சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயர் மாற்றக்கூடாது: கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானம் Khan11

சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயர் மாற்றக்கூடாது: கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானம்

Go down

சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயர் மாற்றக்கூடாது: கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானம் Empty சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயர் மாற்றக்கூடாது: கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானம்

Post by முனாஸ் சுலைமான் Wed 21 Dec 2011 - 20:21

சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயர் மாற்றக்கூடாது: கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானம் Iraq250ஏறாவூர், சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயரை மாற்ற கூடாது என கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண அமைச்சரவை கூட்டம் இன்று புதன்கிழமை மாலை திருகோணமலையில் இடம்பெற்றது. இதன்போது மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் ஏறாவூர், சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயரை மாற்ற கூடாது தொடர்பிலான முன்வொழிவை சமர்ப்பித்தார் என அவர் குறிப்பிட்டார்.

இதனயைடுத்து, குறித்த முன்மொழிவு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த தீர்மானம் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு உடனடியாக அனுப்பப்படவுள்ளதாக எம்.எஸ்.உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.

1978ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட சூறாவளி அனர்த்தத்தையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூஸைனிடம் மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஹமட் பரீட் மீராலெப்பை ஈராக்குக்கு விஜயம் மேற்கொண்டு வேண்டுகோள் விடுத்தார்.

இதன் பிரகாரம் ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு மாதிரிக் கிராமமொன்றை அமைத்துக் கொடுக்க அன்றைய ஈராக் அரசாங்கம் முன்வந்தது.

இதற்கிணங்க பள்ளிவாசல், மத்ரஸா மற்றும் விளையாட்டு மைதானம் உட்பட சகல வசதிகளையும் உள்ளடக்கிய இக்கிராமம் அமைக்கப்பட்டு 'சதாம் ஹூஸைன்' கிராமம் என்ற பெயரில் 1982ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

எனினும் குறித்த கிராமத்தின் பெயரை மாற்றினால் மாத்திரமே தற்போதைய ஈராக் அரசாங்கம் உதவி புரியும் என கொழும்பிலுள்ள ஈராக் தூதுவராலயம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயர் மாற்றத்திற்கு ஆப்பு!
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சதாம் ஹுசைன் (பானு அக்காவின் மகன்)
» ஈராக்கின் நகரங்கள் முஸ்லிம் போராளிகளிடம் வீழ்ந்தன - சதாம் ஹுசைன் பிறந்த ஊரையும் கைப்பற்றினர்
» கிழக்கு மாகாண விளையாட்டு விழா ஆரம்பம்!
» கிழக்கு மாகாண வரலாற்று சான்றுகள் அழிக்கப்படுகின்றன: மேதானந்த தேரர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum