Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நமது சேனை பர்ஹாத் மற்றும் பாயிஸ் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட 10 கேள்விகள்
+4
முனாஸ் சுலைமான்
பாயிஸ்
பர்ஹாத் பாறூக்
மீனு
8 posters
Page 1 of 1
நமது சேனை பர்ஹாத் மற்றும் பாயிஸ் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட 10 கேள்விகள்
1.உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க??
2.உங்களுக்கு
பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித் தரணும்..எங்களுக்கு
பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட்,ஐஸ்கிரிம்,வளையல்,கம் மல்,இது
போல இன்னும் நிறைய வாங்கித்தரணும்..இது என்னங்க நியாயம்???
3.உங்களுக்கு
எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற செருப்பே
தெரியாதா...ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா நாங்க
எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது...??
4.போஸ்டரில் கூட
பார்க்க முடியாத ஒரு சில விஜய் படங்களை தியேட்டருக்கு வரச்சொல்லி
பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும்
பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..???
5.அதிகாலை
3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா
அம்மா பார்க்கவே மாட்டாங்களா...??(வந்த எஸ்.எம்.எஸ். என்னவென்றால்..குட்
நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...!!
6.நீங்க அணிகின்ற சுரிதாரில் துப்பட்டாவின் பயன்பாடுதான் என்ன...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பயன்படுத்துறீங்களே..ஏன்..??
7.நீங்க
தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து செல்கீறிர்கள்..ஆனா
நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து வருதுங்க
தைரியம்..???(கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும் மேலிருந்து கீழாக ஒரு
லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க..)
8.எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க...???(பின் குறிப்பு..உலகிலே மிஸ்டு கால் செய்வதில் இந்தியா இரண்டாம் இடமாம்..)
9.ஒவ்வொரு தியேட்டரிலும் டிக்கெட் விலை என்னவென்று தெரியுமா..???(இல்லை எல்லாமே ஓ.சி.தானா...)
10.உங்களுக்கெல்லாம் டிராபிக் ரூல்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்கறது தெரியுமா.. டிரைவிங் லைசென்ஸ் எப்படி இருக்கும்னு தெரியுமா..??

மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நமது சேனை பர்ஹாத் மற்றும் பாயிஸ் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட 10 கேள்விகள்
ஆமா ஆமா வரவர ரொம்ப கடுப்பேத்திறாங்க மைலாட்...
ஆனால் பதில் தான் இன்னும் சொல்லமாட்டேங்கிறாங்க..
ஆனால் பதில் தான் இன்னும் சொல்லமாட்டேங்கிறாங்க..
Re: நமது சேனை பர்ஹாத் மற்றும் பாயிஸ் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட 10 கேள்விகள்
பர்ஹாத் பாறூக் wrote:ஆமா ஆமா வரவர ரொம்ப கடுப்பேத்திறாங்க மைலாட்...
ஆனால் பதில் தான் இன்னும் சொல்லமாட்டேங்கிறாங்க..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நமது சேனை பர்ஹாத் மற்றும் பாயிஸ் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட 10 கேள்விகள்
மீனு wrote:பர்ஹாத் பாறூக் wrote:ஆமா ஆமா வரவர ரொம்ப கடுப்பேத்திறாங்க மைலாட்...
ஆனால் பதில் தான் இன்னும் சொல்லமாட்டேங்கிறாங்க..
இதுக்கு பதில் தர்றதுக்கு கூட ட்ரீட் கேக்குறாங்க..
எப்படியோ நம்ம பக்கட்ட காலி பண்றதுலயே குறியா இருக்கிறாங்க...
Re: நமது சேனை பர்ஹாத் மற்றும் பாயிஸ் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட 10 கேள்விகள்
இதுதான் உண்மையா பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:பர்ஹாத் பாறூக் wrote:ஆமா ஆமா வரவர ரொம்ப கடுப்பேத்திறாங்க மைலாட்...
ஆனால் பதில் தான் இன்னும் சொல்லமாட்டேங்கிறாங்க..
இதுக்கு பதில் தர்றதுக்கு கூட ட்ரீட் கேக்குறாங்க..
எப்படியோ நம்ம பக்கட்ட காலி பண்றதுலயே குறியா இருக்கிறாங்க...
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நமது சேனை பர்ஹாத் மற்றும் பாயிஸ் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட 10 கேள்விகள்
மீனு wrote:இதுதான் உண்மையா பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:பர்ஹாத் பாறூக் wrote:ஆமா ஆமா வரவர ரொம்ப கடுப்பேத்திறாங்க மைலாட்...
ஆனால் பதில் தான் இன்னும் சொல்லமாட்டேங்கிறாங்க..
இதுக்கு பதில் தர்றதுக்கு கூட ட்ரீட் கேக்குறாங்க..
எப்படியோ நம்ம பக்கட்ட காலி பண்றதுலயே குறியா இருக்கிறாங்க...
இல்லன்னா மட்டும்... :bball: :bball:
Re: நமது சேனை பர்ஹாத் மற்றும் பாயிஸ் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட 10 கேள்விகள்
நல்ல பிள்ளை படிப்புத்தான் முக்கியம் சமத்துபர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:இதுதான் உண்மையா பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:பர்ஹாத் பாறூக் wrote:ஆமா ஆமா வரவர ரொம்ப கடுப்பேத்திறாங்க மைலாட்...
ஆனால் பதில் தான் இன்னும் சொல்லமாட்டேங்கிறாங்க..
இதுக்கு பதில் தர்றதுக்கு கூட ட்ரீட் கேக்குறாங்க..
எப்படியோ நம்ம பக்கட்ட காலி பண்றதுலயே குறியா இருக்கிறாங்க...
இல்லன்னா மட்டும்... :bball: :bball:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நமது சேனை பர்ஹாத் மற்றும் பாயிஸ் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட 10 கேள்விகள்
பத்தில் ஒரு கேள்வியும் நான் கேட்கவில்லை அவர்தான் பத்தையும் கேட்டிருப்பாரு
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நமது சேனை பர்ஹாத் மற்றும் பாயிஸ் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட 10 கேள்விகள்
பாயிஸ் wrote:பத்தில் ஒரு கேள்வியும் நான் கேட்கவில்லை அவர்தான் பத்தையும் கேட்டிருப்பாரு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நமது சேனை பர்ஹாத் மற்றும் பாயிஸ் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட 10 கேள்விகள்
பாயிஸ் wrote:பத்தில் ஒரு கேள்வியும் நான் கேட்கவில்லை அவர்தான் பத்தையும் கேட்டிருப்பாரு
பாஸ் பாஸ் கூட இருந்து ஒன்னொன்னா குறிப்பு எடுத்து தந்திட்டு மாட்டினவுடனே..
இப்படி அத்துவிட்டுட்டு ஓடுறீங்களே பாஸ் இது என்ன நியாயம்...
Re: நமது சேனை பர்ஹாத் மற்றும் பாயிஸ் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட 10 கேள்விகள்
பர்ஹாத் பாறூக் wrote:பாயிஸ் wrote:பத்தில் ஒரு கேள்வியும் நான் கேட்கவில்லை அவர்தான் பத்தையும் கேட்டிருப்பாரு
பாஸ் பாஸ் கூட இருந்து ஒன்னொன்னா குறிப்பு எடுத்து தந்திட்டு மாட்டினவுடனே..
இப்படி அத்துவிட்டுட்டு ஓடுறீங்களே பாஸ் இது என்ன நியாயம்...
ஓடவேண்டிய நேரத்தில் ஓடத்தானே வேண்டும்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
ரம்ஷீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 6
Re: நமது சேனை பர்ஹாத் மற்றும் பாயிஸ் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட 10 கேள்விகள்
கலக்கலோ கலக்கல் வாழ்த்துக்கள் மீனு கேள்விகள் அனைத்தும் நியாயமான கேள்விகள்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது சேனை பர்ஹாத் மற்றும் பாயிஸ் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட 10 கேள்விகள்
இதனால் தான் இவர்களுக்கு அடிக்கடி காதல் தோல்வி ஆகிறதோ?
இனி மேலாச்சும் திருந்துங்க பாயிஸ்,பரஹாத்.

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நமது சேனை பர்ஹாத் மற்றும் பாயிஸ் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட 10 கேள்விகள்
:”: :”: :”:kiwi boy wrote:இதனால் தான் இவர்களுக்கு அடிக்கடி காதல் தோல்வி ஆகிறதோ?
இனி மேலாச்சும் திருந்துங்க பாயிஸ்,பரஹாத்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» நம்ம சேனை உலா நண்பன் ரசிகன் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்
» ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்…!
» நமது சேனை சம்ஸ் சொன்ன மொக்க ஜோக்ஸ்....
» நமது சேனை நண்பனின் மொக்கை தத்துவம் சிரிப்பதற்கு மட்டும்..
» றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum