Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
2011 இல் உலகில் 66 ஊடகவியலாளர்கள் பலி; 1,044 பேர் சிறை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தகவல்
சர்வதேச அளவில் 2011ஆம் ஆண்டில் 66 ஊடகவிய லாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சி, மெக்சிகோவின் போதைக் கடத்தல் கும்பல் மற்றும் பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடி காரணமாகவே அதிகமான ஊடகவியலாளர்கள் பலியாகியுள்ளதாக அது கூறியுள்ளது.
இதில் பாகிஸ்தானில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக 10 ஊடகவியலாளர்கள் இந்த ஆண்டில் மாத்திரம் கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் செய்தி சேகரிப்பதற்கு மிக அபாயகரமான நாடாக பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் பதிவாகியுள்ளது.
அடுத்ததாக அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சியில் செய்தி சேகரித்த 20 ஊடகவியலாளர்கள் இந்த ஆண்டில் பலியாகியுள்ளனர். இது மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த ஆண்டுகளில் ஒப்பிடுகையில் ஊடகவியலாளர் பலி எண்ணிக்கை இரட்டிப்பாகும்.
இதே அளவான ஊடகவியலாளர்கள் லத்தின் அமெரிக்க நாடுகளில் கொல்லப்பட்டுள்ளனர். லத்தின் அமெரிக்க நாடுகளில் நிலவிவரும் ஆயுத கும்பல் மோதல் மற்றும் போதைப் பொருள் கடத்தல் விவகாரம் குறித்த செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களே அங்கு அதிகம் பலியாகியுள்ளனர்.
இதில் இந்த ஆண்டில் மாத்திரம் 1,044 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இரட்டிப்பாகும். அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சி காரணமாகவே அதிக ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தவிர கிரீஸ், பெலாரஸ், உகண்டா, சிலி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்ட வீதி ஆர்ப்பாட்டங்களின் போதும் அதிக ஊடகவியலாளர்கள் கைதாகியுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பரிசை தலைமையகமாக கொண்டு இயங்கும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு அபாயகரமான 10 இடங்களை இந்த அமைப்பு அடையாளம் காட்டியுள்ளது. கெய்ரோ நகரின் தஹ்ரிர் சதுக்கம், தென்மேற்கு பாகிஸ்தானின் குஸ்தார் பகுதி மற்றும் பிலிப்பைன்ஸின் மெகடுஷ¤ நகரங்கள் ஊடகவியலாளர்களுக்கு அபாயகரமான பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
தவிர, சிரியாவின் டெரா, ஹோம் மற்றும் டமஸ்கஸ் நகரங்களும் யெமன் தலைநகர் சனா, லிபியாவின் மிஸ்ரட்டா நகரங்களும் ஊடகவியலாளர்களுக்கு அபாயகரமான பகுதியாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீனா, ஈரான் மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளிலேயே அதிக ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உலகில் அதிபெரிய விமாணம் 900 பேர் பயணிக்கலாம்
» உலகில் நாடற்றோராக 12 மில். பேர் நிர்க்கதி
» உலகில் அதிகம் பேர் பார்த்த video
» நவ.14., உலக சர்க்கரை நோய் தினம் உலகில் 346 மில்லியன் பேர் பாதிப்பு
» 2011 இல் வெனிசுவேலாவில் 19, 336 பேர் கொலை
» உலகில் நாடற்றோராக 12 மில். பேர் நிர்க்கதி
» உலகில் அதிகம் பேர் பார்த்த video
» நவ.14., உலக சர்க்கரை நோய் தினம் உலகில் 346 மில்லியன் பேர் பாதிப்பு
» 2011 இல் வெனிசுவேலாவில் 19, 336 பேர் கொலை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|