சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி Khan11

இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

5 posters

Go down

இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி Empty இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

Post by முனாஸ் சுலைமான் Mon 19 Dec 2011 - 6:15

இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி 1330240456vadiveluவெற்றிகரமாக ஓடிய இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகம் விரைவில் வருகிறது என்று வடிவேலு கூறினார். மேலும் அவர் கூறியதாவது, தமிழ் படங்களில் இப்போது அருவருப்பான காமெடி சீன்கள் வருகின்றன.

இதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அதுபோன்ற காமெடி காட்சிகளில் நடிக்க விருப்பம் இல்லை. அடுத்த கட்டத்துக்கு செல்ல விரும்புகிறேன். இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன்.

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. இதற்கான பேச்சுவார்த்தை இயக்குனர் சிம்பு தேவனிடம் நடக்கிறது. சமீபகாலமாக நான் விரும்பி நடிப்பது போல் எந்த பாத்திரமும் வரவில்லை. சிறு, மீடியம் பட்ஜெட் படங்களில் நடிக்க விரும்பவில்லை. இதனால்தான் சமீபகாலமாக படம் ஒப்புக்கொள்ளவில்லை.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி Empty Re: இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

Post by நேசமுடன் ஹாசிம் Mon 19 Dec 2011 - 6:23

சும்மா சொல்லாதிங்க சார் யாரும் கூப்பிடலன்னா இப்படி சொல்லலாமா காமடிதான் ரோள் அதைமாற்றி நீங்க மாறிடாதிங்க


இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி Empty Re: இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

Post by முனாஸ் சுலைமான் Mon 19 Dec 2011 - 6:30

நேசமுடன் ஹாசிம் wrote:சும்மா சொல்லாதிங்க சார் யாரும் கூப்பிடலன்னா இப்படி சொல்லலாமா காமடிதான் ரோள் அதைமாற்றி நீங்க மாறிடாதிங்க
நான் சொல்ல வில்லை சார் வடிவேலு சொல்றாரு :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி Empty Re: இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 8:23

அடடா வடிவேல் புலம்ப ஆரம்பிச்சிட்டாருய்யா கைப்புள்ள நீங்க சொன்னத்த நாங்க நம்பிட்டோம் :”: காமெடிப் பீசு :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி Empty Re: இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

Post by kalainilaa Mon 19 Dec 2011 - 11:53

இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி 73455270
அடுத்த தேர்தல் நாம கட்சி தான் ஆட்சி .அப்புறம் பாருங்க
நான் வைத்தது தான் சட்டம் ........

அட காலைலே கனவா
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி Empty Re: இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 12:13

kalainilaa wrote:இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி 73455270
அடுத்த தேர்தல் நாம கட்சி தான் ஆட்சி .அப்புறம் பாருங்க
நான் வைத்தது தான் சட்டம் ........

அட காலைலே கனவா
அடக்கறுமமே கனவா இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி 688909 இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி Empty Re: இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

Post by jasmin Mon 19 Dec 2011 - 15:03

அப்ப தமிழ்சினிமாவில் நண்பனுக்கு இருந்த போட்டி விலகி விட்டதா ? ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி Empty Re: இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 16:00

jasmin wrote:அப்ப தமிழ்சினிமாவில் நண்பனுக்கு இருந்த போட்டி விலகி விட்டதா ? ...
எனக்கா போட்டியா சான்சே இல்ல இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி Empty Re: இனி ஹீரோதான் காமடிக்கு இடமில்லை - வடிவேலு பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum