Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!
3 posters
Page 1 of 1
பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!
2008 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜெயிப்பதற்கு சமூக ஊடகங்களை பெரிதும் நம்பியவர் தான் இந்த ஒபாமா. ஆனால் பொறுப்பான அப்பாவாக இனம்காட்டவோ என்னவோ பேஸ்புக் பயன்படுத்துவதில் இருந்து தனது மகள்களைத் தடை செய்துள்ளார்.
ஏனெனில் தங்களது சொந்த விடயங்களை பிறர் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார் ஒபாமா. 13 வயதான அவரது மூத்த மகளான Malia க்கும், 10 வயதான இளைய மகளான Sasha க்கும் பேஸ்புக் பயன்படுத்த போதுமான வயது வரவில்லை என்கிறார் அப்பா.
சமூக வலைத்தளம் ஒன்றில் உள்ள முதலாவது ஜனாதிபதியாக அறியப்பட்டவர் தான் இந்த ஒபாமா. பேஸ்புக்கில் உள்ள இவரது பக்கத்தை 24 மில்லியன் மக்கள் லைக் பண்ணியுள்ளார்கள். ஆனால் தனது மகள்கள் மட்டும் பேஸ்புக்கில் வலம் வருவதை இவர் விரும்பவில்லை.
கடற்கரையில் மகள்களுடன் குளிக்கும் படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் தரவேற்றியுள்ளார் ஒபாமா. ஆனால் மகள்கள் பேஸ்புக் பயன்படுத்தும் போது குடும்ப விவகாரம் வெளிச்சத்துக்கு வருகிறது என்று கூப்பாடு போட்டுள்ளார் இந்த அமெரிக்க ஜனாதிபதி. மகள்களுக்கு 18 வயதாகும் வரை அவர்கள் பேஸ்புக்கில் இணைந்து கொள்ளமுடியாது என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார் ஒபாமா.

Re: பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!
நல்ல பண்புள்ள தகப்பன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!
இதை வன்மையாய் கண்டிக்கிறேன்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum