Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கணவனை காட்டி கொடுத்த மனைவி
4 posters
Page 1 of 1
கணவனை காட்டி கொடுத்த மனைவி
ஊட்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில், ஓய்வூதியதாரரிடமிருந்து 40 பவுன் நகை "அபேஸ்' செய்த கணவர் குறித்து புகார் அளித்த மனைவியை போலீசார் வெகுவாக பாராட்டினர்.
ஊட்டி அருகேயுள்ள தங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமன் (60). அருவங்காடு வெடிமருந்து தொழிசாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், ஊட்டி மிஷனரி ஹில் பகுதியில் சொந்த வீடு கட்டுவதற்காக, சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள கூட்டுறவு சென்ட்ரல் பாங்கில், 40 பவுன் நகையை அடகு வைப்பதற்காக, கடந்த 21ம் தேதி காலை சென்றுள்ளார். நகை வைத்திருந்த பையை ஒரு நாற்காலியில் வைத்து விட்டு, விண்ணப்ப படிவத்தை எடுப்பதற்காக கவுன்டருக்கு சென்று, திரும்பி பார்த்த போது, பை காணாமல் போனது. இது தொடர்பாக, ஊட்டி பி1 போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் நகை திருட்டு தொடர்பாக குமார்(42) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். குமார் தாம்பட்டியை சேர்ந்தவர். பாலகொலாவில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று, குமார் ஊட்டி மத்திய கூட்டுறவு வங்கியில் பணம் கட்ட வந்த போது, ராமனிடம் உள்ள நகையை திருடி சென்றுள்ளார்.
நகையை வீட்டுக்கு கொண்டு சென்ற போது, குமாரின் மனைவி சந்தேகமடைந்து நகை குறித்து விசாரித்துள்ளார். அப்போது, குமார் நகையை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து, மனைவி போலீசாருக்கு தகவல் கொடுத்தன் பேரில் குமார் கைது செய்யப்பட்டார். இவரின் நேர்மையை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Re: கணவனை காட்டி கொடுத்த மனைவி
ஓஹ் இப்படியும் நல்லவராக இருக்கிறாரோ நல்ல விசையம் எல்லாரும் இப்படி இருந்தால் நாட்டில் எல்லாத்தையும் ஒளிக்கலாமே...........ஊட்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில், ஓய்வூதியதாரரிடமிருந்து 40 பவுன் நகை "அபேஸ்' செய்த கணவர் குறித்து புகார் அளித்த மனைவியை போலீசார் வெகுவாக பாராட்டினர்.
Re: கணவனை காட்டி கொடுத்த மனைவி
நல்ல மனைவி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கணவனை காட்டி கொடுத்த மனைவி
முனாஸ் சுலைமான் wrote:ஓஹ் இப்படியும் நல்லவராக இருக்கிறாரோ நல்ல விசையம் எல்லாரும் இப்படி இருந்தால் நாட்டில் எல்லாத்தையும் ஒளிக்கலாமே...........ஊட்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில், ஓய்வூதியதாரரிடமிருந்து 40 பவுன் நகை "அபேஸ்' செய்த கணவர் குறித்து புகார் அளித்த மனைவியை போலீசார் வெகுவாக பாராட்டினர்.
@. @. @.
Similar topics
» கணவனை இழந்த மனைவி கேட்க வேண்டிய துஆ.
» கள்ள காதலனை வைத்து கணவனை கொலைசெய்த மனைவி -செக்ஸ் லீலை அம்பலம்
» கணவனை துண்டு துண்டாக வெட்டி சமையல் செய்த மனைவி! (படம் இணைப்பு)
» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
» சோரம் போன கணவனுக்கு செருப்படி கொடுத்த மனைவி,

Permissions in this forum:
You cannot reply to topics in this forum