Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இனி அல்ட்ராபுக் கணணிகள் தான்
2 posters
Page 1 of 1
இனி அல்ட்ராபுக் கணணிகள் தான்
இந்த ஆண்டின் இறுதிவரை டேப்ளட் பிசிக்கள் குறித்து அதிகம் பேசப்பட்டாலும், வரும் 2012 ஆம் ஆண்டு அல்ட்ராபுக் கணணிகள் தான் பிரபலமாகும் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
அல்ட்ரா புக் என்பது ஒரு மடிக்கணணி. இதன் தடிமன் 20 மி.மீ(0.8 அங்குலம்), இதில் ஆப்டிகல் ட்ரைவ் இருக்காது, கோப்புகள் அனைத்தும் சாலிட் ஸ்டேட் ட்ரைவில் தான் பதியப்பட்டு பாதுகாக்கப்படும், இதில் ஐ5 மற்றும் ஐ7 கோர் ப்ராசசர்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்.
எடை 1.4 கிலோவிற்கும் குறைவாக இருக்கும், இதன் பற்றரி 5 முதல் 8 மணி நேரம் வரை தொடர்ந்து மின்சக்தியினை வழங்கத்தக்கதாக இருக்கும்.
லெனோவா, அசூஸ், ஏசர், எச்.பி. நிறுவனங்கள் இதனைத் தயாரித்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளன. பி.சி லேப்டாப் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்துமே இந்தப் பிரிவில் இயங்கத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றன.
மடிக்கணணிகள் பிரிவில் 2012ல் விற்பனை செய்யப்படும் கணணிகளில் 40% அல்ட்ராபுக் கணணிகளாகத்தான் இருக்கும் என இன்டெல் கணித்துள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் என்ற வகை கணணிகளுக்குப் போட்டியாக இருக்கும்.
எடுத்துச் செல்ல வசதியாக குறைந்த எடை, குறைவான அகல, நீள, தடிமன் பரிமாணங்கள் ஆகியவற்றினால் அல்ட்ரா புக் கணணிகள் மக்களிடம் இடம் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
மேலும் மேக் ஏர் போன்ற கணணிகள் செய்யாததை இவை மேற்கொள்ள இருக்கின்றன. 3ஜி மற்றும் 4ஜி இணைப்பு கொண்டவையாக இவை உருவாக்கப்பட உள்ளன.
இதற்கென தொலை தொடர்பு மற்றும் மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் அல்ட்ரா புக் கணணிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பேசி வருகின்றன.
விலையும் போகப் போகக் குறையும் என்பதால் 2012 ஆம் ஆண்டு அல்ட்ரா புக் கணணியின் ஆண்டாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Re: இனி அல்ட்ராபுக் கணணிகள் தான்
எல்லா சரிதே ............வெல என்ன?
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» விரைவில் அறிமுகமாகும் அல்ட்ராபுக் கணணிகள்
» 2012ல் அல்ட்ராபுக் கம்ப்யூட்டர்கள்
» எண்ணங்களால் கட்டுப்படுத்தக்கூடிய கணணிகள் கண்டுபிடிப்பு
» ரோல்டொப் கணணிகள் விரைவில் அறிமுகம்
» அழிந்து விடும் நிலையில் பெர்சனல் கணணிகள்.
» 2012ல் அல்ட்ராபுக் கம்ப்யூட்டர்கள்
» எண்ணங்களால் கட்டுப்படுத்தக்கூடிய கணணிகள் கண்டுபிடிப்பு
» ரோல்டொப் கணணிகள் விரைவில் அறிமுகம்
» அழிந்து விடும் நிலையில் பெர்சனல் கணணிகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum