சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்  Khan11

பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்

+2
நண்பன்
*சம்ஸ்
6 posters

Go down

பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்  Empty பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்

Post by *சம்ஸ் Fri 16 Dec 2011 - 12:25

பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்  W-5
யூத தீவிரவாதிகளின் செயலென சந்தேகம்
பலஸ்தீனின் மேற்குக் கரையிலுள்ள பள்ளிவாசல்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினமும் ஒரு பள்ளிவாசல் மீது தீ மூட்டி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, பலஸ்தீனர்களுக்கு எதிரான வாசகங்கள் பள்ளிவாசல் சுவர்களில் கிறுக்கப்பட்டுள்ளன.

யூத தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என இஸ்ரேல் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேற்குக் கரையிலுள்ள புர்கா கிராமத்தில் இருக்கும் பள்ளிவாசலே நேற்றைய தினம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதன்போது பள்ளிவாசலின் தள வாடங்கள், கம்பளி போர்வை என்பன தீயிடப்பட்டுள்ளதோடு பள்ளிவாசல் வெளிப்புறச் சுவர்களில் மோசமான வார்த்தைகள் ஹிப்ரு மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் யுத்தம் என சிவப்பு எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.

இதேபோன்று நேற்று முன்தினம் 13 ஆம் நூற்றாண்டு பழைமைவாய்ந்த பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டது.

இந்த சம்பவங்களுக்கு பல தரப்புகளும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்  Empty Re: பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்

Post by நண்பன் Sat 17 Dec 2011 - 11:25

இவைகளை இறைவன் பார்த்துக்கொண்டு சும்மாதான் இருக்கிறான் பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்  876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்  Empty Re: பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்

Post by பானுஷபானா Sat 17 Dec 2011 - 11:27

நண்பன் wrote:இவைகளை இறைவன் பார்த்துக்கொண்டு சும்மாதான் இருக்கிறான் பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்  876805

பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்  111433 பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்  111433
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்  Empty Re: பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்

Post by முனாஸ் சுலைமான் Sat 17 Dec 2011 - 11:34

இறைவன் தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் யாரும் நிறுத்த முடியாது இறைவனின் தண்டனை எல்லா வற்றிலும் வித்தியாசம் எனவே நாசம் செய்யும் மோசக்காறர்களுக்கு மிகவிரைவில் அழிவு இருக்கிறது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்  Empty Re: பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்

Post by kalainilaa Sat 17 Dec 2011 - 13:12

முனாஸ் சுலைமான் wrote:இறைவன் தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் யாரும் நிறுத்த முடியாது இறைவனின் தண்டனை எல்லா வற்றிலும் வித்தியாசம் எனவே நாசம் செய்யும் மோசக்காறர்களுக்கு மிகவிரைவில் அழிவு இருக்கிறது.
ஆமின்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்  Empty Re: பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 17 Dec 2011 - 13:16

முனாஸ் சுலைமான் wrote:இறைவன் தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் யாரும் நிறுத்த முடியாது இறைவனின் தண்டனை எல்லா வற்றிலும் வித்தியாசம் எனவே நாசம் செய்யும் மோசக்காறர்களுக்கு மிகவிரைவில் அழிவு இருக்கிறது.

நிச்சயமாக மிகவும் வேதனையாக இருக்கும் @. @.


பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்  Empty Re: பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்

Post by நண்பன் Sat 17 Dec 2011 - 13:42

முனாஸ் சுலைமான் wrote:இறைவன் தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் யாரும் நிறுத்த முடியாது இறைவனின் தண்டனை எல்லா வற்றிலும் வித்தியாசம் எனவே நாசம் செய்யும் மோசக்காறர்களுக்கு மிகவிரைவில் அழிவு இருக்கிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்  Empty Re: பலஸ்தீன பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum