சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் கற்பழிப்புக்கு இலக்கானோர்  Khan11

அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் கற்பழிப்புக்கு இலக்கானோர்

4 posters

Go down

அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் கற்பழிப்புக்கு இலக்கானோர்  Empty அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் கற்பழிப்புக்கு இலக்கானோர்

Post by *சம்ஸ் Fri 16 Dec 2011 - 12:29

அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவையாவது கற்பழிப்பு அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் அமெரிக்காவில் 25 வீதமான பெண்கள் தனது காதலன் அல்லது கணவனினால் தாக்கப்பட் டுள்ளதாக அமெரிக்காவின் நோய்க்கட் டுப்பாட்டு மத்திய நிலையம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

பெண்கள், ஆண்களுக்கு எதிராக அமெரிக்காவில் இடம்பெறும் பாலியல் வன்முறைகள் தொடர்பில் இந்த அமைப்பினால் தேசிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்பட் டுள்ளது. இதில் ஒரு நிமிடத்திற்குள் 24 பேர் வீதம் கற்பழிப்பு, வன்முறை தொடர்பில் முறைப்பாடுகள் செய்கின்றனர். இவ்வாறு 12 மில்லியன் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

நோய்கட்டுப்பாட்டு மத்திய நிலைய கணக்கெடுப்பின்படி 12 மாதங்களுக்குள் ஒரு மில்லியன் பெண்க ளுக்கும் மேற்பட்டோர் கற்பழிப்புக்கு இலக்கா கியுள்ளனர்.

12மில்லியனுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் தாம் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளுக்கு இலக்கானதாக முறையிட்டுள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் கற்பழிப்புக்கு இலக்கானோர்  Empty Re: அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் கற்பழிப்புக்கு இலக்கானோர்

Post by நண்பன் Fri 16 Dec 2011 - 13:13

அமெரிக்காவில் இதெல்லாம் சகஜப்பா :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் கற்பழிப்புக்கு இலக்கானோர்  Empty Re: அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் கற்பழிப்புக்கு இலக்கானோர்

Post by முனாஸ் சுலைமான் Fri 16 Dec 2011 - 18:14

செய்தியில் மாற்றம் இருக்கு சார் 50வீதமாக இருக்கும் சார் நாசமாப்போனவண்ட நாடு அளிந்து போகட்டும்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் கற்பழிப்புக்கு இலக்கானோர்  Empty Re: அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் கற்பழிப்புக்கு இலக்கானோர்

Post by jasmin Fri 16 Dec 2011 - 19:01

அமெரிக்கர்களில் பாதிக்கு அதிகமானவர்கள் முறைதவறி பிறந்தவர்கள் அவர்களிடம் எப்படி ஒழுக்கம் இருக்கும்++
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் கற்பழிப்புக்கு இலக்கானோர்  Empty Re: அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் கற்பழிப்புக்கு இலக்கானோர்

Post by முனாஸ் சுலைமான் Fri 16 Dec 2011 - 19:03

jasmin wrote:அமெரிக்கர்களில் பாதிக்கு அதிகமானவர்கள் முறைதவறி பிறந்தவர்கள் அவர்களிடம் எப்படி ஒழுக்கம் இருக்கும்++
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் கற்பழிப்புக்கு இலக்கானோர்  Empty Re: அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் கற்பழிப்புக்கு இலக்கானோர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum