சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இனி புத்தக சுமை இல்லை  Khan11

இனி புத்தக சுமை இல்லை

5 posters

Go down

இனி புத்தக சுமை இல்லை  Empty இனி புத்தக சுமை இல்லை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 21 Dec 2011 - 7:39

வரும் கல்வியாண்டில் இருந்து, ஒரு பருவத்திற்கு, ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, ஒரே பாடப் புத்தகமும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, இரண்டு பாடப் புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன. பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் வெளியிட்ட அரசாணை:

* ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, ஒரு பருவத்திற்கு, ஒருங்கிணைக்கப் பட்ட ஒரு பாடப் புத்தகம் வீதம், மூன்று பருவங்களுக்கு, மூன்று பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.

* ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் ஆகிய நான்கு பாடங்களும், ஒரே பாடப் புத்தகமாகவும், மூன்று முதல் ஆறாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் புத்தகங்களையும் உள்ளடக்கி, ஒரே பாடப் புத்தகமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்.

* ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகியவை ஒரு புத்தகமாகவும், இதர மூன்று பாடங்கள், மற்றொரு புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு, பருவந்தோறும் வழங்கப்படும்.

* ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, முப்பருவ முறை, வரும் கல்வியாண்டில் (2012-13) அறிமுகப்படுத்தப்படாததால், பழைய முறைப்படியே இவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படும். இவ்வாறு ஸ்ரீதர் கூறியுள்ளார்.

இனி புத்தக சுமை இல்லை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இனி புத்தக சுமை இல்லை  Empty Re: இனி புத்தக சுமை இல்லை

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 9:15

நல்ல முறையில் கொண்டு சென்றால் வெற்றிதான் தகவலுக்கு நன்றி.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இனி புத்தக சுமை இல்லை  Empty Re: இனி புத்தக சுமை இல்லை

Post by jasmin Wed 21 Dec 2011 - 11:00

எப்படியோ ஜெ கல்வித்துறையை மிகவும் குழப்பி விட்டார்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இனி புத்தக சுமை இல்லை  Empty Re: இனி புத்தக சுமை இல்லை

Post by பானுஷபானா Wed 21 Dec 2011 - 11:32

நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன் தூக்கம் வருகிறது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இனி புத்தக சுமை இல்லை  Empty Re: இனி புத்தக சுமை இல்லை

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 11:39

பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன் தூக்கம் வருகிறது
சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இனி புத்தக சுமை இல்லை  Empty Re: இனி புத்தக சுமை இல்லை

Post by பானுஷபானா Wed 21 Dec 2011 - 11:40

நண்பன் wrote:
பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன் தூக்கம் வருகிறது
சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:
தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்க இனி புத்தக சுமை இல்லை  826688
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இனி புத்தக சுமை இல்லை  Empty Re: இனி புத்தக சுமை இல்லை

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 11:41

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன் தூக்கம் வருகிறது
சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:
தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்க இனி புத்தக சுமை இல்லை  826688
ஸ்கூல் போக டைம் ஆச்சி எழும்புங்கன்னேன் இனி புத்தக சுமை இல்லை  188826 இனி புத்தக சுமை இல்லை  188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இனி புத்தக சுமை இல்லை  Empty Re: இனி புத்தக சுமை இல்லை

Post by பானுஷபானா Wed 21 Dec 2011 - 11:44

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன் தூக்கம் வருகிறது
சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:
தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்க இனி புத்தக சுமை இல்லை  826688
ஸ்கூல் போக டைம் ஆச்சி எழும்புங்கன்னேன் இனி புத்தக சுமை இல்லை  188826 இனி புத்தக சுமை இல்லை  188826
ஸ்கூலில் தான் தூங்குறேன் இனி புத்தக சுமை இல்லை  188826 இனி புத்தக சுமை இல்லை  188826 இனி புத்தக சுமை இல்லை  188826 இனி புத்தக சுமை இல்லை  188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இனி புத்தக சுமை இல்லை  Empty Re: இனி புத்தக சுமை இல்லை

Post by முனாஸ் சுலைமான் Wed 21 Dec 2011 - 11:51

[quote="பானுகமால்"]
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன் தூக்கம் வருகிறது
சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:
தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்க இனி புத்தக சுமை இல்லை  826688
ஸ்கூல் போக டைம் ஆச்சி எழும்புங்கன்னேன் இனி புத்தக சுமை இல்லை  188826 இனி புத்தக சுமை இல்லை  188826
ஸ்கூலில் தான் தூங்குறேன் இனி புத்தக சுமை இல்லை  188826 இனி புத்தக சுமை இல்லை  188826 இனி புத்தக சுமை இல்லை  188826 [img]http://r2இப்ப எல்லாம் தூங்க அங்குதான் போவாங்களா..?
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இனி புத்தக சுமை இல்லை  Empty Re: இனி புத்தக சுமை இல்லை

Post by பானுஷபானா Wed 21 Dec 2011 - 12:17

[quote="முனாஸ் சுலைமான்"]
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன் தூக்கம் வருகிறது
சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:
தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்க இனி புத்தக சுமை இல்லை  826688
ஸ்கூல் போக டைம் ஆச்சி எழும்புங்கன்னேன் இனி புத்தக சுமை இல்லை  188826 இனி புத்தக சுமை இல்லை  188826
ஸ்கூலில் தான் தூங்குறேன் இனி புத்தக சுமை இல்லை  188826 இனி புத்தக சுமை இல்லை  188826 இனி புத்தக சுமை இல்லை  188826 [img]http://r2இப்ப எல்லாம் தூங்க அங்குதான் போவாங்களா..?

சும்மாவே ஸ்கூல் போனா தூக்கம் வரும் இதுல பாடச் சுமை கம்மியா இருந்தா கேக்கவா வேணும் தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இனி புத்தக சுமை இல்லை  Empty Re: இனி புத்தக சுமை இல்லை

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 12:21

[quote="பானுகமால்"]
முனாஸ் சுலைமான் wrote:

அதுவும் சரிதான் நடக்கட்டும் நடக்கட்டும் நாங்க மட்டும் பின்ன என்ன செய்ய கொர்ர்ர்ர்ர் தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இனி புத்தக சுமை இல்லை  Empty Re: இனி புத்தக சுமை இல்லை

Post by பானுஷபானா Wed 21 Dec 2011 - 12:22

[quote="நண்பன்"]
பானுகமால் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:நான் பள்ளிக்கூடம் போகலாமுனு இருக்கேன் தூக்கம் வருகிறது
சரி தூங்குனது போதும் எழும்புங்க :bball:
தூங்கத் தானே போனேன் எழுப்பாதிங்க இனி புத்தக சுமை இல்லை  826688
ஸ்கூல் போக டைம் ஆச்சி எழும்புங்கன்னேன் இனி புத்தக சுமை இல்லை  188826 இனி புத்தக சுமை இல்லை  188826
ஸ்கூலில் தான் தூங்குறேன் இனி புத்தக சுமை இல்லை  188826 இனி புத்தக சுமை இல்லை  188826 இனி புத்தக சுமை இல்லை  188826 [img]http://r2இப்ப எல்லாம் தூங்க அங்குதான் போவாங்களா..?

சும்மாவே ஸ்கூல் போனா தூக்கம் வரும் இதுல பாடச் சுமை கம்மியா இருந்தா கேக்கவா வேணும் தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது
அதுவும் சரிதான் நடக்கட்டும் நடக்கட்டும் நாங்க மட்டும் பின்ன என்ன செய்ய கொர்ர்ர்ர்ர் தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது

இனி புத்தக சுமை இல்லை  162318 இனி புத்தக சுமை இல்லை  162318 இனி புத்தக சுமை இல்லை  162318 இனி புத்தக சுமை இல்லை  162318 இனி புத்தக சுமை இல்லை  162318 இனி புத்தக சுமை இல்லை  162318 இனி புத்தக சுமை இல்லை  162318
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இனி புத்தக சுமை இல்லை  Empty Re: இனி புத்தக சுமை இல்லை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum