சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனித குணம்..!
by rammalar Today at 6:42

» கப்ஜா - சினிமா விமர்சனம்
by rammalar Yesterday at 19:41

» குட்டெ - இந்திப்படம்
by rammalar Yesterday at 19:28

» த வலே -ஆங்கிலப் படம்
by rammalar Yesterday at 19:26

» இல வீழா பூஞ்சிரா -மலையாளப் படம்
by rammalar Yesterday at 19:25

» ஆன்மீக சிந்தனை
by rammalar Yesterday at 19:21

» ஆண்டியார்
by rammalar Yesterday at 19:17

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:06

» ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் அப்டேட்
by rammalar Yesterday at 18:59

» கதம்பம்
by rammalar Mon 27 Mar 2023 - 17:54

» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Mon 27 Mar 2023 - 17:44

» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Mon 27 Mar 2023 - 11:43

» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Mon 27 Mar 2023 - 11:37

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Mon 27 Mar 2023 - 11:33

» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Mon 27 Mar 2023 - 11:32

» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Mon 27 Mar 2023 - 11:31

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 27 Mar 2023 - 0:02

» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52

» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37

» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36

» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54

» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34

» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32

» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20

» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19

» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18

» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17

» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16

» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13

» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12

» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08

» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29

» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20

சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு Khan11

சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

+3
பானுஷபானா
jasmin
நேசமுடன் ஹாசிம்
7 posters

Go down

Sticky சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 19 Dec 2011 - 6:00

*நிறம் குறைவானவர்களுக்கு இளஞ்சிவப்பு நிறமான (பிங்க்) ரோஸ் ஏற்ற கலர். இந்த நிறமுடையவர்களுக்கு ரோஸ் தனியான ஒரு சோபையைக் கொடுக்கவல்லது.
ஒரே நிறத்தில் ப்லௌசும் (ஜாக்கிட்) சேலையும் அணிவது பொருத்தமாக இருக்கும். சுடிதார் அணிபவர்களும் இது பொருந்தி வரும் - (வயதுக்கேற்றபடி) இளவயதுக்காரர்கள் டிசைன் ப்லௌசும் பிளெயின் புடவையும் அல்லது பார்டர் மட்டுமோ உள்ள புடவையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

*இளம்பெண்களுக்கு இது தனிக் கவர்ச்சியான அழகைக் கூட்டிக் காண்பிக்கவல்லது. இது மாநிறத்தவர்க்கும் ஏற்றது. சிவந்த மேனியுடையோரும் இதைப் பின்பற்றலாம். ஆனால் அவர்களுக்கு நல்ல இரத்த சிவப்பு எனும் ப்ளெட் ரெட்தான் அழகை எடுப்பாகக் காட்டும்.

*பொதுவாக சிவப்பு நிற உடை மற்றவரைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான நிறம். பகல், இரவு எந்த நேரத்திற்கும் இந்த வண்ண உடை ஏற்படுத்தும் எண்ணமே குறிப்பாக கவர்ச்சி அம்சம்தான்.

*ஒரு செக்ஸியான எண்ணத்தை ஏற்படுத்தும் வன்ணம். அதுவும் சிவந்த மேனியர், இதை உடுத்தியிருக்கும் போது பார்ப்பவரை ஒரு செக்ஸ் உணர்வுக்குக் கொண்டு செல்லும். காம உணர்வைத் தூண்டும், மோகம் கொள்ளவைக்கும் திறனுடைய வலிலையான சக்தி உள்ள நிறம்.

*சினிமாக் கதாநாயகிகள் இதை உடுத்தி வரும்போது இந்த எண்ணம் ஏற்படத்தான் கதையின் காட்சி அமைப்புகளை அமைக்கிறார்கள். கனவு சீன், டூயட் சீன் என சிவப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள். கவனித்துப் பார்த்தால் இது நன்கு விளங்கும்.

*பகல் நேரத்தில் சிவப்பை அணிந்து சென்றால் உடல் சூட்டை அதிகரித்து வெப்பம் கொள்ளவைக்கும். ஆனால் சூரிய ஒளியால் அழகை அதிகப்படுத்தி காண்பிக்கும் என்பதும் உண்மை. அதனால் காட்டன் சிவப்புப் புடவைகளை பகலில் உடுத்திச் செல்வது நலம்.

*சிவப்பை அதிக பூக்களில்லாமல் டிசைன் இல்லாமல் உடுத்தினால் சிறப்பாக இருக்கும். இரத்தச் சிவப்பு நிற உடைகளை முடிந்தமட்டும் பார்டர் மட்டுமே இருக்குமாறு தேர்ந்தெடுத்து உடுத்தினால் சிறப்பானதொரு அழகைக் கொடுக்கும், பொருத்தமாகவும் இருக்கும்.

*இரவு நேரத்திற்கு மிக பொருந்தி வரும் நிறம் சிவப்பு. விழாக்கள், மேடைகள் முதலியவற்றில் பளிச்சென வெளிச்சம் போட்டுக் காட்டும்.

*கருஞ்சிவப்பு நிறமும், சிவந்த மேனியருக்குக் கவர்ச்சியாக இருக்கும், நளினமாகத் தெரிவார்கள். பருமனான பெண்களை இந்த வண்ணம் ஒல்லியாகக் காட்டும்.

*மணப்பெண்ணிற்கு திருமண வைபவத்தில் சிவப்பு நிற ஜரிகை வேலைப்பாடமைந்த புடவை பாந்தமாக இருக்கும். பெண்ணின் நகையின் அலங்காரத்திற்கு அவளை ஒரு தேவதையாக அனைவரின் கண்களுக்கும் காட்டும். திருமண வைபவத்திற்கு இது ஒரு பொருத்தமான வண்ணம். வாழ்த்த வருபவர்களுக்கு ஒரு நிறைவைத் தரக்கூடியது.

*பெரும்பாலும் இளவயதுப் பெண்கள் சிவப்பு பட்டுப் புடவையையே விரும்புவது ஒரு கலை அம்சம் என்றே கூறலாம்.
ஒல்லியான பெண்கள் சிவப்பை உடுத்துவதைத் தவிர்த்தல் நலம். ஏனெனில், இது மேலும் மெலிந்த தேகத்தைக் காட்டும்.

*ஜரிகை வைத்த ப்லௌசும், சிறிய பார்டர் வைத்த ஜரிகை வேலைபாடமைந்த புடவையும் திருமண விழாக்களில் உடுத்திக்கொள்லலாம். பெரிய பார்டர் வைத்த புடவைக்கு ப்ளெய்ன் ப்லௌஸ் ஏற்றது.

*கணவருடன் வெளியே செல்லும்போது சிவப்பை உடுத்திச் செல்லுங்கள். இது, அவருக்கு உங்கள் மேல் பிரியம் அதிகம் வரச்செய்யும். அதுவும் இரவு நேரங்களில் நேரம் காலமறிந்து சிவப்பை உடுத்துங்கள்.சிவப்பின் அபாயத்தையும், ஆதிக்கத்தையும் புரிந்து நடந்து கொள்வது புத்திசாலித்தனம்.

*வெற்றிலை போட்டு சிவந்த உதடு, லிப்ஸ்டிக் போட்ட உதடு எல்லாம் ஆசைகளைத் தூண்டிவிடவல்லது. அதுபோல்தான் சிவப்பு நிற உடையும், மாநிறத்தவரும் சிவந்த மேனியுடையோரும் பகல் இரவு எந்த நேரத்திலும் அணிய ஏற்றது. இரவு விழாக்களுக்குமட்டும் ஜரிகை பட்டு புடவைகளையே தேர்ந்தெடுங்கள், சிறப்பாக இருக்கும்.

*நம் நாட்டில் பெரும்பான்மையான இளம்பெண்கள் திருமண வைபவத்தின்போது முகூர்த்தத்திற்கு சிவப்பு நிறத்தில் ஜரிகை நிறைய உள்ள பட்டுப் புடவைகளையே தேர்ந்தெடுப்பதாக கூறுகிறார்கள்.


சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

Post by jasmin Mon 19 Dec 2011 - 10:03

இளம் பெண்களை கவரும் வண்ணம் பதிவுகள் தந்த கலைமகன் ஹாஷிம் அவர்களுக்கு நன்றி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

Post by பானுஷபானா Mon 19 Dec 2011 - 11:08

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 517195 சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

Post by kalainilaa Mon 19 Dec 2011 - 11:10

மகளிர் மட்டும் . :,;:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 11:26

kalainilaa wrote:மகளிர் மட்டும் . சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 326371
சாரி தெரியாமல் உள்ளே வந்து விட்டேன் சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 188826 சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

Post by kalainilaa Mon 19 Dec 2011 - 11:42

நண்பன் wrote:
kalainilaa wrote:மகளிர் மட்டும் . சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 326371
சாரி தெரியாமல் உள்ளே வந்து விட்டேன் சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 188826 சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 188826

வந்தது இருக்கட்டும் போகும் போது இந்த
Spoiler:
எத்தனை நாளைக்கு தான் இப்படி காயபோட்டு இருப்பிங்க சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 188826 சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 188826
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 12:19

kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:மகளிர் மட்டும் . சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 326371
சாரி தெரியாமல் உள்ளே வந்து விட்டேன் சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 188826 சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 188826

வந்தது இருக்கட்டும் போகும் போது இந்த
Spoiler:
எத்தனை நாளைக்கு தான் இப்படி காயபோட்டு இருப்பிங்க சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 188826 சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 188826
இது என்னுடுயது இல்லை இவருடயது.

சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு Images?q=tbn:ANd9GcTvRu5SI0-39lv4d0G2I5RDjRGzxBVTLpdGdSD--4E2UrN332BhFg


Last edited by நண்பன் on Mon 19 Dec 2011 - 15:59; edited 1 time in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

Post by jasmin Mon 19 Dec 2011 - 14:40

அட பாவி மக்களா தளத்தையே நாறிட்டீங்களே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 16:00

jasmin wrote:அட பாவி மக்களா தளத்தையே நாறிட்டீங்களே
சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 188826 சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

Post by மீனு Mon 19 Dec 2011 - 18:21

##* :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

Post by முனாஸ் சுலைமான் Mon 19 Dec 2011 - 19:40

நண்பன் wrote:
jasmin wrote:அட பாவி மக்களா தளத்தையே நாறிட்டீங்களே
சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 188826 சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு 188826
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum