Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ராணுவம் மறுப்பு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ராணுவம் மறுப்பு
மக்கள் ஆட்சியை கவிழ்க்க ராணுவம் திட்டமிடுவதாக பாகிஸ்தான் பிரதமர் கிலானி குற்றம்சாட்டினார். அதற்கு அந்நாட்டு ராணுவம் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், பாகிஸ்தான் அரசு & ராணுவம் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.
ஒசாமா பின்லேடன் கொலை, நேட்டோ தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் பலியான சம்பவங்களால் பாகிஸ்தான் ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்ற ராணுவம் முயற்சிப்பதாக அமெரிக்க வர்த்தகர் மன்சூர் இஜாஸ், அமெரிக்காவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் உசைன் ஹக்கானிக்கு அனுப்பிய தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இது ஓய்வதற்குள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி துபாய் சென்று வந்தது மேலும் பரபரபப்பை ஏற்படுத்தியது. பக்கவாதம் மற்றும் சில உடல் நலக்குறைவுகளுக்கு சிகிச்சை பெற அவர் துபாய் சென்றதாக தகவல் வெளியானது. சில நாட்கள் முன்பு அவர் பாகிஸ்தான் திரும்பினார். எனினும், சுமார் ஒரு மாத காலம் அவர் ஓய்வில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் ஆட்சியை கவிழ்க்க ராணுவமும், உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் திட்டமிடுகின்றன. தற்போதைய சூழல்களை சாதகமாக பயன்படுத்தி அரசுக்கு எதிராக ராணுவம் செயல்படுகிறது. ராணுவமும் அரசுக்கு கட்டுப்பட்டதுதான் என்று பிரதமர் கிலானி பேசினார்.
பாகிஸ்தானில் 3 முறை புரட்சி செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், பிரதமரே ராணுவத்தை குற்றம்சாட்டியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், கிலானியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ராணுவ ஆட்சியை கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடபட மாட்டோம் என்று பாகிஸ்தான் ராணுவம் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டின் பேரில் ராணுவம் இதுபோன்ற விளக்கத்தை அளிப்பது பாகிஸ்தானில் இது முதல்முறை.
அமெரிக்கா நிதியுதவி
நேட்டோ தாக்குதலில் பலியான 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கும் நிதியுதவி வழங்க தயார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. தவறுகள் இரண்டு பக்கமும் நடந்த போதிலும் இறந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம் என்று அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் தெரிவித்துள்ளார்.

Similar topics
» சிரியாவில் 20 பேரை கொன்ற ராணுவம்
» பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் இந்திய ராணுவ வீரர் படுகாயம்....!!!
» ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடும் அமெரிக்க ராணுவம்:
» சிரியாவில் கலவரம்: ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 32 பேர் பலி
» மலாவி நாட்டில் மக்களை கிளர்ச்சியை ஒடுக்க ராணுவம் குவிப்பு
» பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் இந்திய ராணுவ வீரர் படுகாயம்....!!!
» ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடும் அமெரிக்க ராணுவம்:
» சிரியாவில் கலவரம்: ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 32 பேர் பலி
» மலாவி நாட்டில் மக்களை கிளர்ச்சியை ஒடுக்க ராணுவம் குவிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum