சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

திருப்பதி கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து  Khan11

திருப்பதி கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து

4 posters

Go down

திருப்பதி கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து  Empty திருப்பதி கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து

Post by *சம்ஸ் Mon 19 Dec 2011 - 6:41

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களில் வி. ஐ. பி. தரிசனம் மூலம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். வி. ஐ. பி.க்கள் வருகையால் சாதாரண பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாமியை தரிசனம் செய்ய முடியாமல் போய் விடுகிறது. கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியின் போது பல மணி நேரம் காத்திருந்த சாதாரண பக்தர்களால் சொர்க்க வாசல் வழியாகச் செல்ல முடியவில்லை.

இதனால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் தேவஸ்தானத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அவர்களை தேவஸ்தான அதிகாரிகள் சமரசம் செய்தனர். இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி (பெப்ரவரி 3ஆம் திகதி) நாட்களில் வி. ஐ. பி. தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்து விட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருப்பதி கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து  Empty Re: திருப்பதி கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து

Post by kalainilaa Mon 19 Dec 2011 - 11:58

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

திருப்பதி கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து  Empty Re: திருப்பதி கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 12:05

நல்ல முடிவு பிறகென்ன பாவப்பட்ட மக்கள் என்றும் பாவம்தானா திருப்பதி கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து  826688


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருப்பதி கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து  Empty Re: திருப்பதி கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து

Post by jasmin Mon 19 Dec 2011 - 15:06

எப்படி இருந்தாலும் வி ஐ பி களை வேறு வழிகளில் அழைத்து சென்று விடுவார்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

திருப்பதி கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து  Empty Re: திருப்பதி கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 16:03

jasmin wrote:எப்படி இருந்தாலும் வி ஐ பி களை வேறு வழிகளில் அழைத்து சென்று விடுவார்கள்
சாமிக்கும் லஞ்சம் கொடுத்து விடுவார்கள் திருப்பதி கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருப்பதி கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து  Empty Re: திருப்பதி கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 இலட்சம் பக்தர்கள் குவிந்தனர்
» திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனத்திலும் உடை கட்டுப்பாடு
»  திருப்பதி கோவிலில் கீர்த்தி சுரேஷ்
» திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள்: தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருக்க வேண்டும்
» திருமலையில் நாளைமுதல் இலவச தரிசனம் ரத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum