சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆசிரியைகளிடம் நைசாக பேசி, பாலியல் சேட்டை செய்த பள்ளி தாளாளர்  Khan11

ஆசிரியைகளிடம் நைசாக பேசி, பாலியல் சேட்டை செய்த பள்ளி தாளாளர்

4 posters

Go down

ஆசிரியைகளிடம் நைசாக பேசி, பாலியல் சேட்டை செய்த பள்ளி தாளாளர்  Empty ஆசிரியைகளிடம் நைசாக பேசி, பாலியல் சேட்டை செய்த பள்ளி தாளாளர்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Dec 2011 - 15:35

ஆசிரியைகளிடம் பாலியல் சேட்டை செய்ததாக, தனியார் பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை, தண்டையார்பேட்டை சேணியம்மன் கோவில் தெருவில் வசித்தவர் அப்பாதுரை, 50. இவர், கொருக்குப்பேட்டை மன்னப்பன் தெருவில், பாக்யம் செல்லையா மெட்ரிகுலேசன் பள்ளியை துவங்கினார்.
இங்கு எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, மாணவியர் மட்டும் படிக்கின்றனர். சில ஆண்டுக்கு முன், அப்பாதுரை இறந்துவிட்டார். இப்பள்ளியை அவரது மகன் புஷ்பராஜ், 45, நிர்வகித்து வந்தார்.

ஆசிரியைகளிடம் நைசாக பேசி, தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
கொருக்குப்பேட்டை, கிராமணி தெருவை சேர்ந்த கற்பகம், 47(பெயர் மாற்றப்பட்டுள்ளது). விதவை. இவரிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அதிருப்தியடைந்த கற்பகம், பள்ளி கல்வித் துறைக்கு புகாரை மொட்டை கடிதமாக எழுதி போட்டார். மொட்டைக் கடிதத்தால் பலன் ஏதும் ஏற்படவில்லை. இதை தெரிந்து கொண்ட புஷ்பராஜ், கற்பகத்தை வேலையை விட்டு நீக்கினார்.

இதையடுத்து போலீசில் கற்பகம் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், புஷ்பராஜின் சகோதரன் நடத்தும் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிபவர் உள்ளிட்ட பல பெண்களிடம் பாலியல் சேட்டை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆசிரியைகளின் இடுப்பை கிள்ளுவது, பின்புறத்தை தட்டுவது, செக்சுக்கு ஒத்துழைக்க மிரட்டுவது போன்ற செயல் நடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

சில ஆசிரியைகளிடம் அவர் நடத்திய வெறி பேச்சுக்களை மொபைல்போனில் பதிவு செய்து வைத்திருந்ததை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து, புஷ்பராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


ஆசிரியைகளிடம் நைசாக பேசி, பாலியல் சேட்டை செய்த பள்ளி தாளாளர்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆசிரியைகளிடம் நைசாக பேசி, பாலியல் சேட்டை செய்த பள்ளி தாளாளர்  Empty Re: ஆசிரியைகளிடம் நைசாக பேசி, பாலியல் சேட்டை செய்த பள்ளி தாளாளர்

Post by முனாஸ் சுலைமான் Tue 20 Dec 2011 - 15:46

சில ஆசிரியைகளிடம் அவர் நடத்திய வெறி பேச்சுக்களை மொபைல்போனில் பதிவு செய்து வைத்திருந்ததை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து, புஷ்பராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் கடும் கவனமாக இருக்கனும் சார் இந்த விசையம் ஒரு மனிதனை வீழ்த்துவதற்க்கு சில விசமிகள் சில வே.... களை த்தூண்டி விடுவதும் உண்டு
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஆசிரியைகளிடம் நைசாக பேசி, பாலியல் சேட்டை செய்த பள்ளி தாளாளர்  Empty Re: ஆசிரியைகளிடம் நைசாக பேசி, பாலியல் சேட்டை செய்த பள்ளி தாளாளர்

Post by jasmin Tue 20 Dec 2011 - 19:30

இவனெல்லாம் ஒரு தாளாலனா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஆசிரியைகளிடம் நைசாக பேசி, பாலியல் சேட்டை செய்த பள்ளி தாளாளர்  Empty Re: ஆசிரியைகளிடம் நைசாக பேசி, பாலியல் சேட்டை செய்த பள்ளி தாளாளர்

Post by gud boy Tue 20 Dec 2011 - 19:31

இவனையெல்லாம் கல்லெறிந்து கொல்லனும்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஆசிரியைகளிடம் நைசாக பேசி, பாலியல் சேட்டை செய்த பள்ளி தாளாளர்  Empty Re: ஆசிரியைகளிடம் நைசாக பேசி, பாலியல் சேட்டை செய்த பள்ளி தாளாளர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum