Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான இந்திய பெண்!
5 posters
Page 1 of 1
கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான இந்திய பெண்!
நாகப்பூர் உலகில் உயிரோடு உள்ள மிகக் குள்ளமான பெண் என்கிற கின்னஸ் சாதனை படைத்த இந்தியரான ஜோதி ஆம்க். இவர்தான் உலகில் உயிரோடு உள்ள மிகக் குள்ளமான சிறுமி என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரி. இவரின் உயரம் 24.3 அங்குலம் மாத்திரம். இந்தியாவின் நாகப்பூர் நகரத்தைச் சேர்ந்தவர்.
கடந்த ஆண்டு தனது 17 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். ஆனால் ஆண்டு இச்சிறுமி தனது பிறந்த நாளுடன் யுவதி என்கிற ஸ்தானத்தை அடைந்தார். உலகின் மிக குள்ளமான யுவதியாக கடந்த ஆண்டு இருந்தவர். துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். அவரின் உயரம் 28.6 அங்குலம். ஜோதி அவரை விட 4.3 அங்குலம் குள்ளமான பெண்ணாக உள்ளார். எனவே உலகின் மிகக் குள்ளமான யுவதி என்கிற நாளை அடைந்த மகிழ்ச்சியில் தற்போது அவர் இருப்பதாக தெரிகிறது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான இந்திய பெண்!
அந்த அம்மணி இவங்கதானே பாருங்கள்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான இந்திய பெண்!
நண்பன் wrote:அந்த அம்மணி இவங்கதானே பாருங்கள்!
சாதனை படைக்க வேண்டும் அதனால் உயராமல் இருக்க ஏதாவது வழிவகைகளை செய்து கொண்டுதான் இருப்பார்களோ...?
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான இந்திய பெண்!
ஐயோ பாவம் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாங்கள் இந்த சந்தோசமாவது நிலைக்கட்டும்.பாயிஸ் wrote:நண்பன் wrote:அந்த அம்மணி இவங்கதானே பாருங்கள்!
சாதனை படைக்க வேண்டும் அதனால் உயராமல் இருக்க ஏதாவது வழிவகைகளை செய்து கொண்டுதான் இருப்பார்களோ...?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான இந்திய பெண்!
ரொம்ப பாவம் :pale:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான இந்திய பெண்!
ஆமா அக்கா பாவம் எவ்வளவு கவலைப்படும் அந்த பெண் மனசு எனக்குப் புரிகிறதுபானுகமால் wrote:ரொம்ப பாவம் :pale:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான இந்திய பெண்!
நண்பன் wrote:ஐயோ பாவம் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாங்கள் இந்த சந்தோசமாவது நிலைக்கட்டும்.பாயிஸ் wrote:நண்பன் wrote:அந்த அம்மணி இவங்கதானே பாருங்கள்!
சாதனை படைக்க வேண்டும் அதனால் உயராமல் இருக்க ஏதாவது வழிவகைகளை செய்து கொண்டுதான் இருப்பார்களோ...?
போங்கள் அவர் சந்தோசமாகத்தான் இருக்கிறார்.
உயரமாக இருந்து உதாசீனமாகுவதை விட குள்ளமாகயிருந்து குதூகலமாக இருப்பது மேலென்றுதான் நினைப்பார்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான இந்திய பெண்!
17 வயதையும் தாண்டி விட்டார் இப்போது அவர் வாழ்க்கை பற்றி கொஞ்சம் எதார்த்மாக சிந்தித்துப்பாருங்கள்.பாயிஸ் wrote:நண்பன் wrote:ஐயோ பாவம் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாங்கள் இந்த சந்தோசமாவது நிலைக்கட்டும்.பாயிஸ் wrote:நண்பன் wrote:அந்த அம்மணி இவங்கதானே பாருங்கள்!
சாதனை படைக்க வேண்டும் அதனால் உயராமல் இருக்க ஏதாவது வழிவகைகளை செய்து கொண்டுதான் இருப்பார்களோ...?
போங்கள் அவர் சந்தோசமாகத்தான் இருக்கிறார்.
உயரமாக இருந்து உதாசீனமாகுவதை விட குள்ளமாகயிருந்து குதூகலமாக இருப்பது மேலென்றுதான் நினைப்பார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான இந்திய பெண்!
நண்பன் wrote:17 வயதையும் தாண்டி விட்டார் இப்போது அவர் வாழ்க்கை பற்றி கொஞ்சம் எதார்த்மாக சிந்தித்துப்பாருங்கள்.பாயிஸ் wrote:நண்பன் wrote:ஐயோ பாவம் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாங்கள் இந்த சந்தோசமாவது நிலைக்கட்டும்.பாயிஸ் wrote:நண்பன் wrote:அந்த அம்மணி இவங்கதானே பாருங்கள்!
சாதனை படைக்க வேண்டும் அதனால் உயராமல் இருக்க ஏதாவது வழிவகைகளை செய்து கொண்டுதான் இருப்பார்களோ...?
போங்கள் அவர் சந்தோசமாகத்தான் இருக்கிறார்.
உயரமாக இருந்து உதாசீனமாகுவதை விட குள்ளமாகயிருந்து குதூகலமாக இருப்பது மேலென்றுதான் நினைப்பார்
அவர் சம்மதித்தால் நடக்கும் சாமி எத்தனையோ குட்டையர்களை நாம் இன்று பார்க்கின்றோம் எது நடக்கனுமோ அது நடந்துட்டுதான் இருக்கும் சார்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» உலகின் மிக வயதான பெண் – ஜப்பானியர் கின்னஸ் சாதனை
» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
» கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமாவின் பிறந்தநாள்!
» உலகின், மிக குள்ளமான பெண்
» கின்னஸ் சாதனை படைத்த அதி கூடிய வயது மூதாட்டி மரணம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum