிப் பிரதம ரும் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக கலையரங்கைத் திறந்துவைக்கவுள்ளனர். சுமார் 300 கோடி ரூபா செலவில் கட்டிமுடிக்கப்பட்ட இக்கலையரங்கம் திறந்துவைக்கப்படுவதை முன்னிட்டு ஹோர்டன் பிளேஸ் முதல் பொது நூலகம் வரையிலான வீதிக்கு ‘தாமரை தடாகம்’ வீதி (நெலும் பொக்குன) எனப் பெயரிடப்படுகிறது.
1288 ஆசனங்களைக் கொண்ட இந்தக் கலையரங்கம், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. நவீன முறையில் மாற்றங்கள் செய்யக் கூடிய மேடை, நவீன தொழில்நுட்பத்திலான ஒலி மற்றும் ஒளி அமைப்புக்கள் செய்யப்பட்டுள்ளது.
ஐந்து மாடிகளைக் கொண்ட இந்தக் கலையரங்கம் 21,760 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 13 உடைகள் மாற்றும் அறைகள், சிற்றுண்டிச்சாலை, 306 வாகனங்கள் நிறுத்தக்கூடிய வாகனத் தரிப்பிட வசதி எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டதாக இந்தக் கலையரங்கம் அமைக்கப்பட்டு ள்ளது. 5வது மாடியில் 350 பேரை உள்ளடக்கக் கூடிய திறந்தவெளி அரங்கொன்றும் காணப்படுகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சித்திரைமாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு.!
» 300 கோடி ரூபா செலவில் மலர்ந்தது தாமரைத் தடாகம்!
» ஐ.பி.எல். திருவிழா இன்று மாலை கோலாகல தொடக்கம்
» சோனியாகாந்தியுடன் கருணாநிதி சந்திப்பு: இன்று மாலை கனிமொழியை பார்க்கிறார்
» ஹம்பாந்தோட்டையில் இன்று சர்வதேச மாநாட்டு மண்டபம் திறப்பு
» 300 கோடி ரூபா செலவில் மலர்ந்தது தாமரைத் தடாகம்!
» ஐ.பி.எல். திருவிழா இன்று மாலை கோலாகல தொடக்கம்
» சோனியாகாந்தியுடன் கருணாநிதி சந்திப்பு: இன்று மாலை கனிமொழியை பார்க்கிறார்
» ஹம்பாந்தோட்டையில் இன்று சர்வதேச மாநாட்டு மண்டபம் திறப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum