Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?
5 posters
Page 1 of 1
வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?
முதல்ல வெந்நீத் தண்ணின்னா என்னான்னு
தெரியாதவகளுக்கு வென்னீர் = வெம்மை + நீர். அதாவது சுடுதண்ணிங்க! எங்க
ஊரப்பக்கம் எப்பவுமே செந்தமிழிலயே பேசிப் பழகிட்டதுனால இந்தப் பிரச்சினை.
சரி வெந்நீத் தண்ணி வைக்கிறதெல்லாம் ஒரு பெரிய விசயமா? இதுக்குப் போயி ஒரு
பொல்லாத பதிவு எழுத வந்திட்டயேன்னு கேக்குறீகளா? முழுசாப் படிங்கப்பு...
இந்த
வெந்நீத் தண்ணிங்கறது இருக்கே, ஒரு பெரிய தில்லாலங்கடிங்க. நம்மூர்ல
காச்சக் கடுப்பு வந்தாக் குடிக்க, கூதக் காலத்துல குளிக்க, தெருவுல
அடிவாங்கிட்டு வந்தா ஒத்தடங் குடுக்க, ரொம்பக் கடுப்பு வந்தா எவன்
மூஞ்சிலயாச்சும் ஊத்த அப்படின்னு வெந்நீத் தண்ணிக்கு இல்லாத உபயோகங்
கெடையாது. அதிலயும் இந்தக் காச்சக்காரவுக இருக்காகளே, வெந்நீத் தண்ணி
இல்லைன்னா அவுகளுக்கு நாளும் பொழுதுங் கெடையாது.
எப்பவுமே கூதக்
காலம் வந்தா எனக்குச் சளி பிடிக்கும். சளி பிடிக்கிறதும் சனி
பிடிக்கிறதும் ஒண்ணும்பாக. இல்லைங்க! சனி எவ்வளவோ தேவலாம். அது
எப்படிங்கறதே இன்னொரு தனிப்பதிவாப் போடணும். மதுரைச் சளி ஒரே ஒரு தடவை
விக்ஸைப் போட்டுக் கரகரன்னு சூடு பறக்க நெஞ்சாம்பட்டையில தடவினாப்
போயிரும். ஆனா இந்த ஹைதராபாத் சளி இருக்கே... ஏழு மராமரங்களையும் வாலியின்
உடலையும் ஒருசேரத் துளைத்த ராமபாணம் கும்பகர்ணனை ஒண்ணுமே பண்ண முடியாமத்
திரும்பி வந்துச்சு பாருங்க, அது மாதிரி எந்த விக்ஸும் ஒண்ணும் பண்ண
முடியலை. ஆனா வெறும் வெந்நீத் தண்ணியை ரெண்டு நாளைக்குக் கொதிக்கக்
கொதிக்கக் கொஞ்சம் கொஞ்சமாக் குடிச்சதுல மாயமாப் போச்சுன்னா பாருங்களேன்!
அப்பப்ப ஒரு நல்ல டாக்டரையும் பாத்து ஒண்ணு ரெண்டு மாத்திரையும் போட்டேன்.
ஆனா வெந்நீத் தண்ணிதேன் கொணத்துக்குக் காரணம்னு அடிச்சுச் சொல்லுவேன்.
வெந்நீத் வைக்கிறதுலயும் பெரிய சூதானம் வேண்டிக்
கெடக்கு. வெந்நீத்யில் �குடிக்கிற சூடு�, �கொதிக்கிற சூடு�, �ஆவி�
அப்படின்னு பல வகை இருக்கு. இதுல எந்த வகைய எப்படி வைக்கிறதுங்கறது ஒரு
பெரிய கலை.
முதல்ல வெந்நீத் தண்ணிக்குப் பாத்திரத்தை எப்படி
வைக்கிறதுன்னு பாருங்க. சில பேரு முதல்லயே குண்டா முழுக்கத் தண்ணிய நெப்பி
அப்புறந்தேன் அடுப்புல வைப்பாக. அது தப்பு! முதல்ல பாத்திரத்த வச்சு, அது
லேசா சூடானப்புறமாத் தண்ணிய ஊத்துனா புஸ்ஸுனு வரும். அதப் பாக்க
நல்லாருக்கும்.
சரி, தண்ணிய ஊத்தியாச்சு, அப்புறம் என்ன? கொஞ்ச
நேரஞ்செண்டு கீழே குட்டிக் குட்டி முட்டைகளாக கொப்புளங்கள் தோன்றும். இதை
இன்னும் நம்ம கவிஞர்கள் யாரும் பாக்கலை, இல்லைனா இந்நேரத்துக்கு உவமைகள்
பறந்துருக்கும். அந்தக் கொப்புளங்கள் கீழயே ஒட்டிருக்கும். இப்பத்தேன் நம்ம
கவனமாப் பாக்கணும். அந்த முட்டைகளில் இருந்து ஒரே ஒரு முட்டை சும்மா
பிருத்வி ஏவுகணையாட்டம் கீழே இருந்து சொய்ங்குன்னு பறந்து வந்து மேல
வெடிக்கும். இப்ப இந்த வெந்நீத் தண்ணி இருக்குறது �குடிக்கிற சூடு�! இந்த
வென்னீர் நேரடியாகக் குடிக்கத் தகுந்தது. இதைச் சொல்லிக் குடுத்த எங்க
ஐத்தைக்கு நன்றி!
கொஞ்சம் விட்டீகன்னா அடுத்தடுத்து டமார் டுமீர்னு
ஏவுகணைகள் பொங்கி வரும். இது �கொதிக்கிற சூடு� எனப்படும். அதாவது சன் டிவி
செய்தி மாதிரி சொன்னா �அந்த இடமே ஒரு போர்க்களம் போல் காட்சி அளிக்கும்�.
இந்த வென்னீர் ஏதும் ஹார்லிக்ஸ் போன்ற பானங்கள் கலக்க, ஒத்தடம் கொடுக்க
ஏற்றது. வாழ்க்கையில் அனேகமாக டீ காப்பி ஹார்லிக்ஸில் வாழும் பெரும்பாலான
பிரம்மச்சாரிகள் வாழ்வில் இந்த வென்னீர் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்தக்
கொதி காலத்துல ஒரு மூடியப் போட்டு ஒரு அஞ்சு நிமிசம் விட்டுட்டா
உள்நாட்டுக் கலவரம் அங்க வெடிச்சு ஆவி மேலயே தங்கிருக்கும். இந்த வெந்நீத்
ஆவி பிடிக்க ஏற்றது, �ஆவி� என்னும் பெயர் பெற்றது. கப்புனு மூடியத் தூக்கி
நம்ம மேல ஒரு கம்பளிப் போர்வைய மூடிக் கொஞ்சம் விக்ஸைக் கலந்து ஆவி
பிடிச்சமுன்னா நம்மளப் பிடிச்ச சளி எல்லாம் போறேன் போறேன்னு ஓடிப் போயிரும்.
கடைசியாச் சொல்ல வந்தது
வெந்நீத்ய எப்படி இன்னொரு பாத்திரத்துல ஊத்துறதுங்கறது. சில பறக்காவட்டிப்
பயலுவ எப்படி வேணாலும் ஊத்தலாமின்னு ஊத்தி ஆவி அடிச்சுத் தீஞ்சு போனத நீங்க
பாத்திருப்பீங்க. வெந்நீத்ய ஊத்துறது ஒரு நேக்கு. அப்படியே ஒரு இடுக்கியோ
பழைய துணியோ வச்சு அந்தப் பாத்திரத்தைப் இரு கைகளாலும் பிடிச்சு ரெண்டு
கைகளுக்கும் நடுவுல ஆவி போற மாதிரி ஊத்துனாதேன் தப்பிக்க முடியும்.
அதுனால
நாஞ் சொல்ல வாரது என்னாண்டா, இனிமேத் தொட்டுக்கும் யாராச்சும் வெந்நீத்
தண்ணிதேன் வைக்கத் தெரியும்னு சொன்னா அவுகளைச் செத்த எலியாட்டம் பாக்குறதை
நிறுத்துங்க, சரியா?
நன்றி தமிழ்

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?
வெண்ணீத் தண்ணி வைக்கிறதுல இம்பூட்டு விசயம் இருக்கா...
ரொம்ப கஸ்டமா போலல்ல கிடக்குது,.
ரொம்ப கஸ்டமா போலல்ல கிடக்குது,.
Re: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?
முனாஸ் சுலைமான் wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?
முனாஸ் சுலைமான் wrote: :} :} :} :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
ஏன் பாஸ் இப்படி கத்திட்டு ஓடுறீங்க கால்ல ஏதும் வெந்நீத் தண்ணி கொட்டிடுச்சா....????
Re: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?
பர்ஹாத் பானுக்கா வென்னீருக்கு கொடுக்கும் வரைவிலக்கணம் தாங்க முடிய வில்லை :,;:பர்ஹாத் பாறூக் wrote:முனாஸ் சுலைமான் wrote: :} :} :} :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
ஏன் பாஸ் இப்படி கத்திட்டு ஓடுறீங்க கால்ல ஏதும் வெந்நீத் தண்ணி கொட்டிடுச்சா....????
Re: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?
பர்ஹாத் பாறூக் wrote:முனாஸ் சுலைமான் wrote: :} :} :} :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
ஏன் பாஸ் இப்படி கத்திட்டு ஓடுறீங்க கால்ல ஏதும் வெந்நீத் தண்ணி கொட்டிடுச்சா....????
அப்படி என்றுதான் நானும் நினைக்கிறேன் சார் பார்த்து அதற்கான அவசர சிகிச்சை செய்யுங்கள் :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?
பர்ஹாத் பாறூக் wrote:முனாஸ் சுலைமான் wrote:
ஏன் பாஸ் இப்படி கத்திட்டு ஓடுறீங்க கால்ல ஏதும் வெந்நீத் தண்ணி கொட்டிடுச்சா....????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?
நல்ல வேளை நான் படிக்கல #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?
நண்பன் wrote:நல்ல வேளை நான் படிக்கல #+
நீங்க படிக்காத விசயம் தான் எங்களுக்கு முன்னாடியே தெரியுமே.... அது எதுக்கு இப்போ...
Re: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?
இதில் உல்குத்து உள்ளது போல் உள்ளது அப்படியா?பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:நல்ல வேளை நான் படிக்கல #+
நீங்க படிக்காத விசயம் தான் எங்களுக்கு முன்னாடியே தெரியுமே.... அது எதுக்கு இப்போ...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?
வேண்டாமா விட்டுட வேண்டியதுதான் மறுபடியும் :.”:பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:நல்ல வேளை நான் படிக்கல #+
நீங்க படிக்காத விசயம் தான் எங்களுக்கு முன்னாடியே தெரியுமே.... அது எதுக்கு இப்போ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?
*சம்ஸ் wrote:இதில் உல்குத்து உள்ளது போல் உள்ளது அப்படியா?பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:நல்ல வேளை நான் படிக்கல #+
நீங்க படிக்காத விசயம் தான் எங்களுக்கு முன்னாடியே தெரியுமே.... அது எதுக்கு இப்போ...
எல்லாக்குத்தும் நண்பனுக்கு தெரியும்...
Re: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?
வெளிக் குத்தே இருக்கு*சம்ஸ் wrote:இதில் உல்குத்து உள்ளது போல் உள்ளது அப்படியா?பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:நல்ல வேளை நான் படிக்கல
நீங்க படிக்காத விசயம் தான் எங்களுக்கு முன்னாடியே தெரியுமே.... அது எதுக்கு இப்போ...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?
பானுகமால் wrote:வெளிக் குத்தே இருக்கு*சம்ஸ் wrote:இதில் உல்குத்து உள்ளது போல் உள்ளது அப்படியா?பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:நல்ல வேளை நான் படிக்கல
நீங்க படிக்காத விசயம் தான் எங்களுக்கு முன்னாடியே தெரியுமே.... அது எதுக்கு இப்போ...
இருக்கும் இருக்கும் :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» – சுண்ட கஞ்சி எப்படி வைக்கிறது..?!
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
» கண்ணீர் சிந்த வைக்கிறது உரை
» தண்ணி அடிக்காதிங்க...!
» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|