Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிலிப்பின்ஸ் கவர்ச்சி நடிகையின் - ஹஜ் அனுபவங்கள் (!)
+2
பாயிஸ்
முனாஸ் சுலைமான்
6 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
பிலிப்பின்ஸ் கவர்ச்சி நடிகையின் - ஹஜ் அனுபவங்கள் (!)
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக..!!
தலைப்பை பார்த்ததும் நீங்கள் சற்று அதிர்ச்சிகலந்த குழப்பத்தில் வந்திருப்பீர்கள்.ஆனால் நடந்த நிகழ்வோ நமக்கு இன்பஅதிர்ச்சியான ஒன்று...
பிலிப்பின்ஸ் நாட்டில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட Queenie Padilla sa என்ற சகோதரி இஸ்லாம் என்னும் வாழ்க்கை முறையை ஏற்றுகொண்டதுடன் ஹஜ்கடமையையும் முடித்து வந்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ் !!
2010ம் ஆண்டு அவர் எப்படி பட்ட நடிகை என்று நீங்கள் அறிய விரும்பினால் ..
இதை பாருங்கள் :2011ம் ஆண்டு அவர் இஸ்லாத்தை ஏற்று ஹஜ் சென்றுவந்தஉடன் அவர் பேசும் உணர்ச்சிகரமான பேட்டி :
இதை பாருங்கள் இன்ஷாஅல்லாஹ் இது நம் எல்லோருக்கும் சிறந்த படிப்பினை :
ஒரு நடிகையை விட அதுவும் கவர்ச்சி நடிகையை விட சுதந்திரமான ஒருவரை ஒரு பெண்மணியை இஸ்லாத்தையும், பெண்ணடிமை தனத்தையும் பற்றி பீற்றி கொள்பவரால் காட்ட முடியுமா ? அப்படிபட்ட பெண்மணி இஸ்லாத்தை ஏற்கிறார் ஏன் ? ..
இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது என்றால் இவர் ஏன் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் ? ஏன் ஹிஜாப் என்னும் கண்ணியமான உடையணிய வேண்டும் ?
உண்மையில் பெண்களை போகப்பொருளாக , கவர்ச்சியாக பயன்படுத்தும் ஆணாதிக்க சக்திகள் இதற்க்கு பதிலளிக்குமா ?

Re: பிலிப்பின்ஸ் கவர்ச்சி நடிகையின் - ஹஜ் அனுபவங்கள் (!)
நிச்சியமாக பதில்களில்லைதான் அல்லாஹ்வுடைய நாட்டம் என்பது அவன் விரும்புபவர்களுக்கே கிடைக்கும் அப்பெண்மனியை அல்லாஹ் மிக நேசிக்கிறான்.
ஒரு நடிகையாக இருந்திருந்தால் அவர் எப்படிப்பட்டவராக இருந்திருக்க முடியும் என்றாலும் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் உணர்ந்து இப்பெண் செயற்பட்டருப்பது மிக்க மகிழ்சியாகவுள்ளது.
உலக முடிவு ஆரம்பமாகும் நேரத்தில் இஸ்லாத்தின் பால் சாறைசாறையாக மனிதர்கள் வந்த வண்ணமே இருப்பார்கள் என்று அரிந்திருக்கிறேன் அதை உணரக்கூடியதாகவும் இருக்கிறது பதிவுக்கு நன்றி
##* :”@: :!@!: :!@!: :!@!:

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பிலிப்பின்ஸ் கவர்ச்சி நடிகையின் - ஹஜ் அனுபவங்கள் (!)
@. @. @. :!@!:பாயிஸ் wrote:நிச்சியமாக பதில்களில்லைதான் அல்லாஹ்வுடைய நாட்டம் என்பது அவன் விரும்புபவர்களுக்கே கிடைக்கும் அப்பெண்மனியை அல்லாஹ் மிக நேசிக்கிறான்.
ஒரு நடிகையாக இருந்திருந்தால் அவர் எப்படிப்பட்டவராக இருந்திருக்க முடியும் என்றாலும் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் உணர்ந்து இப்பெண் செயற்பட்டருப்பது மிக்க மகிழ்சியாகவுள்ளது.
உலக முடிவு ஆரம்பமாகும் நேரத்தில் இஸ்லாத்தின் பால் சாறைசாறையாக மனிதர்கள் வந்த வண்ணமே இருப்பார்கள் என்று அரிந்திருக்கிறேன் அதை உணரக்கூடியதாகவும் இருக்கிறது பதிவுக்கு நன்றி
##* :”@: :!@!: :!@!: :!@!:
Re: பிலிப்பின்ஸ் கவர்ச்சி நடிகையின் - ஹஜ் அனுபவங்கள் (!)
பாயிஸ் wrote:
ஒரு நடிகையாக இருந்திருந்தால் அவர் எப்படிப்பட்டவராக இருந்திருக்க முடியும் என்றாலும் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் உணர்ந்து இப்பெண் செயற்பட்டருப்பது மிக்க மகிழ்சியாகவுள்ளது.
பதிவுக்கு நன்றி
azeezm- புதுமுகம்
- பதிவுகள்:- : 62
மதிப்பீடுகள் : 0
Re: பிலிப்பின்ஸ் கவர்ச்சி நடிகையின் - ஹஜ் அனுபவங்கள் (!)
azeezm wrote:பாயிஸ் wrote:
ஒரு நடிகையாக இருந்திருந்தால் அவர் எப்படிப்பட்டவராக இருந்திருக்க முடியும் என்றாலும் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் உணர்ந்து இப்பெண் செயற்பட்டருப்பது மிக்க மகிழ்சியாகவுள்ளது.
பதிவுக்கு நன்றி
உண்மையில் மிகவும் சந்தோசப்படக்கூடிய விடயம்
பகிர்வுக்கு நன்றிகள்.
ரம்ஷீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 6
Re: பிலிப்பின்ஸ் கவர்ச்சி நடிகையின் - ஹஜ் அனுபவங்கள் (!)
அவர் பேசுவதைக் கேட்கும் போது கண்ணீர் வருகிறது அந்த புனித மக்மாக நகரத்தை அடையும் பாக்கியம் இன்னும் எனக்கு கிடைக்க வில்லை என்று எண்ணும் போது இன்னும் கவலையாக உள்ளது இறைவன் அந்தப்பெண்ணுக்கு நாடி விட்டான் சுவனத்தை.
(சுப்ஹானல்லாஹ்)
(சுப்ஹானல்லாஹ்)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிலிப்பின்ஸ் கவர்ச்சி நடிகையின் - ஹஜ் அனுபவங்கள் (!)
மாஷா அல்லாஹ் மெய்ச்சிலிர்க்கிறது இறைவன் போதுமானவனம்
அவன் நாடியோருக்கு நேர்வழி காட்டுவான்
அவன் நாடியோருக்கு நேர்வழி காட்டுவான்
Similar topics
» 47 பிலிப்பின்ஸ் நாட்டினர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
» அந்தமான், பிலிப்பின்ஸ், தைவானில் நிலநடுக்கம்
» ஒருவரின் ஹஜ் அனுபவங்கள்: 1
» மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்
» சாக்ஷி அகர்வாலின் காதல் அனுபவங்கள்
» அந்தமான், பிலிப்பின்ஸ், தைவானில் நிலநடுக்கம்
» ஒருவரின் ஹஜ் அனுபவங்கள்: 1
» மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்
» சாக்ஷி அகர்வாலின் காதல் அனுபவங்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum