Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெண் கறுப்பு என்றால் வேண்டாம்
2 posters
Page 1 of 1
பெண் கறுப்பு என்றால் வேண்டாம்
இயற்கையின் படைப்பில் வெள்ளை நிறமானவர்கள் , கறுப்பு நிறமானவர்கள் என்று இந்த பூவுலகில் பிறக்கிறார்கள் . வளர்கிறார்கள் . அவர்கள் படித்து முடிக்கும் வரைக்கும் ஒரு பிரச்சனையும் வராது கறுப்பு நிறம் , வெள்ளை நிறம் என்று . கல்யாண வயதை அடைந்ததும் ஆஆ .........அந்த பெண்ணா அது கறுப்பு . பக்கத்து வீட்டுக்கு எதிர் வீட்டில் நல்ல சிவந்த வெள்ளை நிறமான பெண் இருக்கு என்பார்கள் . என்னடா உலகம் இது .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண் கறுப்பு என்றால் வேண்டாம்
இதெல்லாம் நம்முடைய தமிழர் கலாசாரத்தில் அதிகம் பார்க்கப்படுகிறது . பெண் அழகிய , சிவந்த , வெள்ளையான , ஒல்லியான பெண்ணாக வேண்டுமாம் . மாப்பிளை எப்படி இருந்தாலும் பிரச்சனை இல்லை . ஏன் இப்படி ? கறுப்பான, குண்டான பெண்கள் இந்த உலகில் வாழ்வதில்லையா? அவர்கள் என்ன செய்வது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண் கறுப்பு என்றால் வேண்டாம்
முன்னைய காலகட்டத்தில் எல்லாம் கறுப்பான பெண்கள் வாழ்ந்ததில்லையா ? என்னை பொறுத்தவரையில் இறைவனின் படைப்பில் கால், கை ஊனம் இல்லாமல் இருந்தால் சரி . கறுப்பு , வெள்ளை எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை . கறுப்பானவர்கள் எம்மை முட்டினாலோ, தொட்டாலோ எமக்கு கறுப்பு ஒட்டி கொள்ளுமா ? அல்லது கறுப்பானவர்களை கண்டால் யாரேனும் தள்ளி விடுகிறார்களா ? இல்லையே . ஏன் இந்த நிலைமை .
ஒருவருக்கு நல்ல குணமும் , மனமும் இருந்தால் போதும் . ஆணோ பெண்ணோ ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து , இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டு , சந்தோசமாக இல்லறத்தில் வாழ வேண்டும் . அதுதான் வாழ்க்கைக்கு தேவையே தவிர கறுப்பு , வெள்ளை தேவை இல்லை . ஆண் கறுப்பாக, குண்டாக இருந்தால் என்ன தலைமயிர் எல்லாம் கொட்டி மொட்டையாக இருந்தால் என்ன அது ஒரு பிரச்சனையே இல்லையாம் . பெண் சிவந்த நிறமாக அழகாக இருக்க வேண்டுமாம் .
ஒன்று சொல்லவா அழகு என்பது நிலையானது இல்லை .ஆடம்பரம் என்பது கொஞ்ச நாட்களுக்கு தான் . அழகு நமக்கு சோறு போடுமா ? ஒரு அழகான சிவந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறீர்கள் . சிறிது காலத்துக்கு பின் ஒரு விபத்தில் முகத்தில் எண்ணை பட்டு முகம் விகாரமாகவோ, அல்லது ஏதாவது நடந்து முகம் கறுப்பாகவோ மாறி விட்டது . என்ன செய்வீர்கள் ??? அந்த பெண்ணை விவாகரத்து பண்ணி விடுவீர்களா ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண் கறுப்பு என்றால் வேண்டாம்
ஒரு பொன்மொழி சொல்கிறேன் . " நீ அழகான பெண்ணை திருமணம் செய்தால் தினம் தினம் கவலை , ஒரு சாதாரண பெண்ணை திருமணம் செய்தால் நாள்தோறும் மகிழ்ச்சி ". அதாவது அழகிய பெண்ணை திருமணம் செய்தால் எவன் கடுத்துகிறானோ, எவனுடனும் அவள் சென்று விடுவாளோ என்ற பயமும் , சந்தேகமும் ஆண்மகனுக்கு இருக்கும் . அதே ஒரு சாதாரண பெண் என்றால் எந்த கவலையும் இல்லாமல் நீங்கள் இருக்கலாம் , சந்தேகமும் படத்தேவை இல்லை . வாழ்க்கையும் இன்பமாக அமையும் . ஒருவரின் தொந்தரவும் இருக்காது .
ஒரு ஆணோ, பெண்ணோ யாராகிலும் தமது நிறம், குணம் , மனம் என்பவற்றுக்கு ஏற்றாற்போல் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர பதவி , பணம் , அழகு என்பவற்றை பார்த்து உடனே மயங்கி விடக்கூடாது . நிதானமாக யோசித்து நமது குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணா, ஆணா என முதலில் சிந்திக்க வேண்டும் . ஆடம்பரமான பெண்ணை திருமணம் செய்தால் நீங்கள் உளைப்பதெல்லாம் அவளுடைய ஆடம்பர செலவுக்கு காணாது . உங்கள் கதை அம்போ தான் . அதே ஒரு நடுத்தர பெண் என்றால் வரவுக்கு ஏற்ற செலவு செய்து மீதி பணத்தை சேமிக்கவும் செய்வாள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண் கறுப்பு என்றால் வேண்டாம்
கறுப்பு , வெள்ளை என்று நிறத்தை பார்த்து எடை போடாதீர்கள் . அவர்களின் குணத்தை , மனத்தை பாருங்கள் . அதுதான் முக்கியம் . இதிலும் நான் சொல்வது எல்லா ஆண்களையும் குறிப்பிடவில்லை . எவ்வளவோ ஆண்கள் தங்களையும் விட கறுப்பான பெண்களை திருமணம் செய்து சந்தோசமாக இருக்கிறார்கள் . சில குறிப்பிட்ட சில ஆண்கள் தான் இப்படி வெள்ளை நிறமான பெண்கள் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள் . என்ன காரணமோ..........
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பெண் என்றால் இப்படி இருக்கணும்!
» பெண் என்றால் குதிரையும் இரங்கும்...
» மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்!
» கல்யாணமான பெண் என்றால் ரொம்ப பிடிக்கும்..!
» கர்ப்பத்திலுள்ள சிசுவுக்கு அசைவு கூடுதல் என்றால் பெண் குழந்தையா?
» பெண் என்றால் குதிரையும் இரங்கும்...
» மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்!
» கல்யாணமான பெண் என்றால் ரொம்ப பிடிக்கும்..!
» கர்ப்பத்திலுள்ள சிசுவுக்கு அசைவு கூடுதல் என்றால் பெண் குழந்தையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum