சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 12:30 am

» கதம்பம்
by rammalar Yesterday at 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun Apr 28, 2024 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun Apr 28, 2024 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun Apr 28, 2024 11:48 am

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டமைப்பு தயார் இல்லை - மனோவிடம் ஜனாதிபதி _ Khan11

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டமைப்பு தயார் இல்லை - மனோவிடம் ஜனாதிபதி _

Go down

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டமைப்பு தயார் இல்லை - மனோவிடம் ஜனாதிபதி _ Empty இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டமைப்பு தயார் இல்லை - மனோவிடம் ஜனாதிபதி _

Post by முனாஸ் சுலைமான் Sun Dec 18, 2011 11:51 pm

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டமைப்பு தயார் இல்லை - மனோவிடம் ஜனாதிபதி _ Mk-300இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நான் தயார். ஆனால் கூட்டமைப்பு தயார் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசனிடம் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை காலை மனோ கணேசனை அவரது பிறந்தநாளன்று தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண நான் தயார். ஆனால் கூட்டமைப்பு புலிகளைப்போல் செயல்படுகிறது. எனவே உங்கள் கூட்டமைப்பு நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்கள் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த மனோ ஜனாதிபதியிடம் தனது பிறந்தநாள் விருப்பம் ஒன்று இருக்கிறது என்று கூறியபோது, கூறுங்கள் என்ன செய்ய வேண்டும் எனக்கேட்டவிட்டு ஜனாதிபதி பதில் அளித்தார்.

நீண்ட காலமாக இழுபறிப்பட்டுவரும் தேசிய இனப்பிரச்சினைக்கு பிறக்க போகும் புதிய வருடத்தில் நீங்கள் கட்டாயமாக தீர்வு காண வேண்டும் என்பதே என் ஒரே விருப்பம் என மனோ கணேசன் கேட்டதிற்கு பதிலாகவே ஜனாபதி இதைக் கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த மனோ கணேசன், நீங்கள் இன்று இந்நாட்டில் சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவர். இனிமேல் எதிர்காலத்திலும் எந்த ஒரு சிங்கள அரசியல் தலைவருக்கும் இந்தத் தகைமை கிடைக்கும் என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் காலத்தில் நீங்கள் ஒரு நியாயமான தீர்வைக் கொண்டு வந்தால் அதை தென் இலங்கை தீவிரவாதிகள் எதிர்க்க மாட்டார்கள். தென் இலங்கைத் தீவிரவாதிகள் உங்களை எதிர்க்கும் சாத்தியம் மிகவும் குறைவு.

மேலும் நீங்கள் இந்நாட்டின் சிங்கள மக்களுக்கு மாத்திரம் தலைவர் அல்லர், அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி என்பதாலேயே இதை சொல்கிறேன் என மனோ கணேசன் மேலும் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். ___
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு, தமிழ் கூட்டமைப்பு பேச்சில் ஆக்கபூர்வமான தீர்வு எட்டப்பட வேண்டும்
» பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் - ஜனாதிபதி.
»  அவசரகாலச் சட்டம் இனி நடைமுறையில் இல்லை: ஜனாதிபதி
» ஒரு இராணுவ முகாமைக்கூட நீக்கும் உத்தேசம் இல்லை: ஜனாதிபதி
» 3 வது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி!- தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum