Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கூடங்குளம் மின் உற்பத்தியி;ல் 50மூ தமிழகத்துக்கு!
2 posters
Page 1 of 1
கூடங்குளம் மின் உற்பத்தியி;ல் 50மூ தமிழகத்துக்கு!
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதற் கட்டமாக இரண்டு உலைகள் இயங்கத் தொடங்கும்போது அதிலிருந்து 50 சதவீத மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். மூன்று நாள் ரஷ்ய பயணத்துக்குப் பின்னர் மொஸ்கோவில் இருந்து சனிக்கிழமை இரவு டில்லி திரும்பிய அவர், விமானத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்காக கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 14 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. அந்த அணுமின் நிலையத்தை இயக்காமல் அப்படியே கிடப்பில் போட முடியாது. கூடங்குளம் பகுதி மக்களில் சிலர், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
அங்கு அமைக்கப்பட்டிருக்கும் அணு உலைகள் உலகிலேயே மிகவும் பாதுகாப்பானவை என்பதை எடுத்துரைத்து அவர்களின் அச்சத்தைப் போக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இப்பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு சார்பில் 15 நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தமிழக அரசு பிரதிநிதிகளுடனும், கூடங்குளம் பகுதி மக்களுடனும் தொடர்ந்து போச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வெகு விரைவில் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணப்படும் என நம்புகிறேன் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.
தமிழகத்துக்கு 1,000 மெகாவாட், “கேரளம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் அணு மின் நிலையம் அமைக்க முன்வராதபோது பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று துணிந்து கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைய ஒப்புக்கொண்டதால் தமிழகத்துக்கு என்ன சிறப்பான பயன் கிடைக்கிறது” என்ற கேள்விக்கும் பிரதமர் பதில் அளித்தார்.
கூடங்குளத்தில் முதற் கட்டமாக இரு அணு உலைகள் செயல்படத் தொடங்கும் போது 2,000 மெகாவொட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதில் 1,000 மெகவொட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படும். மீதமுள்ள 1,000 மெகாவொட் மின்சாரம் மத்திய மின்தொகுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஏனைய மாநிலங்களுக்குத் தேவைக் கேற்றாற் போல் பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
“மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியும் மத்திய அரசு செவி சாய்க்காதது ஏன் என்கிற கேள்விக்கு முதல்வரின் கோரிக்கையை மத்திய மின் துறை பரிசீலித்து உடனடியாக 100 கெமாவொட் மின்சாரத்தை வழங்க முடிவெடுத்திருக்கிறது. மேலும் தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
முல்லைப் பெரியாறு விவகாரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக, கேரள அரசுகள் இணைந்து சுமுகத் தீர்வு காண மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் என்ன காரணத்தாலோ பலனளிக்கவில்லை. எனினும் எனது முயற்சியைக் கைவிட்டுவிட மாட்டேன்.
பிரச்சினைக்கு விரைவில் சுமுகத் தீர்வு காணத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வேன்.
இந்த விவாகரத்தில் இரு மாநில முதல்வர்களும் ஒன்றாக அமர்ந்து பேசும் போது திருப்திகரமான முடிவு எட்டப்பட்டுவிடும் என்று நம்புகிறேன். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முன்னின்று செயல்பட பிரதமர்தான் பொருத்தமான நபர் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள கருத்துக்கு மதிப்பளிக்கிறேன்.
தமிழ் நாடு, கேரளம் இரண்டுமே மத்திய அரசுக்கு மிகவும் முக்கியமானவை. இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை எழும்போது பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கூடங்குளம் மின் உற்பத்தியி;ல் 50மூ தமிழகத்துக்கு!
பிரதமரின் பதில் எனக்கு திருப்தியளிக்கவில்லை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum