சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்  Khan11

இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்

4 posters

Go down

இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்  Empty இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்

Post by *சம்ஸ் Wed 21 Dec 2011 - 6:25

இங்கிலாந்து நாட்டின் இராணுவத்தில் உள்ள 700 உயர் இராணுவ அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்படி 2014ம் ஆண்டில் முப்படைகளையும் சேர்ந்த 700 அதிகாரிகள் பதவி இழப்பார்கள். மேலும் 335 பேர் 2020க்குள் நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் ரசசிய தஸ்தாவேஜுகள் மூலம் இந்த தகவல்கள் தெரிய வருவதாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த மாதம் உயர் இராணுவ அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் மனிதவள சக்தியை குறைத்து நவீனமயமாக்குதலுக்கு உயர் அதிகாரிகளில் பலர் விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் அதன் அடிப்படையில் அரசாங்கம் இந்த முடிவை எடுக்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்  Empty Re: இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 10:32

பண்ணித்தொலைங்க யார் தடுத்தா இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்  Empty Re: இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்

Post by பானுஷபானா Wed 21 Dec 2011 - 11:33

நண்பன் wrote:பண்ணித்தொலைங்க யார் தடுத்தா இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்  688909
கோவம் கூடாது தம்பி இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்  782880
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்  Empty Re: இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்

Post by முனாஸ் சுலைமான் Wed 21 Dec 2011 - 11:36

ஆமாம் அப்படி எல்லாரும் உயர்பதவிலேயே இருந்தா யாரிடம் வேலை வாங்குவதாம் அதுதான் அப்படி பதவி நீக்கம்/இறக்கம்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்  Empty Re: இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 11:37

பானுகமால் wrote:
நண்பன் wrote:பண்ணித்தொலைங்க யார் தடுத்தா இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்  688909
கோவம் கூடாது தம்பி இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்  782880
சாரிக்கா கொஞ்சம் ஓவராகிடிச்சி எனக்குப் பிடிக்காது அவர்களை ஈராக் யுத்தத்தின் பிறகு இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்  459498


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்  Empty Re: இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்

Post by பானுஷபானா Wed 21 Dec 2011 - 11:39

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:பண்ணித்தொலைங்க யார் தடுத்தா இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்  688909
கோவம் கூடாது தம்பி இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்  782880
சாரிக்கா கொஞ்சம் ஓவராகிடிச்சி எனக்குப் பிடிக்காது அவர்களை ஈராக் யுத்தத்தின் பிறகு இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்  459498

:bball: :bball: :bball: :bball: இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்  741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்  Empty Re: இங்கிலாந்தில் 700 இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சமுர்த்தி வங்கிகளில் நிதி மோசடி: 18 அதிகாரிகள் பதவி நீக்கம்
» நாஸி போல் உடையணிந்த இங்கிலாந்து எம்.பி பதவி நீக்கம்
» பங்களாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவர், உபதலைவர் பதவி நீக்கம்
» கடாபி கால அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய லிபியாவில் புதிய சட்டம்
»  பதவி நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum